0:00:00.000,0:00:00.570 - 0:00:00.570,0:00:04.590 கூட்டலுக்கான மாற்றுதல் விதியை பயன்படுத்தி 0:00:04.590,0:00:07.970 கூட்டலுக்கான மாற்றுதல் விதியை பயன்படுத்தி 0:00:07.970,0:00:12.510 5 + 8 + 5 என்கிற வெளிப்பாட்டை[br]வேறு அமைப்பில் எழுதி 0:00:12.510,0:00:13.470 பிறகு கூட்டுத்தொகையை அறிய வேண்டும். 0:00:13.470,0:00:16.550 இந்த கூட்டலின் மாற்றுதல் விதி 0:00:16.550,0:00:19.790 ஒரு சுவாரசியமான விஷயம். 0:00:19.790,0:00:23.680 பல எண்களை கூட்டும்பொழுது அதை எந்த வரிசையில் கூட்டினாலும் 0:00:23.680,0:00:24.500 விடை ஒன்றாகதான் இருக்கும் 0:00:24.500,0:00:29.090 ஆகவே 5 + 8 + 5 0:00:29.090,0:00:33.990 என்பதை நாம் 5 + 5 + 8 என்ற வரிசையில் கூட்டலாம். 0:00:33.990,0:00:38.140 நாம் இதை 8 + 5 + 5 என்கிற வரிசையிலும் கூட்டலாம். 0:00:38.140,0:00:40.750 எந்த வரிசையில் கூட்டினாலும் நமக்கு விடை ஒன்றுதான் 0:00:40.750,0:00:41.235 இது அர்த்தமுள்ளது. 0:00:41.235,0:00:43.750 என்னிடம் 5 பேனா இருக்கிறது, அத்துடன் 8 பேனா வாங்குகிறோம், 0:00:43.750,0:00:46.250 பிறகு இன்னொரு 5 பேனா வாங்குகிறோம் மொத்தம் 18 பேனா இருக்கும் 0:00:46.250,0:00:49.280 என்னிடம் 5 பேனா இருக்கிறது, அத்துடன் 5 பேனா வாங்குகிறோம், 0:00:49.280,0:00:50.270 பிறகு 8 பேனா வாங்குகிறோம் அப்பவும் மொத்தம் 18 பேனா இருக்கும் 0:00:50.270,0:00:51.770 நாம் எந்த வகையில் இதை செய்து பார்த்தாலும் நமக்கு விடை ஒன்றாகதான் இருக்கும். 0:00:51.770,0:00:54.420 இப்போது, இதில் வேறு வழியில் மாற்றி, பின்னர் தொகையை கண்டுபிடிக்க வேண்டும். 0:00:54.420,0:00:56.480 இதன் தொகையை அறிய, இவை 0:00:56.480,0:00:56.950 அனைத்தையும் கூட்ட வேண்டும். 0:00:56.950,0:00:59.110 ஆனால் இதில் எளிதான ஒன்று 0:00:59.110,0:01:02.660 5 + 5 =10 எனக் கூட்டுவது, எனவே, முதலில் 0:01:02.660,0:01:04.150 5 + 5 யில் தொடங்கலாம். 0:01:04.150,0:01:06.980 5 + 5 = 10 0:01:06.980,0:01:09.690 10 + 8 = 18 ஆகும். 0:01:09.690,0:01:13.370 இந்த விடை சரியா என்று பார்க்கலாம் 0:01:13.370,0:01:17.040 5 + 8 = 13 0:01:17.040,0:01:20.840 13 + 5 = 18 0:01:20.840,0:01:22.520 இதற்கும் விடை = 18 0:01:22.520,0:01:25.550 8 + 5 = 13 0:01:25.550,0:01:28.720 13 + 5 = 18 0:01:28.720,0:01:30.900 எந்த வரிசையில் கூட்டினாலும் நமக்கு விடை ஒன்று தான் 0:01:30.900,0:01:33.420 இதி தான் கூட்டலின் மாற்றுதல் விதி. 0:01:33.420,0:01:35.790 இது வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் 0:01:35.790,0:01:39.370 பல எண்களை கூட்டும் பொழுது வரிசை முக்கியம் இல்லை