அரசாங்கம், இந்த கீழ்க்கண்ட
தண்டு-இலை வரைவுரையில், உயிரியில் பூங்காக்களில்
உள்ள ஆமைகளின் எண்ணிக்கை கொடுத்துள்ளது.
இதில் எத்தனை பூங்காக்களில் 46-க்கு குறைவான ஆமைகள் உள்ளன?
எனவே, இந்த வரைவுரை என்ன கூறுகிறது,
இந்த எண்ணிக்கையின் முதல் இலக்கம்,
அதாவது பத்தின் இடத்தில் உள்ள எண்.
பிறகு இவை ஒன்றின் இடத்தில் இருக்கும் எண்.
எனவே, ஒரு பூங்காவில் 4 ஆமைகள் உள்ளன.
இதனை, (0x10) + (4x1) என்று பார்க்கலாம்.
அதாவது 4 ஆமைகள்.
இந்த வரிசையில்,
பத்தின் இடத்தில் 1 இருக்கிறது,
எனவே, இந்த முதல் எண்ணை
10 + 1 அதாவது 11 எனலாம்.
இது 14.
இங்கு இருப்பது, 16 ஆகும்.
இது 16 ஆகும்.
பிறகு,
இது 17, இது 18 ஆகும்.
இந்த வரிசையில், இது 23, பிறகு இது 26.
ஏனெனில், நமது பத்தின் இடத்தில் 2 இருக்கிறது.
இது முதல் இலக்கம்.
எனவே, கேள்விக்கு பதிலளிக்கலாம்.
எத்தனை பூங்காவில் 46 ஆமைகளுக்கு குறைவாக உள்ளது?
இங்கு, எந்த பூங்காவிலும் 40-க்கு மேல் ஆமைகள் இல்லை.
எனவே.
இந்த வரிசை, 30-களில் உள்ள ஆமைகளை கூறுகிறது.
இது 20-களில் உள்ள ஆமைகள்.
இது 10-களில் உள்ள ஆமைகள்.
இது ஒற்றை இலக்கத்தில் உள்ள ஆமைகள்.
எனவே, இதற்கு பதில்,
இங்கு உள்ள அனைத்து பூங்காக்களும்.
எனவே, 1 – 2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 –
10 – 11 – 12 – 13 – 14 – 15 – 16 – 17.
17 பூங்காக்களில் 46 ஆமைகள் உள்ளன.
மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம்.
ஒரு சிறப்பு அங்காடிகள் குழுமத்தில்,
ஒரு தண்டு-இலை வரைவுரையில், ஒவ்வொரு
கடைகளிலும் எத்தனை தேங்காய்கள் உள்ளன என்று குறிபிடப்பட்டுள்ளது.
எந்த கடையில் குறைந்த
அளவு தேங்காய் உள்ளது? அது எவ்வளவு?
எனவே, இந்த கடைகளுக்காக வாங்குபவர்,
இந்த தண்டு-இலை வரைவுரையில்
இந்த கடைகளின் தேங்காய்களின் எண்ணிக்கைகளை கொடுத்துள்ளார்.
ஏதோ ஒரு கடையில், குறைந்த
எண்ணிக்கை இருக்கும், அது இது தான்.
இது 2 இல்லை.
இங்கு பத்தின் இடம் உள்ளது.
இது 1.
எனவே, இந்த எண்
12 தேங்காய்கள் உள்ளன என்பதை குறிக்கிறது.
எனவே, இங்கு 12-ஐ எழுதலாம்.
மேலும் ஒரு கணக்கு.
ஒரு புள்ளியியல் வல்லுநர், ஒரு பலசரக்கு அங்காடியின் குழுமத்தில்,
ஒரு தண்டு-இலை வரைவுரையில்
எத்தனை கடிகாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
எத்தனை கடைகளில் சரியாக 7 கடிகாரங்கள் உள்ளன?
அது இது தான், 0 | 7 கடிகாரங்கள்.
இதுவும், அதுவும் 7 இல்லை
அவை, 17-ஐ குறிக்கிறது,
ஏனெனில், அதன் அணி 1-ல் உள்ளது.
இது 27-ஐ குறிக்கிறது,
ஏனெனில், அதன் அணி 2-ல் உள்ளது.
ஒரே ஒரு கடையில் தான் சரியாக 7 கடிகாரங்கள் உள்ளன.
மேலும் ஒரு கணக்கு.
இது நன்றாக உள்ளது.
ஒரு உயிரியல் பூங்கா காப்பாளர், ஒரு
தண்டு-இலை வரைவுரையில், அந்த நாட்டில்
உள்ள பூங்காக்களின் புலிகள் எண்ணிக்கையை குறிபிட்டுள்ளார்.
எத்தனை பூங்காக்களில் 24 புலிகளுக்கு மேல் உள்ளன?
எனவே, 0-க்களையும், 10-களையும் விட்டுவிடலாம்.
20-களுக்கு செல்லலாம்.
இது 25.
இது நமக்கு தேவையானது.
பிறகு 28, 29.
இந்த 30-களில் உள்ள அனைத்தும்.
இங்கு இருக்கும் அனைத்தும்.
3 | 0, என்றால் இது 0 என்று அர்த்தமில்லை.
இது 30 புலிகள். இது 40.
எனவே, 1 – 2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9.
எனவே, மொத்தம் 9 பூங்காக்களில் 24 -க்கு மேற்பட்ட புலிகள் உள்ளன.
9 பூங்காக்கள்.
அவ்வளவு தான்.