0:00:23.020,0:00:28.150 ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய் 0:00:28.390,0:00:33.610 என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய் 0:00:33.850,0:00:39.020 ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய் 0:00:39.260,0:00:44.370 என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய் 0:00:44.610,0:00:47.030 உன்னோடு பேசினால் 0:00:47.270,0:00:49.750 உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே 0:00:49.990,0:00:52.470 கண்ணாடி பார்க்கையில் 0:00:52.710,0:00:55.040 என் கண்கள் உன்னை காட்டுதே 0:00:55.280,0:00:57.410 பெண்ணே, இது கனவா, நிஜமா? 0:00:57.650,0:00:59.820 உன்னை கேட்கிறேன் 0:01:00.060,0:01:05.220 அன்பே, இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே 0:01:05.460,0:01:10.660 அடடா, இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே 0:01:10.900,0:01:15.730 உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் 0:01:15.970,0:01:18.050 தெரிகிறதே 0:01:44.080,0:01:49.180 பெண்ணே, என் கடிகாரம், என் பேச்சை கேட்கவில்லை 0:01:49.420,0:01:54.610 உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை 0:01:54.850,0:02:00.050 இதுவரை யாரிடமும் என் மனது சாயவில்லை 0:02:00.290,0:02:05.470 என்ன ஒரு மாயம் செய்தாய் என்னிடம் நானுமில்லை! 0:02:05.710,0:02:10.870 என்ன இது, என்ன இது, என் நிழலை காணவில்லை? 0:02:11.110,0:02:16.310 உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை 0:02:16.550,0:02:18.340 எங்கே என்று கேட்டேன் 0:02:18.580,0:02:21.140 உன் காலடி காட்டுதடி 0:02:21.380,0:02:26.610 அன்பே, இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே 0:02:26.850,0:02:31.960 அடடா, இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே 0:02:32.200,0:02:37.050 உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் 0:02:37.290,0:02:39.370 தெரிகிறதே 0:03:10.890,0:03:15.970 காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள, வார்த்தை ஏதும் தேவையில்லை 0:03:16.210,0:03:21.350 மனதில் உள்ள ஆசை சொல்ல, மௌனம் போல மொழி இல்லை 0:03:21.590,0:03:26.800 இதுவரை என் உயிரை இப்படிச் நான் வாழ்ந்ததில்லை 0:03:27.040,0:03:32.240 புதுப்புது தோற்றமிது வேறதுவும் தோன்றவில்லை 0:03:32.480,0:03:37.690 நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை 0:03:37.930,0:03:43.130 இன்று என் வாசலோடு கண்டுகொண்டேன் வானவில் 0:03:43.370,0:03:45.150 ஒரே ஒரு நாளில் 0:03:45.390,0:03:47.870 முழு வாழ்க்கை வாழ்ந்தேனே 0:03:48.110,0:03:53.310 அன்பே, இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே 0:03:53.550,0:03:58.750 அடடா, இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே 0:03:58.990,0:04:03.740 உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் 0:04:03.980,0:04:06.060 தெரிகிறதே 0:04:10.740,0:04:15.880 ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய் 0:04:16.120,0:04:21.290 என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய் 0:04:21.530,0:04:26.690 ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய் 0:04:26.930,0:04:32.690 என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய்