[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.81,0:00:03.60,Default,,0000,0000,0000,,நம்மிடம் 5 உள்ளது, Dialogue: 0,0:00:03.60,0:00:08.05,Default,,0000,0000,0000,,இதனுடன் எந்த எண்ணைக் கூட்டினால் 0 கிடைக்கும். Dialogue: 0,0:00:08.05,0:00:10.84,Default,,0000,0000,0000,,இதை நாம் ஒரு எண் கோட்டில் காணலாம் Dialogue: 0,0:00:10.84,0:00:17.07,Default,,0000,0000,0000,,இங்கு 0 உள்ளது. Dialogue: 0,0:00:17.07,0:00:20.53,Default,,0000,0000,0000,,நம்மிடம் ஏற்கனவே 5 உள்ளது. Dialogue: 0,0:00:20.53,0:00:25.07,Default,,0000,0000,0000,,எனவே 5-இல் இருந்து இடது புறமாக 5 புள்ளிகள் நகர வேண்டும். Dialogue: 0,0:00:25.07,0:00:33.20,Default,,0000,0000,0000,,அதாவது -5 ஐ கூட்ட வேண்டும். Dialogue: 0,0:00:33.20,0:00:41.07,Default,,0000,0000,0000,,-5 ஐ கூட்டினால் இது 0 ஆகும். Dialogue: 0,0:00:41.07,0:00:43.43,Default,,0000,0000,0000,,உங்களுக்கு இது ஏன் என்று தெரியும். Dialogue: 0,0:00:43.43,0:00:46.44,Default,,0000,0000,0000,,இது எளிதான ஒன்றுதான். Dialogue: 0,0:00:46.44,0:00:50.62,Default,,0000,0000,0000,,எனவே இதை கூட்டல் தலைகீழ் என்று அழைக்கிறோம். Dialogue: 0,0:00:50.62,0:00:56.33,Default,,0000,0000,0000,,நீங்கள் எந்த எண்ணை எடுத்தாலும், Dialogue: 0,0:00:56.33,0:01:01.93,Default,,0000,0000,0000,,அதனுடன் அந்த எண்ணிற்கு எதிரான எண்ணை Dialogue: 0,0:01:01.93,0:01:06.73,Default,,0000,0000,0000,,கூட்டுவது கூட்டல் தலைகீழ் ஆகும். Dialogue: 0,0:01:06.73,0:01:11.73,Default,,0000,0000,0000,,அப்படி கூட்டினால் விடை 0 என்று வரும். Dialogue: 0,0:01:11.73,0:01:14.93,Default,,0000,0000,0000,,ஏனெனில் இரண்டு எண்களும் ஒரே அளவை கொண்டது ஆகும். Dialogue: 0,0:01:14.93,0:01:21.00,Default,,0000,0000,0000,,இவை இரண்டிற்கும் மதிப்பு 5, ஆனால் வெவ்வேறு திசைகளில் செல்கிறது. Dialogue: 0,0:01:21.00,0:01:32.05,Default,,0000,0000,0000,,இப்பொழுது -3 ஐ எடுத்து கொள்ளலாம். Dialogue: 0,0:01:32.05,0:01:34.79,Default,,0000,0000,0000,,இது 0-ல் இருந்து இடது புறமாக 3 புள்ளிகள் தள்ளி உள்ளது. Dialogue: 0,0:01:34.79,0:01:41.33,Default,,0000,0000,0000,,இதனுடன் எந்த எண்ணைக் கூட்டினால் 0 வரும்? Dialogue: 0,0:01:41.33,0:01:43.53,Default,,0000,0000,0000,,3 புள்ளிகள் வலது புறமாக செல்ல வேண்டும். Dialogue: 0,0:01:43.53,0:01:45.87,Default,,0000,0000,0000,,அதாவது மிகை எண்ணில் விடை வரும். Dialogue: 0,0:01:45.87,0:01:48.40,Default,,0000,0000,0000,,+3 Dialogue: 0,0:01:48.40,0:01:52.07,Default,,0000,0000,0000,,-3 + 3 = 0 ஆகும். Dialogue: 0,0:01:52.07,0:01:55.67,Default,,0000,0000,0000,,பொதுவாக எந்த எண்ணை எடுத்தாலும். Dialogue: 0,0:01:55.67,0:02:01.00,Default,,0000,0000,0000,,1,725,314 உடன் Dialogue: 0,0:02:01.00,0:02:04.67,Default,,0000,0000,0000,,எந்த எண்ணைக் கூட்டினால் விடை 0 வரும்? Dialogue: 0,0:02:04.67,0:02:09.93,Default,,0000,0000,0000,,இது மிகை எண்ணில் உள்ளது, இதற்கு எதிரான திசை என்றால் Dialogue: 0,0:02:09.93,0:02:12.67,Default,,0000,0000,0000,,இடது புறமாக செல்ல வேண்டும்.. Dialogue: 0,0:02:12.67,0:02:16.93,Default,,0000,0000,0000,,அல்லது இந்த எண்ணின் கூட்டல் தலைகீழை கண்டறிய வேண்டும்.. Dialogue: 0,0:02:16.93,0:02:24.13,Default,,0000,0000,0000,,அதாவது -1,725,314 ஐ கூட்டுவது ஆகும். Dialogue: 0,0:02:24.13,0:02:27.60,Default,,0000,0000,0000,,1,725,314 - 1,725,314 = 0 Dialogue: 0,0:02:27.60,0:02:31.73,Default,,0000,0000,0000,,-7 உடன் எந்த எண்ணைக் கூட்டினால் விடை 0 வரும்? Dialogue: 0,0:02:31.73,0:02:37.27,Default,,0000,0000,0000,,-7 + 7(வலது பக்கம்) = 0 Dialogue: 0,0:02:37.27,0:02:40.40,Default,,0000,0000,0000,,எனவே, இதன் விடை 0 ஆகும். Dialogue: 0,0:02:40.40,0:02:42.60,Default,,0000,0000,0000,,இவை அனைத்தும் பொதுவான ஒன்று தான். Dialogue: 0,0:02:42.60,0:02:48.27,Default,,0000,0000,0000,,5 + -5 அல்லது 5 +... 5 -ன் கூட்டல் தலைகீழ் என்பது, Dialogue: 0,0:02:48.27,0:02:52.40,Default,,0000,0000,0000,,இது 5 - 5 எனலாம். Dialogue: 0,0:02:52.40,0:02:54.67,Default,,0000,0000,0000,,நம்மிடம் 5 இருந்தால், அந்த 5 ஐ நீக்குவது ஆகும். Dialogue: 0,0:02:54.67,0:02:59.20,Default,,0000,0000,0000,,இது உங்களுக்கு தெரிந்திருக்கும்.. இதன் விடை 0 ஆகும்.