[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:23.02,0:00:28.15,Default,,0000,0000,0000,,ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய் Dialogue: 0,0:00:28.39,0:00:33.61,Default,,0000,0000,0000,,என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய் Dialogue: 0,0:00:33.85,0:00:39.02,Default,,0000,0000,0000,,ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய் Dialogue: 0,0:00:39.26,0:00:44.37,Default,,0000,0000,0000,,என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய் Dialogue: 0,0:00:44.61,0:00:47.03,Default,,0000,0000,0000,,உன்னோடு பேசினால் Dialogue: 0,0:00:47.27,0:00:49.75,Default,,0000,0000,0000,,உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே Dialogue: 0,0:00:49.99,0:00:52.47,Default,,0000,0000,0000,,கண்ணாடி பார்க்கையில் Dialogue: 0,0:00:52.71,0:00:55.04,Default,,0000,0000,0000,,என் கண்கள் உன்னை காட்டுதே Dialogue: 0,0:00:55.28,0:00:57.41,Default,,0000,0000,0000,,பெண்ணே, இது கனவா, நிஜமா? Dialogue: 0,0:00:57.65,0:00:59.82,Default,,0000,0000,0000,,உன்னை கேட்கிறேன் Dialogue: 0,0:01:00.06,0:01:05.22,Default,,0000,0000,0000,,அன்பே, இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே Dialogue: 0,0:01:05.46,0:01:10.66,Default,,0000,0000,0000,,அடடா, இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே Dialogue: 0,0:01:10.90,0:01:15.73,Default,,0000,0000,0000,,உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் Dialogue: 0,0:01:15.97,0:01:18.05,Default,,0000,0000,0000,,தெரிகிறதே Dialogue: 0,0:01:44.08,0:01:49.18,Default,,0000,0000,0000,,பெண்ணே, என் கடிகாரம், என் பேச்சை கேட்கவில்லை Dialogue: 0,0:01:49.42,0:01:54.61,Default,,0000,0000,0000,,உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை Dialogue: 0,0:01:54.85,0:02:00.05,Default,,0000,0000,0000,,இதுவரை யாரிடமும் என் மனது சாயவில்லை Dialogue: 0,0:02:00.29,0:02:05.47,Default,,0000,0000,0000,,என்ன ஒரு மாயம் செய்தாய் என்னிடம் நானுமில்லை! Dialogue: 0,0:02:05.71,0:02:10.87,Default,,0000,0000,0000,,என்ன இது, என்ன இது, என் நிழலை காணவில்லை? Dialogue: 0,0:02:11.11,0:02:16.31,Default,,0000,0000,0000,,உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை Dialogue: 0,0:02:16.55,0:02:18.34,Default,,0000,0000,0000,,எங்கே என்று கேட்டேன் Dialogue: 0,0:02:18.58,0:02:21.14,Default,,0000,0000,0000,,உன் காலடி காட்டுதடி Dialogue: 0,0:02:21.38,0:02:26.61,Default,,0000,0000,0000,,அன்பே, இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே Dialogue: 0,0:02:26.85,0:02:31.96,Default,,0000,0000,0000,,அடடா, இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே Dialogue: 0,0:02:32.20,0:02:37.05,Default,,0000,0000,0000,,உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் Dialogue: 0,0:02:37.29,0:02:39.37,Default,,0000,0000,0000,,தெரிகிறதே Dialogue: 0,0:03:10.89,0:03:15.97,Default,,0000,0000,0000,,காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள, வார்த்தை ஏதும் தேவையில்லை Dialogue: 0,0:03:16.21,0:03:21.35,Default,,0000,0000,0000,,மனதில் உள்ள ஆசை சொல்ல, மௌனம் போல மொழி இல்லை Dialogue: 0,0:03:21.59,0:03:26.80,Default,,0000,0000,0000,,இதுவரை என் உயிரை இப்படிச் நான் வாழ்ந்ததில்லை Dialogue: 0,0:03:27.04,0:03:32.24,Default,,0000,0000,0000,,புதுப்புது தோற்றமிது வேறதுவும் தோன்றவில்லை Dialogue: 0,0:03:32.48,0:03:37.69,Default,,0000,0000,0000,,நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை Dialogue: 0,0:03:37.93,0:03:43.13,Default,,0000,0000,0000,,இன்று என் வாசலோடு கண்டுகொண்டேன் வானவில் Dialogue: 0,0:03:43.37,0:03:45.15,Default,,0000,0000,0000,,ஒரே ஒரு நாளில் Dialogue: 0,0:03:45.39,0:03:47.87,Default,,0000,0000,0000,,முழு வாழ்க்கை வாழ்ந்தேனே Dialogue: 0,0:03:48.11,0:03:53.31,Default,,0000,0000,0000,,அன்பே, இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே Dialogue: 0,0:03:53.55,0:03:58.75,Default,,0000,0000,0000,,அடடா, இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே Dialogue: 0,0:03:58.99,0:04:03.74,Default,,0000,0000,0000,,உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் Dialogue: 0,0:04:03.98,0:04:06.06,Default,,0000,0000,0000,,தெரிகிறதே Dialogue: 0,0:04:10.74,0:04:15.88,Default,,0000,0000,0000,,ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய் Dialogue: 0,0:04:16.12,0:04:21.29,Default,,0000,0000,0000,,என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய் Dialogue: 0,0:04:21.53,0:04:26.69,Default,,0000,0000,0000,,ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய் Dialogue: 0,0:04:26.93,0:04:32.69,Default,,0000,0000,0000,,என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய்