[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.64,0:00:04.70,Default,,0000,0000,0000,,சில பொருட்கள் மற்ற பொருட்களை விட நீளமாக இருக்கும் என்று நமக்கு தெரியும். Dialogue: 0,0:00:04.70,0:00:06.63,Default,,0000,0000,0000,,உதாரணமாக, இந்த கோடு Dialogue: 0,0:00:06.63,0:00:08.82,Default,,0000,0000,0000,,இந்த கோட்டை விட நீளமாகத் தெரிகிறது Dialogue: 0,0:00:08.82,0:00:11.47,Default,,0000,0000,0000,,ஆனால் அப்படி ஒப்பிடுவது போதாது. Dialogue: 0,0:00:11.47,0:00:12.49,Default,,0000,0000,0000,,அதை சரியாக அளவிட வேண்டும். Dialogue: 0,0:00:12.49,0:00:14.45,Default,,0000,0000,0000,,ஒன்று மற்றொன்றை விட எவ்வளவு நீளமாக Dialogue: 0,0:00:14.45,0:00:16.92,Default,,0000,0000,0000,,இருக்கிறதென்பதை துல்லியமாக கணக்கிட வேண்டும் Dialogue: 0,0:00:16.92,0:00:18.49,Default,,0000,0000,0000,,அதை எப்படி செய்வது? Dialogue: 0,0:00:18.49,0:00:21.68,Default,,0000,0000,0000,,ஒற்றை அளவை வரையறுப்பதன் மூலம். Dialogue: 0,0:00:21.68,0:00:23.96,Default,,0000,0000,0000,,இதை நாம் ஒற்றை அளவு என எடுத்துக்கொண்டால், Dialogue: 0,0:00:23.96,0:00:27.64,Default,,0000,0000,0000,,இது ஒரு அளவு என எடுத்துக்கொள்ளலாம் , ஒவ்வொரு கோட்டிலும் Dialogue: 0,0:00:27.64,0:00:30.09,Default,,0000,0000,0000,,எத்தனை ஒற்றை அளவுகள் உள்ளன என்று கண்டறியலாம். Dialogue: 0,0:00:30.09,0:00:32.09,Default,,0000,0000,0000,,இந்த முதல் கோடு, Dialogue: 0,0:00:32.09,0:00:35.01,Default,,0000,0000,0000,,ஒரு அளவு, பின்னர் மற்றுமொரு அளவு, Dialogue: 0,0:00:35.01,0:00:38.06,Default,,0000,0000,0000,,ஆக மொத்தம் இரண்டு அளவுகள் உள்ளன. Dialogue: 0,0:00:38.06,0:00:40.25,Default,,0000,0000,0000,,இந்த மூன்றாவது கோட்டைப் பார்த்தால், Dialogue: 0,0:00:40.25,0:00:43.97,Default,,0000,0000,0000,,இது 1, 2, 3 அளவுகளை உடையது. Dialogue: 0,0:00:43.97,0:00:46.97,Default,,0000,0000,0000,,ஆக இது மூன்று அளவுகள் உடையது. Dialogue: 0,0:00:46.97,0:00:50.21,Default,,0000,0000,0000,,இங்கே நான் அளவுகள் என்று கூறுகின்றேன். Dialogue: 0,0:00:50.21,0:00:53.20,Default,,0000,0000,0000,,சில சமயம், சில வழக்கங்களில் மூலம் ஒரு சென்டிமீட்டரை நிர்ணயிக்கிறோம். Dialogue: 0,0:00:53.20,0:00:55.29,Default,,0000,0000,0000,,அந்த அளவு இப்படி இருக்கக் கூடும். Dialogue: 0,0:00:55.29,0:00:57.58,Default,,0000,0000,0000,,உங்கள் திரையைப் பொறுத்து இது வித்தியாசமாக இருக்கும். Dialogue: 0,0:00:57.58,0:01:00.76,Default,,0000,0000,0000,,அல்லது, ஒரு அங்குலம் என்பது இப்படி இருக்கலாம் Dialogue: 0,0:01:00.76,0:01:02.20,Default,,0000,0000,0000,,அல்லது ஒரு அடி என்பது இப்படி இருக்கலாம் Dialogue: 0,0:01:02.20,0:01:05.05,Default,,0000,0000,0000,,அதை இந்தத் திரைக்குள் காண்பிக்க முடியாது. Dialogue: 0,0:01:05.05,0:01:08.68,Default,,0000,0000,0000,,பலவிதமான அளவுகளை உபயோகித்து, Dialogue: 0,0:01:08.68,0:01:11.98,Default,,0000,0000,0000,,நாம் நீளத்தை அளக்கலாம். Dialogue: 0,0:01:11.98,0:01:14.01,Default,,0000,0000,0000,,நாம் இப்போது மற்ற பரிமாணங்களைப் பார்க்கலாம் Dialogue: 0,0:01:14.01,0:01:16.94,Default,,0000,0000,0000,,இந்த உதாரணம் ஒரு பரிமாணத்தைக் காண்பிக்கின்றது. Dialogue: 0,0:01:16.94,0:01:18.07,Default,,0000,0000,0000,,இது 1-பரிமாணம் Dialogue: 0,0:01:18.07,0:01:19.77,Default,,0000,0000,0000,,இது ஏன் ஒரு பரிமாணம்? Dialogue: 0,0:01:19.77,0:01:23.06,Default,,0000,0000,0000,,நம்மால் நீளத்தை மட்டுமே அளக்க முடிகிறது Dialogue: 0,0:01:23.06,0:01:26.05,Default,,0000,0000,0000,,இப்போது நாம் இரு - பரிமாணத்தைப் பார்ப்போம். Dialogue: 0,0:01:26.05,0:01:31.45,Default,,0000,0000,0000,,இரு பரிமாணத்தில், பொருட்களுக்கு நீளம் மற்றும் அகலம் Dialogue: 0,0:01:31.45,0:01:34.70,Default,,0000,0000,0000,,அல்லது அகலம் மற்றும் உயரம் இருக்கலாம் Dialogue: 0,0:01:34.70,0:01:38.67,Default,,0000,0000,0000,,நாம் இரண்டு வெவ்வேறு உருவங்களை கற்பனை செய்வோம் Dialogue: 0,0:01:38.67,0:01:41.76,Default,,0000,0000,0000,,இது அதில் ஒன்று என்று வைத்துக் கொள்வோம் Dialogue: 0,0:01:41.76,0:01:43.55,Default,,0000,0000,0000,,இது அவற்றுள் ஒன்று. Dialogue: 0,0:01:43.55,0:01:47.59,Default,,0000,0000,0000,,கவனிக்கவும். இதற்கு அகலம் மற்றும் உயரம் இருக்கின்றன. Dialogue: 0,0:01:47.59,0:01:50.08,Default,,0000,0000,0000,,அல்லது இதை அகலம் மற்றும் நீளமாகவும் கருதலாம். Dialogue: 0,0:01:50.08,0:01:52.10,Default,,0000,0000,0000,,நம் விருப்பப்படி அதைக் காணலாம். Dialogue: 0,0:01:52.10,0:01:54.39,Default,,0000,0000,0000,,இது ஒரு உருவம் என்று வைத்துக் கொள்வோம் Dialogue: 0,0:01:54.39,0:01:57.64,Default,,0000,0000,0000,,இதுதான் மற்றொன்று என்று வைத்துக் கொள்வோம். Dialogue: 0,0:01:57.64,0:01:59.22,Default,,0000,0000,0000,,இதுதான் மற்றொன்று, Dialogue: 0,0:01:59.22,0:02:03.75,Default,,0000,0000,0000,,இவற்றை முடிந்தவரை சரியாக வரைய முயற்சிக்கிறேன். Dialogue: 0,0:02:03.75,0:02:07.61,Default,,0000,0000,0000,,இப்போது, மீண்டும், நாம் இரு பரிமாணங்களில் இருக்கிறோம் Dialogue: 0,0:02:07.61,0:02:10.84,Default,,0000,0000,0000,,நாம் இந்த பொருள், இரு பரிமாணங்களில் எவ்வளவு Dialogue: 0,0:02:10.84,0:02:12.48,Default,,0000,0000,0000,,இடத்தை ஆக்கிரமிக்கிறது என்று சொல்ல நினைக்கிறோம். Dialogue: 0,0:02:12.48,0:02:14.51,Default,,0000,0000,0000,,அல்லது எவ்வளவு இடத்தை இவை இரண்டும் ஆக்கிரமிக்கின்றன? Dialogue: 0,0:02:14.51,0:02:16.64,Default,,0000,0000,0000,,மீண்டும், நாம் ஒப்பிடலாம். Dialogue: 0,0:02:16.64,0:02:20.04,Default,,0000,0000,0000,,இந்த இரண்டாவதை நீங்கள் மிதியடியாகவோ செவ்வகமாகவோ பார்த்தால், Dialogue: 0,0:02:20.04,0:02:22.73,Default,,0000,0000,0000,,இந்த இரண்டாவது செவ்வகம் முதல் செவ்வகத்தை விட என் திரையில் Dialogue: 0,0:02:22.73,0:02:24.99,Default,,0000,0000,0000,,நிறைய இடம் எடுக்கிறது. ஆனால் எனக்கு அதை அளவிட வேண்டும் Dialogue: 0,0:02:24.99,0:02:26.83,Default,,0000,0000,0000,,எப்படி அளவிடுவது? Dialogue: 0,0:02:26.83,0:02:29.48,Default,,0000,0000,0000,,மீண்டும், நாம் ஒரு ஒற்றை அளவுள்ள சதுரத்தை வரையறுப்போம். Dialogue: 0,0:02:29.48,0:02:32.33,Default,,0000,0000,0000,,ஒற்றை நீளத்திற்கு பதில், இப்போது இரு பரிமாணங்கள் உள்ளன. Dialogue: 0,0:02:32.33,0:02:34.97,Default,,0000,0000,0000,,எனவே, ஒற்றை அளவுள்ள சதுரத்தை வரையறுக்க வேண்டும். Dialogue: 0,0:02:34.97,0:02:38.29,Default,,0000,0000,0000,,எனவே நாம், நம் ஒற்றை அளவுள்ள சதுரத்தை உண்டாக்குவோம். Dialogue: 0,0:02:38.29,0:02:42.56,Default,,0000,0000,0000,,இந்த ஒற்றை அளவுள்ள, சதுரமாக இருக்கும். Dialogue: 0,0:02:42.56,0:02:44.68,Default,,0000,0000,0000,,அதன் அகலம் மற்றும் உயரம், Dialogue: 0,0:02:44.68,0:02:47.20,Default,,0000,0000,0000,,இரண்டும் ஒற்றை அளவு நீளமாக இருக்கும். Dialogue: 0,0:02:47.20,0:02:51.06,Default,,0000,0000,0000,,எனவே அதன் அகலம் ஒரு அளவு மற்றும் அதன் உயரம் ஒரு அளவு. Dialogue: 0,0:02:51.06,0:02:57.00,Default,,0000,0000,0000,,இதை நாம் ஒரு சதுர அளவு என்று குறிப்பிடுவோம். Dialogue: 0,0:02:57.00,0:02:59.61,Default,,0000,0000,0000,,இதை ஒரு அளவு என்றும் கூறலாம். Dialogue: 0,0:02:59.61,0:03:02.99,Default,,0000,0000,0000,,இதற்கு மேலே 2-ஐ போட்டால், இதற்கு ஒரு சதுர அளவு என்று அர்த்தம் Dialogue: 0,0:03:02.99,0:03:05.43,Default,,0000,0000,0000,,இங்கே அளவு என்று எழுதுவதற்கு பதில், Dialogue: 0,0:03:05.43,0:03:07.69,Default,,0000,0000,0000,,செண்டிமீட்டர் என்று எழுதலாம். Dialogue: 0,0:03:07.69,0:03:09.78,Default,,0000,0000,0000,,இது ஒரு சதுர செண்டிமீட்டர். Dialogue: 0,0:03:09.78,0:03:13.37,Default,,0000,0000,0000,,இதை உபயோகித்து இப்போது பரப்பளவை அளக்க முடியும். Dialogue: 0,0:03:13.37,0:03:16.62,Default,,0000,0000,0000,,நாம் முன்பு சொன்னதுபோல எத்தனை ஒற்றை அளவுகள் Dialogue: 0,0:03:16.62,0:03:18.80,Default,,0000,0000,0000,,இந்த கோட்டுக்குள் பொருத்த முடியும். Dialogue: 0,0:03:18.80,0:03:20.18,Default,,0000,0000,0000,,அதைப் போலவே, எத்தனை சதுர அளவுகள் இதற்குள் பொருத்த முடியும்? Dialogue: 0,0:03:20.18,0:03:22.10,Default,,0000,0000,0000,,இங்கே நாம் ஒரு சதுர அளவை எடுத்துக்கொண்டு Dialogue: 0,0:03:22.10,0:03:24.69,Default,,0000,0000,0000,,அது இந்த அளவு இடத்தை ஆக்கிரமித்தால் Dialogue: 0,0:03:24.69,0:03:27.05,Default,,0000,0000,0000,,நமக்கு இது முழுவதையும் நிரப்ப மேலும் தேவைப்படுகிறது Dialogue: 0,0:03:27.05,0:03:28.82,Default,,0000,0000,0000,,இன்னோரு சதுர அளவை இங்கே வைப்போம் Dialogue: 0,0:03:28.82,0:03:30.98,Default,,0000,0000,0000,,மற்றொரு சதுர அளவை அங்கே வைப்போம் Dialogue: 0,0:03:30.98,0:03:33.68,Default,,0000,0000,0000,,மற்றொரு சதுர அளவை அங்கே வைப்போம் Dialogue: 0,0:03:33.68,0:03:36.53,Default,,0000,0000,0000,,நான்கு சதுர அளவுகள் இதை முழுவதும் நிரப்ப தேவைப்படுகின்றன Dialogue: 0,0:03:36.53,0:03:38.17,Default,,0000,0000,0000,,எனவே, நாம் இதன் பரப்பளவு Dialogue: 0,0:03:38.17,0:03:45.72,Default,,0000,0000,0000,,4 சதுர அளவுகள் என்று கூறலாம். Dialogue: 0,0:03:45.72,0:03:50.22,Default,,0000,0000,0000,,இப்பொழுது இதை பார்க்கலாம், Dialogue: 0,0:03:50.22,0:03:58.90,Default,,0000,0000,0000,,இங்கே 1,2,3,4,5,6,7,8, Dialogue: 0,0:03:58.90,0:04:00.97,Default,,0000,0000,0000,,9 பொருத்த முடிகிறது. Dialogue: 0,0:04:00.97,0:04:06.81,Default,,0000,0000,0000,,இங்கே என்னால் 9 சதுர அளவுகளைப் பொருத்த முடிந்தது. Dialogue: 0,0:04:06.81,0:04:07.83,Default,,0000,0000,0000,,நாம் மேலும் செல்வோம். Dialogue: 0,0:04:07.83,0:04:09.33,Default,,0000,0000,0000,,நாம் முப்பரிமாண உலகில் வாழ்கிறோம். Dialogue: 0,0:04:09.34,0:04:12.76,Default,,0000,0000,0000,,ஏன் ஒன்று அல்லது இரண்டு பரிமாணங்களுக்குள் நாம் நிறுத்திக் கொள்ளவேண்டும்? Dialogue: 0,0:04:12.76,0:04:14.65,Default,,0000,0000,0000,,நாம் முப்பரிமான உதாரணத்தைப் பார்ப்போம் Dialogue: 0,0:04:14.65,0:04:15.75,Default,,0000,0000,0000,,முப்பரிமாணம் என்று சொல்லும்போது Dialogue: 0,0:04:15.75,0:04:17.72,Default,,0000,0000,0000,,நாம் 3 பரிமாணங்களைப் பற்றி பேசுகிறோம் Dialogue: 0,0:04:17.72,0:04:19.72,Default,,0000,0000,0000,,பொருட்களை அளவிடக்கூடிய வெவ்வேறு Dialogue: 0,0:04:19.72,0:04:20.71,Default,,0000,0000,0000,,திசைகளைப் பற்றிப் பேசுகிறோம் Dialogue: 0,0:04:20.71,0:04:22.23,Default,,0000,0000,0000,,இங்கே வெறும் நீளம் இருக்கிறது Dialogue: 0,0:04:22.23,0:04:25.57,Default,,0000,0000,0000,,இங்கே நீளமும் அகலமும் அல்லது அகலமும் உயரமும் இருக்கிறது. Dialogue: 0,0:04:25.57,0:04:30.05,Default,,0000,0000,0000,,இங்கே, அகலம், உயரம் மற்றும் ஆழம் இருக்கும். Dialogue: 0,0:04:30.05,0:04:38.49,Default,,0000,0000,0000,,மீண்டும், நம்மிடம் ஒரு பொருள் இருந்தால் Dialogue: 0,0:04:38.49,0:04:41.09,Default,,0000,0000,0000,,நாம் முப்பரிமாணங்களில் இருக்கிறோம். Dialogue: 0,0:04:41.09,0:04:46.48,Default,,0000,0000,0000,,நம் உலகத்தில் இப்படித் தெரிகிறது. Dialogue: 0,0:04:46.48,0:04:48.82,Default,,0000,0000,0000,,இன்னொரு பொருள் இதை போலவே இருக்கிறது. Dialogue: 0,0:04:48.82,0:04:53.25,Default,,0000,0000,0000,,இந்த இரண்டாவது பொருள் முதல் பொருளை விட Dialogue: 0,0:04:53.25,0:04:56.72,Default,,0000,0000,0000,,நிறைய இடம் ஆக்கிரமிப்பது போல் இருக்கிறது Dialogue: 0,0:04:56.72,0:05:03.95,Default,,0000,0000,0000,,இதற்கு அதிக கன அளவு இருப்பது போல் தோன்றுகிறது Dialogue: 0,0:05:03.95,0:05:05.81,Default,,0000,0000,0000,,ஆனால் அதை எப்படி துல்லியமாக கணக்கிடுவது? Dialogue: 0,0:05:05.81,0:05:08.14,Default,,0000,0000,0000,,கன அளவு என்பது ஒரு பொருள் முப்பரிமாணங்களில் எவ்வளவு Dialogue: 0,0:05:08.14,0:05:09.90,Default,,0000,0000,0000,,இடம் ஆக்கிரமிக்கிறது என்பதைக் குறிக்கிறது. Dialogue: 0,0:05:09.90,0:05:13.21,Default,,0000,0000,0000,,பரப்பளவு என்பது இரு பரிமாணங்களில் எவ்வளவு இடத்தை ஆக்கிரமிக்கிறது என்பதாகும். Dialogue: 0,0:05:13.21,0:05:15.99,Default,,0000,0000,0000,,நீளம் என்பது ஒரு பரிமாணத்தில் எவ்வளவு இடத்தை Dialogue: 0,0:05:15.99,0:05:17.72,Default,,0000,0000,0000,,ஆக்கிரமிக்கிறது என்பதாகும். Dialogue: 0,0:05:17.72,0:05:19.77,Default,,0000,0000,0000,,ஆனால் நாம் இடத்தைப் பற்றி யோசிக்கும்போது Dialogue: 0,0:05:19.77,0:05:21.20,Default,,0000,0000,0000,,நாம் சாதாரணமாக முப்பரிமாணத்தில் தான் யோசிக்கிறோம் Dialogue: 0,0:05:21.20,0:05:22.84,Default,,0000,0000,0000,,நீங்கள் நாம் வாழும் இந்த உலகில் Dialogue: 0,0:05:22.84,0:05:25.11,Default,,0000,0000,0000,,எவ்வளவு இடத்தை ஆக்கிரமிக்கிறீர்கள்? Dialogue: 0,0:05:25.11,0:05:26.27,Default,,0000,0000,0000,,முன்பு செய்தது போலவே, ஒற்றை அளவு அல்லது Dialogue: 0,0:05:26.27,0:05:28.91,Default,,0000,0000,0000,,சதுர அளவுக்கு பதிலாக நாம் Dialogue: 0,0:05:28.91,0:05:32.77,Default,,0000,0000,0000,,ஒற்றை கன அளவு அல்லது ஒற்றை கன சதுரத்தை வரையறுக்கலாம். Dialogue: 0,0:05:32.77,0:05:35.30,Default,,0000,0000,0000,,நாம் அதைச் செய்வோம். Dialogue: 0,0:05:35.30,0:05:36.76,Default,,0000,0000,0000,,ஒற்றை கன சதுரத்தை நிர்ணயிப்போம். Dialogue: 0,0:05:36.76,0:05:40.89,Default,,0000,0000,0000,,இது ஒரு கன சதுரம். இதன் நீளம், அகலம் மற்றும் உயரம் Dialogue: 0,0:05:40.89,0:05:42.75,Default,,0000,0000,0000,,எல்லாம் ஒரே அளவாக இருக்கும். Dialogue: 0,0:05:42.75,0:05:46.11,Default,,0000,0000,0000,,இதோ நான் ஒரு கன சதுரம் வரைகிறேன் Dialogue: 0,0:05:46.11,0:05:47.89,Default,,0000,0000,0000,,இந்த மூன்றும் ஒரு அளவாக இருக்கும். Dialogue: 0,0:05:47.89,0:05:52.59,Default,,0000,0000,0000,,ஆக இது ஒரு அளவு உயரமாக, ஒரு அளவு ஆழமாக Dialogue: 0,0:05:52.59,0:05:55.74,Default,,0000,0000,0000,,ஒரு அளவு அகலமாக இருக்கும். Dialogue: 0,0:05:55.74,0:05:58.32,Default,,0000,0000,0000,,நாம் கொள்ளளவை அளக்க, Dialogue: 0,0:05:58.32,0:06:00.06,Default,,0000,0000,0000,,இந்த ஒற்றை கன சதுரத்தில் எத்தனை, Dialogue: 0,0:06:00.06,0:06:01.82,Default,,0000,0000,0000,,இந்த வடிவத்துக்குள் பொருந்தும்? Dialogue: 0,0:06:01.82,0:06:03.89,Default,,0000,0000,0000,,இதோ இது இங்கே இருக்கிறது Dialogue: 0,0:06:03.89,0:06:05.90,Default,,0000,0000,0000,,உங்களால் அவை எல்லாவற்றையும் பார்க்க முடியாது Dialogue: 0,0:06:05.90,0:06:08.02,Default,,0000,0000,0000,,இதை நாம் இவ்வாறு பிரிக்கலாம். Dialogue: 0,0:06:08.02,0:06:11.69,Default,,0000,0000,0000,,இவை எல்லாவற்றையும் எண்ணும் வகையில், எப்படி Dialogue: 0,0:06:11.69,0:06:13.32,Default,,0000,0000,0000,,செய்யலாம் என்று பார்ப்போம். Dialogue: 0,0:06:13.32,0:06:15.57,Default,,0000,0000,0000,,எல்லாவற்றையும் பார்ப்பது சிறிது கடினம், Dialogue: 0,0:06:15.57,0:06:17.74,Default,,0000,0000,0000,,சில கன சதுரங்கள் நமக்கு பின்புறம் இருக்கின்றன. Dialogue: 0,0:06:17.74,0:06:20.43,Default,,0000,0000,0000,,அதனால் இவற்றை இரண்டு அடுக்குகளாக நினைத்துக் கொண்டால், Dialogue: 0,0:06:20.43,0:06:24.81,Default,,0000,0000,0000,,ஒரு அடுக்கு இவ்வாறு இருக்கும், மற்றொரு அடுக்கு இப்படி இருக்கும். Dialogue: 0,0:06:24.81,0:06:28.25,Default,,0000,0000,0000,,இது போல இரண்டு ஒன்றன் மேல் ஒன்றாக இருப்பதாக கற்பனை செய்யவும். Dialogue: 0,0:06:28.25,0:06:30.84,Default,,0000,0000,0000,,இதில் 1, 2, 3, 4 கன சதுரங்கள் இருக்கும். Dialogue: 0,0:06:30.84,0:06:33.36,Default,,0000,0000,0000,,இதில் இரண்டு ஒன்றன் மேல், ஒன்றாக இருக்கும். Dialogue: 0,0:06:33.36,0:06:37.44,Default,,0000,0000,0000,,இங்கே 8 கன சதுரங்கள் இருக்கும் Dialogue: 0,0:06:37.44,0:06:40.61,Default,,0000,0000,0000,,அல்லது இதன் கொள்ளளவு 8 கன சதுரங்கள் உள்ளன. Dialogue: 0,0:06:40.61,0:06:42.43,Default,,0000,0000,0000,,இங்கே எப்படி செய்யலாம்? Dialogue: 0,0:06:42.43,0:06:45.93,Default,,0000,0000,0000,,இவை எல்லாவற்றையும் பொருத்த முயற்சிப்போம். Dialogue: 0,0:06:45.93,0:06:51.12,Default,,0000,0000,0000,,இதை சரியாக வரைய முயற்சிக்கிறேன். Dialogue: 0,0:06:51.12,0:06:52.48,Default,,0000,0000,0000,,அது, இதை போல இருக்கும். Dialogue: 0,0:06:52.48,0:06:57.19,Default,,0000,0000,0000,,இது ஒரு தோராயமான படம். Dialogue: 0,0:06:57.19,0:07:00.14,Default,,0000,0000,0000,,இதை இப்படி பிரித்தால். Dialogue: 0,0:07:00.14,0:07:01.97,Default,,0000,0000,0000,,மூன்று பாகங்கள் உள்ள, Dialogue: 0,0:07:01.97,0:07:04.71,Default,,0000,0000,0000,,இது போன்ற ஒரு அடுக்கு இருக்கும். Dialogue: 0,0:07:04.71,0:07:05.82,Default,,0000,0000,0000,,இதோ அதை நான் வரைந்திருக்கிறேன். Dialogue: 0,0:07:05.82,0:07:07.84,Default,,0000,0000,0000,,மூன்று பாகங்கள், இதோ நான் Dialogue: 0,0:07:07.84,0:07:10.03,Default,,0000,0000,0000,,வரைய முயற்சிக்கிறேன். Dialogue: 0,0:07:10.03,0:07:20.87,Default,,0000,0000,0000,,இது போல மூன்று பகுதிகள் இருக்கும். Dialogue: 0,0:07:20.87,0:07:24.30,Default,,0000,0000,0000,,இவற்றில் மூன்றை எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக Dialogue: 0,0:07:24.30,0:07:26.67,Default,,0000,0000,0000,,அடுக்கினால், இது கிடைக்கும் Dialogue: 0,0:07:26.67,0:07:30.39,Default,,0000,0000,0000,,ஒவ்வொன்றிலும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 கன சதுரங்கள் இருக்கும் Dialogue: 0,0:07:30.39,0:07:37.70,Default,,0000,0000,0000,,9 முறை 3, 27 கன சதுரங்கள் இதில் இருக்கும். Dialogue: 0,0:07:37.70,0:07:38.96,Default,,0000,0000,0000,,27 கன சதுரங்கள் கொள்ளளவு இங்கே இருக்கும். Dialogue: 0,0:07:38.96,0:07:41.37,Default,,0000,0000,0000,,இன்று நாம் பார்த்த இந்த படம் மூலம் Dialogue: 0,0:07:41.37,0:07:43.68,Default,,0000,0000,0000,,நாம் பொருட்களை எப்படி அளக்கிறோம், Dialogue: 0,0:07:43.68,0:07:46.22,Default,,0000,0000,0000,,எப்படி முப்பரிமாணங்களில் அளக்கிறோம் என்று யோசிக்கலாம். Dialogue: 0,0:07:46.22,0:07:50.04,Default,,0000,0000,0000,,குறிப்பாக முப்பரிமாணங்களில், கன சதுரம் என்று கூறுகிறோமே அதை நாம் அறிந்து கொண்டோம்