0:00:01.640,0:00:04.700 சில பொருட்கள் மற்ற பொருட்களை விட நீளமாக இருக்கும் என்று நமக்கு தெரியும். 0:00:04.700,0:00:06.630 உதாரணமாக, இந்த கோடு 0:00:06.630,0:00:08.820 இந்த கோட்டை விட நீளமாகத் தெரிகிறது 0:00:08.820,0:00:11.470 ஆனால் அப்படி ஒப்பிடுவது போதாது. 0:00:11.470,0:00:12.490 அதை சரியாக அளவிட வேண்டும். 0:00:12.490,0:00:14.448 ஒன்று மற்றொன்றை விட எவ்வளவு நீளமாக 0:00:14.448,0:00:16.920 இருக்கிறதென்பதை துல்லியமாக கணக்கிட வேண்டும் 0:00:16.920,0:00:18.490 அதை எப்படி செய்வது? 0:00:18.490,0:00:21.680 ஒற்றை அளவை வரையறுப்பதன் மூலம். 0:00:21.680,0:00:23.960 இதை நாம் ஒற்றை அளவு என எடுத்துக்கொண்டால், 0:00:23.960,0:00:27.639 இது ஒரு அளவு என எடுத்துக்கொள்ளலாம் , ஒவ்வொரு கோட்டிலும் 0:00:27.639,0:00:30.090 எத்தனை ஒற்றை அளவுகள் உள்ளன என்று கண்டறியலாம். 0:00:30.090,0:00:32.087 இந்த முதல் கோடு, 0:00:32.087,0:00:35.010 ஒரு அளவு, பின்னர் மற்றுமொரு அளவு, 0:00:35.010,0:00:38.060 ஆக மொத்தம் இரண்டு அளவுகள் உள்ளன. 0:00:38.060,0:00:40.250 இந்த மூன்றாவது கோட்டைப் பார்த்தால், 0:00:40.250,0:00:43.970 இது 1, 2, 3 அளவுகளை உடையது. 0:00:43.970,0:00:46.970 ஆக இது மூன்று அளவுகள் உடையது. 0:00:46.970,0:00:50.210 இங்கே நான் அளவுகள் என்று கூறுகின்றேன். 0:00:50.210,0:00:53.196 சில சமயம், சில வழக்கங்களில் மூலம் ஒரு சென்டிமீட்டரை நிர்ணயிக்கிறோம். 0:00:53.196,0:00:55.290 அந்த அளவு இப்படி இருக்கக் கூடும். 0:00:55.290,0:00:57.580 உங்கள் திரையைப் பொறுத்து இது வித்தியாசமாக இருக்கும். 0:00:57.580,0:01:00.760 அல்லது, ஒரு அங்குலம் என்பது இப்படி இருக்கலாம் 0:01:00.760,0:01:02.200 அல்லது ஒரு அடி என்பது இப்படி இருக்கலாம் 0:01:02.200,0:01:05.050 அதை இந்தத் திரைக்குள் காண்பிக்க முடியாது. 0:01:05.050,0:01:08.680 பலவிதமான அளவுகளை உபயோகித்து, 0:01:08.680,0:01:11.980 நாம் நீளத்தை அளக்கலாம். 0:01:11.980,0:01:14.010 நாம் இப்போது மற்ற பரிமாணங்களைப் பார்க்கலாம் 0:01:14.010,0:01:16.940 இந்த உதாரணம் ஒரு பரிமாணத்தைக் காண்பிக்கின்றது. 0:01:16.940,0:01:18.070 இது 1-பரிமாணம் 0:01:18.070,0:01:19.770 இது ஏன் ஒரு பரிமாணம்? 0:01:19.770,0:01:23.060 நம்மால் நீளத்தை மட்டுமே அளக்க முடிகிறது 0:01:23.060,0:01:26.050 இப்போது நாம் இரு - பரிமாணத்தைப் பார்ப்போம். 0:01:26.050,0:01:31.450 இரு பரிமாணத்தில், பொருட்களுக்கு நீளம் மற்றும் அகலம் 0:01:31.450,0:01:34.700 அல்லது அகலம் மற்றும் உயரம் இருக்கலாம் 0:01:34.700,0:01:38.670 நாம் இரண்டு வெவ்வேறு உருவங்களை கற்பனை செய்வோம் 0:01:38.670,0:01:41.762 இது அதில் ஒன்று என்று வைத்துக் கொள்வோம் 0:01:41.762,0:01:43.550 இது அவற்றுள் ஒன்று. 0:01:43.550,0:01:47.591 கவனிக்கவும். இதற்கு அகலம் மற்றும் உயரம் இருக்கின்றன. 0:01:47.591,0:01:50.080 அல்லது இதை அகலம் மற்றும் நீளமாகவும் கருதலாம். 0:01:50.080,0:01:52.095 நம் விருப்பப்படி அதைக் காணலாம். 0:01:52.095,0:01:54.390 இது ஒரு உருவம் என்று வைத்துக் கொள்வோம் 0:01:54.390,0:01:57.640 இதுதான் மற்றொன்று என்று வைத்துக் கொள்வோம். 0:01:57.640,0:01:59.220 இதுதான் மற்றொன்று, 0:01:59.220,0:02:03.750 இவற்றை முடிந்தவரை சரியாக வரைய முயற்சிக்கிறேன். 0:02:03.750,0:02:07.610 இப்போது, மீண்டும், நாம் இரு பரிமாணங்களில் இருக்கிறோம் 0:02:07.610,0:02:10.837 நாம் இந்த பொருள், இரு பரிமாணங்களில் எவ்வளவு 0:02:10.837,0:02:12.480 இடத்தை ஆக்கிரமிக்கிறது என்று சொல்ல நினைக்கிறோம். 0:02:12.480,0:02:14.510 அல்லது எவ்வளவு இடத்தை இவை இரண்டும் ஆக்கிரமிக்கின்றன? 0:02:14.510,0:02:16.640 மீண்டும், நாம் ஒப்பிடலாம். 0:02:16.640,0:02:20.040 இந்த இரண்டாவதை நீங்கள் மிதியடியாகவோ செவ்வகமாகவோ பார்த்தால், 0:02:20.040,0:02:22.733 இந்த இரண்டாவது செவ்வகம் முதல் செவ்வகத்தை விட என் திரையில் 0:02:22.733,0:02:24.986 நிறைய இடம் எடுக்கிறது. ஆனால் எனக்கு அதை அளவிட வேண்டும் 0:02:24.986,0:02:26.829 எப்படி அளவிடுவது? 0:02:26.829,0:02:29.475 மீண்டும், நாம் ஒரு ஒற்றை அளவுள்ள சதுரத்தை வரையறுப்போம். 0:02:29.475,0:02:32.330 ஒற்றை நீளத்திற்கு பதில், இப்போது இரு பரிமாணங்கள் உள்ளன. 0:02:32.330,0:02:34.970 எனவே, ஒற்றை அளவுள்ள சதுரத்தை வரையறுக்க வேண்டும். 0:02:34.970,0:02:38.290 எனவே நாம், நம் ஒற்றை அளவுள்ள சதுரத்தை உண்டாக்குவோம். 0:02:38.290,0:02:42.560 இந்த ஒற்றை அளவுள்ள, சதுரமாக இருக்கும். 0:02:42.560,0:02:44.680 அதன் அகலம் மற்றும் உயரம், 0:02:44.680,0:02:47.200 இரண்டும் ஒற்றை அளவு நீளமாக இருக்கும். 0:02:47.200,0:02:51.060 எனவே அதன் அகலம் ஒரு அளவு மற்றும் அதன் உயரம் ஒரு அளவு. 0:02:51.060,0:02:57.000 இதை நாம் ஒரு சதுர அளவு என்று குறிப்பிடுவோம். 0:02:57.000,0:02:59.606 இதை ஒரு அளவு என்றும் கூறலாம். 0:02:59.606,0:03:02.990 இதற்கு மேலே 2-ஐ போட்டால், இதற்கு ஒரு சதுர அளவு என்று அர்த்தம் 0:03:02.990,0:03:05.430 இங்கே அளவு என்று எழுதுவதற்கு பதில், 0:03:05.430,0:03:07.690 செண்டிமீட்டர் என்று எழுதலாம். 0:03:07.690,0:03:09.780 இது ஒரு சதுர செண்டிமீட்டர். 0:03:09.780,0:03:13.370 இதை உபயோகித்து இப்போது பரப்பளவை அளக்க முடியும். 0:03:13.370,0:03:16.620 நாம் முன்பு சொன்னதுபோல எத்தனை ஒற்றை அளவுகள் 0:03:16.620,0:03:18.797 இந்த கோட்டுக்குள் பொருத்த முடியும். 0:03:18.797,0:03:20.180 அதைப் போலவே, எத்தனை சதுர அளவுகள் இதற்குள் பொருத்த முடியும்? 0:03:20.180,0:03:22.097 இங்கே நாம் ஒரு சதுர அளவை எடுத்துக்கொண்டு 0:03:22.097,0:03:24.690 அது இந்த அளவு இடத்தை ஆக்கிரமித்தால் 0:03:24.690,0:03:27.050 நமக்கு இது முழுவதையும் நிரப்ப மேலும் தேவைப்படுகிறது 0:03:27.050,0:03:28.825 இன்னோரு சதுர அளவை இங்கே வைப்போம் 0:03:28.825,0:03:30.980 மற்றொரு சதுர அளவை அங்கே வைப்போம் 0:03:30.980,0:03:33.676 மற்றொரு சதுர அளவை அங்கே வைப்போம் 0:03:33.676,0:03:36.530 நான்கு சதுர அளவுகள் இதை முழுவதும் நிரப்ப தேவைப்படுகின்றன 0:03:36.530,0:03:38.170 எனவே, நாம் இதன் பரப்பளவு 0:03:38.170,0:03:45.720 4 சதுர அளவுகள் என்று கூறலாம். 0:03:45.720,0:03:50.220 இப்பொழுது இதை பார்க்கலாம், 0:03:50.220,0:03:58.900 இங்கே 1,2,3,4,5,6,7,8, 0:03:58.900,0:04:00.970 9 பொருத்த முடிகிறது. 0:04:00.970,0:04:06.810 இங்கே என்னால் 9 சதுர அளவுகளைப் பொருத்த முடிந்தது. 0:04:06.810,0:04:07.830 நாம் மேலும் செல்வோம். 0:04:07.830,0:04:09.330 நாம் முப்பரிமாண உலகில் வாழ்கிறோம். 0:04:09.340,0:04:12.760 ஏன் ஒன்று அல்லது இரண்டு பரிமாணங்களுக்குள் நாம் நிறுத்திக் கொள்ளவேண்டும்? 0:04:12.760,0:04:14.650 நாம் முப்பரிமான உதாரணத்தைப் பார்ப்போம் 0:04:14.650,0:04:15.750 முப்பரிமாணம் என்று சொல்லும்போது 0:04:15.750,0:04:17.720 நாம் 3 பரிமாணங்களைப் பற்றி பேசுகிறோம் 0:04:17.720,0:04:19.719 பொருட்களை அளவிடக்கூடிய வெவ்வேறு 0:04:19.719,0:04:20.710 திசைகளைப் பற்றிப் பேசுகிறோம் 0:04:20.710,0:04:22.231 இங்கே வெறும் நீளம் இருக்கிறது 0:04:22.231,0:04:25.570 இங்கே நீளமும் அகலமும் அல்லது அகலமும் உயரமும் இருக்கிறது. 0:04:25.570,0:04:30.050 இங்கே, அகலம், உயரம் மற்றும் ஆழம் இருக்கும். 0:04:30.050,0:04:38.490 மீண்டும், நம்மிடம் ஒரு பொருள் இருந்தால் 0:04:38.490,0:04:41.090 நாம் முப்பரிமாணங்களில் இருக்கிறோம். 0:04:41.090,0:04:46.480 நம் உலகத்தில் இப்படித் தெரிகிறது. 0:04:46.480,0:04:48.816 இன்னொரு பொருள் இதை போலவே இருக்கிறது. 0:04:48.816,0:04:53.252 இந்த இரண்டாவது பொருள் முதல் பொருளை விட 0:04:53.252,0:04:56.720 நிறைய இடம் ஆக்கிரமிப்பது போல் இருக்கிறது 0:04:56.720,0:05:03.950 இதற்கு அதிக கன அளவு இருப்பது போல் தோன்றுகிறது 0:05:03.950,0:05:05.810 ஆனால் அதை எப்படி துல்லியமாக கணக்கிடுவது? 0:05:05.810,0:05:08.140 கன அளவு என்பது ஒரு பொருள் முப்பரிமாணங்களில் எவ்வளவு 0:05:08.140,0:05:09.900 இடம் ஆக்கிரமிக்கிறது என்பதைக் குறிக்கிறது. 0:05:09.900,0:05:13.210 பரப்பளவு என்பது இரு பரிமாணங்களில் எவ்வளவு இடத்தை ஆக்கிரமிக்கிறது என்பதாகும். 0:05:13.210,0:05:15.990 நீளம் என்பது ஒரு பரிமாணத்தில் எவ்வளவு இடத்தை 0:05:15.990,0:05:17.720 ஆக்கிரமிக்கிறது என்பதாகும். 0:05:17.720,0:05:19.770 ஆனால் நாம் இடத்தைப் பற்றி யோசிக்கும்போது 0:05:19.770,0:05:21.200 நாம் சாதாரணமாக முப்பரிமாணத்தில் தான் யோசிக்கிறோம் 0:05:21.200,0:05:22.840 நீங்கள் நாம் வாழும் இந்த உலகில் 0:05:22.840,0:05:25.108 எவ்வளவு இடத்தை ஆக்கிரமிக்கிறீர்கள்? 0:05:25.108,0:05:26.270 முன்பு செய்தது போலவே, ஒற்றை அளவு அல்லது 0:05:26.270,0:05:28.910 சதுர அளவுக்கு பதிலாக நாம் 0:05:28.910,0:05:32.770 ஒற்றை கன அளவு அல்லது ஒற்றை கன சதுரத்தை வரையறுக்கலாம். 0:05:32.770,0:05:35.300 நாம் அதைச் செய்வோம். 0:05:35.300,0:05:36.760 ஒற்றை கன சதுரத்தை நிர்ணயிப்போம். 0:05:36.760,0:05:40.890 இது ஒரு கன சதுரம். இதன் நீளம், அகலம் மற்றும் உயரம் 0:05:40.890,0:05:42.750 எல்லாம் ஒரே அளவாக இருக்கும். 0:05:42.750,0:05:46.110 இதோ நான் ஒரு கன சதுரம் வரைகிறேன் 0:05:46.110,0:05:47.890 இந்த மூன்றும் ஒரு அளவாக இருக்கும். 0:05:47.890,0:05:52.590 ஆக இது ஒரு அளவு உயரமாக, ஒரு அளவு ஆழமாக 0:05:52.590,0:05:55.740 ஒரு அளவு அகலமாக இருக்கும். 0:05:55.740,0:05:58.320 நாம் கொள்ளளவை அளக்க, 0:05:58.320,0:06:00.065 இந்த ஒற்றை கன சதுரத்தில் எத்தனை, 0:06:00.065,0:06:01.820 இந்த வடிவத்துக்குள் பொருந்தும்? 0:06:01.820,0:06:03.890 இதோ இது இங்கே இருக்கிறது 0:06:03.890,0:06:05.900 உங்களால் அவை எல்லாவற்றையும் பார்க்க முடியாது 0:06:05.900,0:06:08.021 இதை நாம் இவ்வாறு பிரிக்கலாம். 0:06:08.021,0:06:11.690 இவை எல்லாவற்றையும் எண்ணும் வகையில், எப்படி 0:06:11.690,0:06:13.320 செய்யலாம் என்று பார்ப்போம். 0:06:13.320,0:06:15.570 எல்லாவற்றையும் பார்ப்பது சிறிது கடினம், 0:06:15.570,0:06:17.735 சில கன சதுரங்கள் நமக்கு பின்புறம் இருக்கின்றன. 0:06:17.735,0:06:20.430 அதனால் இவற்றை இரண்டு அடுக்குகளாக நினைத்துக் கொண்டால், 0:06:20.430,0:06:24.810 ஒரு அடுக்கு இவ்வாறு இருக்கும், மற்றொரு அடுக்கு இப்படி இருக்கும். 0:06:24.810,0:06:28.250 இது போல இரண்டு ஒன்றன் மேல் ஒன்றாக இருப்பதாக கற்பனை செய்யவும். 0:06:28.250,0:06:30.840 இதில் 1, 2, 3, 4 கன சதுரங்கள் இருக்கும். 0:06:30.840,0:06:33.360 இதில் இரண்டு ஒன்றன் மேல், ஒன்றாக இருக்கும். 0:06:33.360,0:06:37.440 இங்கே 8 கன சதுரங்கள் இருக்கும் 0:06:37.440,0:06:40.610 அல்லது இதன் கொள்ளளவு 8 கன சதுரங்கள் உள்ளன. 0:06:40.610,0:06:42.430 இங்கே எப்படி செய்யலாம்? 0:06:42.430,0:06:45.930 இவை எல்லாவற்றையும் பொருத்த முயற்சிப்போம். 0:06:45.930,0:06:51.120 இதை சரியாக வரைய முயற்சிக்கிறேன். 0:06:51.120,0:06:52.485 அது, இதை போல இருக்கும். 0:06:52.485,0:06:57.190 இது ஒரு தோராயமான படம். 0:06:57.190,0:07:00.140 இதை இப்படி பிரித்தால். 0:07:00.140,0:07:01.970 மூன்று பாகங்கள் உள்ள, 0:07:01.970,0:07:04.710 இது போன்ற ஒரு அடுக்கு இருக்கும். 0:07:04.710,0:07:05.820 இதோ அதை நான் வரைந்திருக்கிறேன். 0:07:05.820,0:07:07.840 மூன்று பாகங்கள், இதோ நான் 0:07:07.840,0:07:10.030 வரைய முயற்சிக்கிறேன். 0:07:10.030,0:07:20.870 இது போல மூன்று பகுதிகள் இருக்கும். 0:07:20.870,0:07:24.300 இவற்றில் மூன்றை எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக 0:07:24.300,0:07:26.670 அடுக்கினால், இது கிடைக்கும் 0:07:26.670,0:07:30.390 ஒவ்வொன்றிலும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 கன சதுரங்கள் இருக்கும் 0:07:30.390,0:07:37.700 9 முறை 3, 27 கன சதுரங்கள் இதில் இருக்கும். 0:07:37.700,0:07:38.960 27 கன சதுரங்கள் கொள்ளளவு இங்கே இருக்கும். 0:07:38.960,0:07:41.370 இன்று நாம் பார்த்த இந்த படம் மூலம் 0:07:41.370,0:07:43.676 நாம் பொருட்களை எப்படி அளக்கிறோம், 0:07:43.676,0:07:46.220 எப்படி முப்பரிமாணங்களில் அளக்கிறோம் என்று யோசிக்கலாம். 0:07:46.220,0:07:50.042 குறிப்பாக முப்பரிமாணங்களில், கன சதுரம் என்று கூறுகிறோமே அதை நாம் அறிந்து கொண்டோம்