1 00:00:23,020 --> 00:00:28,150 ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய் 2 00:00:28,390 --> 00:00:33,610 என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய் 3 00:00:33,850 --> 00:00:39,020 ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய் 4 00:00:39,260 --> 00:00:44,370 என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய் 5 00:00:44,610 --> 00:00:47,030 உன்னோடு பேசினால் 6 00:00:47,270 --> 00:00:49,750 உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே 7 00:00:49,990 --> 00:00:52,470 கண்ணாடி பார்க்கையில் 8 00:00:52,710 --> 00:00:55,040 என் கண்கள் உன்னை காட்டுதே 9 00:00:55,280 --> 00:00:57,410 பெண்ணே, இது கனவா, நிஜமா? 10 00:00:57,650 --> 00:00:59,820 உன்னை கேட்கிறேன் 11 00:01:00,060 --> 00:01:05,220 அன்பே, இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே 12 00:01:05,460 --> 00:01:10,660 அடடா, இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே 13 00:01:10,900 --> 00:01:15,730 உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் 14 00:01:15,970 --> 00:01:18,050 தெரிகிறதே 15 00:01:44,080 --> 00:01:49,180 பெண்ணே, என் கடிகாரம், என் பேச்சை கேட்கவில்லை 16 00:01:49,420 --> 00:01:54,610 உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை 17 00:01:54,850 --> 00:02:00,050 இதுவரை யாரிடமும் என் மனது சாயவில்லை 18 00:02:00,290 --> 00:02:05,470 என்ன ஒரு மாயம் செய்தாய் என்னிடம் நானுமில்லை! 19 00:02:05,710 --> 00:02:10,870 என்ன இது, என்ன இது, என் நிழலை காணவில்லை? 20 00:02:11,110 --> 00:02:16,310 உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை 21 00:02:16,550 --> 00:02:18,340 எங்கே என்று கேட்டேன் 22 00:02:18,580 --> 00:02:21,140 உன் காலடி காட்டுதடி 23 00:02:21,380 --> 00:02:26,610 அன்பே, இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே 24 00:02:26,850 --> 00:02:31,960 அடடா, இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே 25 00:02:32,200 --> 00:02:37,050 உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் 26 00:02:37,290 --> 00:02:39,370 தெரிகிறதே 27 00:03:10,890 --> 00:03:15,970 காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள, வார்த்தை ஏதும் தேவையில்லை 28 00:03:16,210 --> 00:03:21,350 மனதில் உள்ள ஆசை சொல்ல, மௌனம் போல மொழி இல்லை 29 00:03:21,590 --> 00:03:26,800 இதுவரை என் உயிரை இப்படிச் நான் வாழ்ந்ததில்லை 30 00:03:27,040 --> 00:03:32,240 புதுப்புது தோற்றமிது வேறதுவும் தோன்றவில்லை 31 00:03:32,480 --> 00:03:37,690 நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை 32 00:03:37,930 --> 00:03:43,130 இன்று என் வாசலோடு கண்டுகொண்டேன் வானவில் 33 00:03:43,370 --> 00:03:45,150 ஒரே ஒரு நாளில் 34 00:03:45,390 --> 00:03:47,870 முழு வாழ்க்கை வாழ்ந்தேனே 35 00:03:48,110 --> 00:03:53,310 அன்பே, இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே 36 00:03:53,550 --> 00:03:58,750 அடடா, இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே 37 00:03:58,990 --> 00:04:03,740 உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் 38 00:04:03,980 --> 00:04:06,060 தெரிகிறதே 39 00:04:10,740 --> 00:04:15,880 ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய் 40 00:04:16,120 --> 00:04:21,290 என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய் 41 00:04:21,530 --> 00:04:26,690 ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய் 42 00:04:26,930 --> 00:04:32,690 என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய்