[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.50,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:00:00.50,0:00:09.06,Default,,0000,0000,0000,,5√117 என்பதை எளிதாக்க முடியுமா எனப் பார்ப்போம் Dialogue: 0,0:00:09.06,0:00:13.06,Default,,0000,0000,0000,,117 என்பது இருமடி மூலம் கிடையாது. Dialogue: 0,0:00:13.06,0:00:14.99,Default,,0000,0000,0000,,இதன் பகாக்காரணிகளைக் கண்டுபிடிப்போம். Dialogue: 0,0:00:14.99,0:00:20.13,Default,,0000,0000,0000,,இதில் எதாவது பகாக்காரணி ஒரு முறைக்கு மேல் வருகிறதா எனப் பார்ப்போம். Dialogue: 0,0:00:20.13,0:00:21.75,Default,,0000,0000,0000,,இது ஒரு ஒற்றைப்படை எண். Dialogue: 0,0:00:21.75,0:00:24.14,Default,,0000,0000,0000,,கண்டிப்பாக, இது 2 ஆல் வகுபடாது. Dialogue: 0,0:00:24.14,0:00:25.73,Default,,0000,0000,0000,,இந்த எண் 3 ஆல் வகுபடுமா என்று பார்க்க Dialogue: 0,0:00:25.73,0:00:27.06,Default,,0000,0000,0000,,இதன் இலக்கங்களைக் கூட்டவேண்டும். Dialogue: 0,0:00:27.06,0:00:29.81,Default,,0000,0000,0000,,இது பற்றி நாம் வேறொரு இடத்தில் பார்த்துள்ளோம் Dialogue: 0,0:00:29.81,0:00:31.86,Default,,0000,0000,0000,,இப்பொழுது இந்த எண்ணின் இலக்கங்களைக் கூட்டினால் 9 வரும். Dialogue: 0,0:00:31.86,0:00:36.22,Default,,0000,0000,0000,,9 மூன்றால் வகுபடும். எனவே,117 ஐ 3 ஆல் வகுக்கலாம். Dialogue: 0,0:00:36.22,0:00:37.60,Default,,0000,0000,0000,,117 ஐ 3 ஆல் வகுத்தால் என்ன கிடைக்கும் என்று இங்கு Dialogue: 0,0:00:37.60,0:00:41.34,Default,,0000,0000,0000,,இதை தனியாக செய்து பார்ப்போம். Dialogue: 0,0:00:41.34,0:00:43.70,Default,,0000,0000,0000,,3, ஒன்றில் வகுக்க முடியாது. Dialogue: 0,0:00:43.70,0:00:46.01,Default,,0000,0000,0000,,11 ல் வகுபடும். Dialogue: 0,0:00:46.01,0:00:47.67,Default,,0000,0000,0000,,3 முறை 3 என்பது 9. Dialogue: 0,0:00:47.67,0:00:50.39,Default,,0000,0000,0000,,கழித்தால் மீதம் 2 . Dialogue: 0,0:00:50.39,0:00:53.40,Default,,0000,0000,0000,,இப்பொழுது கீழே 7 ஐ கொண்டு வரவேண்டும். Dialogue: 0,0:00:53.40,0:00:55.85,Default,,0000,0000,0000,,27 ஐ 3 ஆல் வகுக்க முடியும். Dialogue: 0,0:00:55.85,0:00:58.09,Default,,0000,0000,0000,,9 முறை 3 என்பது 27 ஆகும். Dialogue: 0,0:00:58.09,0:00:59.17,Default,,0000,0000,0000,,கழித்தால் மீதம் இருக்காது. Dialogue: 0,0:00:59.17,0:01:02.08,Default,,0000,0000,0000,,சரியாக உள்ளது. Dialogue: 0,0:01:02.08,0:01:07.55,Default,,0000,0000,0000,,117-ன் காரணிகள் 3 முறை 39 ஆகும். Dialogue: 0,0:01:07.55,0:01:10.94,Default,,0000,0000,0000,,இப்பொழுது 39 -ன் காரணிகளைக் கண்டுபிடிக்கலாம். Dialogue: 0,0:01:10.94,0:01:13.01,Default,,0000,0000,0000,,39 ஐ 3 ஆல் வகுக்கலாம். Dialogue: 0,0:01:13.01,0:01:15.82,Default,,0000,0000,0000,,3 முறை 13 என்பது 39 ஆகிறது. Dialogue: 0,0:01:15.82,0:01:18.32,Default,,0000,0000,0000,,இவைகள் அனைத்தும் பகா எண்கள். Dialogue: 0,0:01:18.32,0:01:23.58,Default,,0000,0000,0000,,இதை இவ்வாறு எழுதலாம். Dialogue: 0,0:01:23.58,0:01:34.58,Default,,0000,0000,0000,,5 √ 3. √3. √13 Dialogue: 0,0:01:34.58,0:01:37.06,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:01:37.06,0:01:39.56,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் ஒன்றே. இதை நாம் Dialogue: 0,0:01:39.56,0:01:43.21,Default,,0000,0000,0000,,அடுக்குக்குறி பற்றி பார்க்கும் பொழுது தெரிந்து கொண்டோம். Dialogue: 0,0:01:43.21,0:01:54.88,Default,,0000,0000,0000,,இங்கு 5 √ 3. √3. √13 உள்ளது. Dialogue: 0,0:01:54.88,0:01:56.74,Default,,0000,0000,0000,,இங்கு மூன்று முறை மூன்றின் இருமடி மூலம் என்ன? Dialogue: 0,0:01:56.74,0:01:58.16,Default,,0000,0000,0000,,இருமடி மூலம் 9 ஆகும். Dialogue: 0,0:01:58.16,0:01:59.73,Default,,0000,0000,0000,,இது தான் 3^2 -ன் இருமடி மூலம். Dialogue: 0,0:01:59.73,0:02:02.12,Default,,0000,0000,0000,,இது வெறும் 3 மட்டும் தான். Dialogue: 0,0:02:02.12,0:02:04.59,Default,,0000,0000,0000,,இது 3 தான், Dialogue: 0,0:02:04.59,0:02:10.47,Default,,0000,0000,0000,,எனவே, இவை முழுவதும் 5 முறை 3 முறை √13 எனலாம். Dialogue: 0,0:02:10.47,0:02:14.75,Default,,0000,0000,0000,,எனவே, இந்த பகுதி, இது Dialogue: 0,0:02:14.75,0:02:19.85,Default,,0000,0000,0000,,15 முறை √13 ஆகும். Dialogue: 0,0:02:19.85,0:02:21.75,Default,,0000,0000,0000,,வேறொரு உதாரணத்தை பார்க்கலாம். Dialogue: 0,0:02:21.75,0:02:29.90,Default,,0000,0000,0000,,இங்கு 3 x √ 26 உள்ளது. Dialogue: 0,0:02:29.90,0:02:31.77,Default,,0000,0000,0000,,சென்ற கணக்கை போல Dialogue: 0,0:02:31.77,0:02:35.16,Default,,0000,0000,0000,,26 க்கு மஞ்சள் வண்ணம் கொடுக்கிறேன். Dialogue: 0,0:02:35.16,0:02:37.44,Default,,0000,0000,0000,,26 என்பது இரட்டைப்படை எண். Dialogue: 0,0:02:37.44,0:02:38.90,Default,,0000,0000,0000,,எனவே, அது 2 ஆல் வகுபடும். Dialogue: 0,0:02:38.90,0:02:41.92,Default,,0000,0000,0000,,அதை 2 முறை 13 எழுதலாம். Dialogue: 0,0:02:41.92,0:02:42.75,Default,,0000,0000,0000,,அவ்வளவு தான். Dialogue: 0,0:02:42.75,0:02:43.82,Default,,0000,0000,0000,,13 என்பது பகா எண். Dialogue: 0,0:02:43.82,0:02:45.86,Default,,0000,0000,0000,,இதை காரணி படுத்த முடியாது. Dialogue: 0,0:02:45.86,0:02:48.20,Default,,0000,0000,0000,,26 க்கு இருமடி மூலம் கிடையாது. Dialogue: 0,0:02:48.20,0:02:49.62,Default,,0000,0000,0000,,நாம் இதை மற்ற எண்களைப் போல் Dialogue: 0,0:02:49.62,0:02:50.97,Default,,0000,0000,0000,,மற்றும் இருமடி மூலங்களைப் போல் Dialogue: 0,0:02:50.97,0:02:52.72,Default,,0000,0000,0000,,காரணி படுத்த முடியாது. Dialogue: 0,0:02:52.72,0:02:55.43,Default,,0000,0000,0000,,117 என்பது 9 முறை 13. Dialogue: 0,0:02:55.43,0:02:58.74,Default,,0000,0000,0000,,இது ஒரு எண்ணின் இருமடி மூலத்தை 13 ஆல் பெருக்கினால் கிடைக்கும். Dialogue: 0,0:02:58.74,0:03:01.64,Default,,0000,0000,0000,,ஆனால் 26 இல்லை. இதை நாம் முடிந்த வரை எளிதாக்கி உள்ளோம். Dialogue: 0,0:03:01.64,0:03:08.14,Default,,0000,0000,0000,,இதன் விடை 3 முறை √26. Dialogue: 0,0:03:08.14,0:03:08.64,Default,,0000,0000,0000,,-