WEBVTT 00:00:00.000 --> 00:00:00.500 - 00:00:00.500 --> 00:00:09.060 5√117 என்பதை எளிதாக்க முடியுமா எனப் பார்ப்போம் 00:00:09.060 --> 00:00:13.060 117 என்பது இருமடி மூலம் கிடையாது. 00:00:13.060 --> 00:00:14.990 இதன் பகாக்காரணிகளைக் கண்டுபிடிப்போம். 00:00:14.990 --> 00:00:20.130 இதில் எதாவது பகாக்காரணி ஒரு முறைக்கு மேல் வருகிறதா எனப் பார்ப்போம். 00:00:20.130 --> 00:00:21.750 இது ஒரு ஒற்றைப்படை எண். 00:00:21.750 --> 00:00:24.140 கண்டிப்பாக, இது 2 ஆல் வகுபடாது. 00:00:24.140 --> 00:00:25.727 இந்த எண் 3 ஆல் வகுபடுமா என்று பார்க்க 00:00:25.727 --> 00:00:27.060 இதன் இலக்கங்களைக் கூட்டவேண்டும். 00:00:27.060 --> 00:00:29.810 இது பற்றி நாம் வேறொரு இடத்தில் பார்த்துள்ளோம் 00:00:29.810 --> 00:00:31.860 இப்பொழுது இந்த எண்ணின் இலக்கங்களைக் கூட்டினால் 9 வரும். 00:00:31.860 --> 00:00:36.225 9 மூன்றால் வகுபடும். எனவே,117 ஐ 3 ஆல் வகுக்கலாம். 00:00:36.225 --> 00:00:37.600 117 ஐ 3 ஆல் வகுத்தால் என்ன கிடைக்கும் என்று இங்கு 00:00:37.600 --> 00:00:41.340 இதை தனியாக செய்து பார்ப்போம். 00:00:41.340 --> 00:00:43.700 3, ஒன்றில் வகுக்க முடியாது. 00:00:43.700 --> 00:00:46.010 11 ல் வகுபடும். 00:00:46.010 --> 00:00:47.670 3 முறை 3 என்பது 9. 00:00:47.670 --> 00:00:50.390 கழித்தால் மீதம் 2 . 00:00:50.390 --> 00:00:53.400 இப்பொழுது கீழே 7 ஐ கொண்டு வரவேண்டும். 00:00:53.400 --> 00:00:55.850 27 ஐ 3 ஆல் வகுக்க முடியும். 00:00:55.850 --> 00:00:58.087 9 முறை 3 என்பது 27 ஆகும். 00:00:58.087 --> 00:00:59.170 கழித்தால் மீதம் இருக்காது. 00:00:59.170 --> 00:01:02.080 சரியாக உள்ளது. 00:01:02.080 --> 00:01:07.550 117-ன் காரணிகள் 3 முறை 39 ஆகும். 00:01:07.550 --> 00:01:10.935 இப்பொழுது 39 -ன் காரணிகளைக் கண்டுபிடிக்கலாம். 00:01:10.935 --> 00:01:13.010 39 ஐ 3 ஆல் வகுக்கலாம். 00:01:13.010 --> 00:01:15.820 3 முறை 13 என்பது 39 ஆகிறது. 00:01:15.820 --> 00:01:18.320 இவைகள் அனைத்தும் பகா எண்கள். 00:01:18.320 --> 00:01:23.580 இதை இவ்வாறு எழுதலாம். 00:01:23.580 --> 00:01:34.585 5 √ 3. √3. √13 00:01:34.585 --> 00:01:37.061 - 00:01:37.061 --> 00:01:39.560 இவை இரண்டும் ஒன்றே. இதை நாம் 00:01:39.560 --> 00:01:43.210 அடுக்குக்குறி பற்றி பார்க்கும் பொழுது தெரிந்து கொண்டோம். 00:01:43.210 --> 00:01:54.880 இங்கு 5 √ 3. √3. √13 உள்ளது. 00:01:54.880 --> 00:01:56.744 இங்கு மூன்று முறை மூன்றின் இருமடி மூலம் என்ன? 00:01:56.744 --> 00:01:58.160 இருமடி மூலம் 9 ஆகும். 00:01:58.160 --> 00:01:59.730 இது தான் 3^2 -ன் இருமடி மூலம். 00:01:59.730 --> 00:02:02.120 இது வெறும் 3 மட்டும் தான். 00:02:02.120 --> 00:02:04.590 இது 3 தான், 00:02:04.590 --> 00:02:10.470 எனவே, இவை முழுவதும் 5 முறை 3 முறை √13 எனலாம். 00:02:10.470 --> 00:02:14.750 எனவே, இந்த பகுதி, இது 00:02:14.750 --> 00:02:19.850 15 முறை √13 ஆகும். 00:02:19.850 --> 00:02:21.750 வேறொரு உதாரணத்தை பார்க்கலாம். 00:02:21.750 --> 00:02:29.896 இங்கு 3 x √ 26 உள்ளது. 00:02:29.896 --> 00:02:31.770 சென்ற கணக்கை போல 00:02:31.770 --> 00:02:35.160 26 க்கு மஞ்சள் வண்ணம் கொடுக்கிறேன். 00:02:35.160 --> 00:02:37.442 26 என்பது இரட்டைப்படை எண். 00:02:37.442 --> 00:02:38.900 எனவே, அது 2 ஆல் வகுபடும். 00:02:38.900 --> 00:02:41.917 அதை 2 முறை 13 எழுதலாம். 00:02:41.917 --> 00:02:42.750 அவ்வளவு தான். 00:02:42.750 --> 00:02:43.820 13 என்பது பகா எண். 00:02:43.820 --> 00:02:45.860 இதை காரணி படுத்த முடியாது. 00:02:45.860 --> 00:02:48.204 26 க்கு இருமடி மூலம் கிடையாது. 00:02:48.204 --> 00:02:49.620 நாம் இதை மற்ற எண்களைப் போல் 00:02:49.620 --> 00:02:50.970 மற்றும் இருமடி மூலங்களைப் போல் 00:02:50.970 --> 00:02:52.720 காரணி படுத்த முடியாது. 00:02:52.720 --> 00:02:55.430 117 என்பது 9 முறை 13. 00:02:55.430 --> 00:02:58.740 இது ஒரு எண்ணின் இருமடி மூலத்தை 13 ஆல் பெருக்கினால் கிடைக்கும். 00:02:58.740 --> 00:03:01.645 ஆனால் 26 இல்லை. இதை நாம் முடிந்த வரை எளிதாக்கி உள்ளோம். 00:03:01.645 --> 00:03:08.138 இதன் விடை 3 முறை √26. 00:03:08.138 --> 00:03:08.638 -