1 00:00:00,303 --> 00:00:03,046 நாம இந்த காணொலியில இரண்டு பின்னங்களை கூட்டப் போறோம் 2 00:00:03,046 --> 00:00:08,045 9-தின் கீழ் 10-னு நீல நிறத்துல எழுதிக்கலாம்.. கூட்டல் 1-னின் கீழ் 6-னு மஞ்சள் நிறத்தில் எழுதிக்கலாம் 3 00:00:09,567 --> 00:00:13,039 இதன் விடை என்ன கிடைக்கும்? 4 00:00:13,839 --> 00:00:14,827 இந்த பின்னங்கள பாருங்க 5 00:00:14,827 --> 00:00:16,602 இந்த இரண்டு பின்னங்களையும் பகுதிகள் வெவ்வெறா இருக்கு 6 00:00:16,602 --> 00:00:18,599 அப்ப கண்டிபா இத நேரடியா கூட்ட முடியாது 7 00:00:18,599 --> 00:00:21,038 அப்ப இந்த இரண்டு பின்னங்களின் பகுதிகளை சமமா ஆக்கனும் 8 00:00:21,038 --> 00:00:23,546 அப்படி சமமா ஆக்க நாம மீச்சிறு பொது மடங்கு கண்டுப்பிடிக்கனும் 9 00:00:23,546 --> 00:00:26,181 அப்ப தான் இரண்டு பின்னங்களின் பகுதிகளும் சமமாகும் 10 00:00:26,181 --> 00:00:28,536 நாம தொகுதிய மட்டும் கூட்டி விடைய கண்டுப்பிடிச்சிடலாம் 11 00:00:28,536 --> 00:00:30,498 அப்ப மீச்சிறு பொது மடங்க எப்படி கண்டுப்பிடிக்கலாம்? 12 00:00:30,498 --> 00:00:32,125 சரி, மீச்சிறு பொது மடங்கு கண்டுப்பிடிக்க பகுதி 10-யும் 6-யும் எடுத்துக்கலாம் 13 00:00:32,125 --> 00:00:36,478 . 14 00:00:36,478 --> 00:00:38,638 இப்ப 10-க்கும் 6-க்கும் உள்ள பொது மடங்கு என்ன-வா இருக்கும்? 15 00:00:38,638 --> 00:00:41,436 சரி இத எப்படி எளிமையா கண்டுப்பிடிக்கலானா 16 00:00:41,436 --> 00:00:43,502 இந்த இரண்டு பகுதிகளையும் எந்த பகுதி பெரிசா இருக்கு 17 00:00:43,502 --> 00:00:47,312 ஆமா பகுதி 10 தா பெரிசா இருக்கு..இப்ப இந்த 10, 6-றால வகுப்படுமா? 18 00:00:47,952 --> 00:00:50,978 இல்ல.. சரி, 20, 6-றால வகுப்படுமா? 19 00:00:51,588 --> 00:00:56,005 இல்ல.. சரி, 30, 6-றால வகுப்படுமா?.. ஆமா 30, 6-றால வகுப்படும்.. 20 00:00:56,005 --> 00:00:57,722 அப்ப இந்த 30-து 10-லையும் 6-லையும் வகுப்படும் 21 00:00:57,722 --> 00:00:59,556 அப்ப இரண்டு பின்னத்துலயும் 30-த பகுதியா எழுதிக்கலாம் 22 00:00:59,556 --> 00:01:03,644 . 23 00:01:03,644 --> 00:01:05,639 இப்ப இந்த பின்னங்கள மாத்தி எழுதலாம் வாங்க 24 00:01:05,639 --> 00:01:07,605 முதல்ல இந்த 9-தின் கீழ் 10-துல பகுதி 30 -னு எழுதிக்கலாம் 25 00:01:07,605 --> 00:01:10,296 10-த எப்படி 30-த ஆக்கனோம் 26 00:01:10,296 --> 00:01:11,898 . 27 00:01:11,898 --> 00:01:15,984 இந்த 10-த 3-னால பெருக்குனா 30 கிடைக்கும் தானே 28 00:01:17,074 --> 00:01:19,617 அப்ப 10-துல இருந்து 30-க்கு அம்புக்குறி போட்டு பெருக்கல் 3-னு எழுதிக்கலாம் 29 00:01:19,617 --> 00:01:22,088 பகுதிய 3-னால பெருக்குனா தொகுதியயும் 3-னால பெருக்கனும்.. அப்ப தான் 9-தின் கீழ் 10-க்கு சம மான பின்னம் கிடைக்கும் 30 00:01:22,088 --> 00:01:23,586 இந்த தொகுதி 9-ல இருந்து அம்புக்குறி போட்டு பெருக்கல் 3-னு எழுதிக்கலாம் 31 00:01:23,586 --> 00:01:26,186 . 32 00:01:26,996 --> 00:01:29,854 பகுதிய 3-னால பெருக்குனா மாறி தொகுதியும் 3-னால பெருக்குறதால 33 00:01:29,854 --> 00:01:31,433 இந்த பின்னத்துக்கு சமமான பின்னம் கிடைக்கும் 34 00:01:31,433 --> 00:01:32,954 . 35 00:01:32,954 --> 00:01:35,751 அப்ப 9 பெருக்கல் 3, 27.. 27-னு எழுதிக்கலாம் 36 00:01:35,751 --> 00:01:38,549 அப்ப 27-ன் கீழ் 30, 9-தின் கிழ் 10-க்கு சமம் 37 00:01:38,549 --> 00:01:40,964 . 38 00:01:40,964 --> 00:01:43,564 முதல் பின்னத்த பகுதி 30 வர மாறி மாத்தி எழுதிட்டோம் 39 00:01:43,564 --> 00:01:45,631 இதே மாறி 1-ன் கீழ் 6-க்கும் பகுதி 30 வர மாறி செய்யலாம் வாங்க 40 00:01:45,631 --> 00:01:49,100 . 41 00:01:49,100 --> 00:01:51,621 இப்ப 1-ன் கீழ் 6-ற பகுதி 30-னு எழுதிக்கலாமா 42 00:01:51,621 --> 00:01:52,724 இந்த காணொலிய சற்று நிறுத்தி இந்த பின்னத்த எப்படி செய்யலானு நீங்களே செஞ்சு பாருங்க 43 00:01:52,724 --> 00:01:53,850 . 44 00:01:53,850 --> 00:01:56,149 சரி, இப்ப 6-ற 30 ஆக்கா என்ன பண்ணனும்? 45 00:01:56,149 --> 00:01:59,248 6-ற 30-தாக்க 5-லா பெருக்கனும்.. 46 00:01:59,908 --> 00:02:01,628 அப்ப அம்புக்குறி போட்டு 5-னு எழுதிக்கலாம் 47 00:02:01,628 --> 00:02:04,623 பகுதிய 5-ல பெருக்கனதால தொகுதியயும் 5-ல பெருக்கனும் 48 00:02:04,623 --> 00:02:09,622 அப்ப பகுதில இருந்து அம்புக்குறி போட்டு பெருக்கல் 5-னு எழுதிக்கலாம்.. 1 பெருக்கல் 5, 5 49 00:02:11,008 --> 00:02:13,749 9-தின் கீழ் 10-க்கு சமமா 27-ன் கீழ் 30-னு எழுதிட்டோம் 50 00:02:13,749 --> 00:02:16,453 1-ன் கீழ் 6-க்கு சமமா 5-சின் கீழ் 30-னு எழுதிட்டோம் 51 00:02:16,453 --> 00:02:20,226 இப்ப இந்த இரண்டு பின்னங்களையும் நேரடியா கூட்டலாம் 52 00:02:20,226 --> 00:02:21,817 . 53 00:02:21,817 --> 00:02:23,267 இங்க இரண்டு பின்னங்களிலும் பகுதி 30-னு இருக்கு 54 00:02:23,267 --> 00:02:25,335 அப்ப தொகுதிய மட்டும் நேரடியா கூட்டிக்கலாம் 55 00:02:25,335 --> 00:02:30,062 27 கீழ் 30 கூட்டல் 5 கீழ் 30 விடை என்ன? 56 00:02:30,062 --> 00:02:35,062 27 கூட்டல் 5 கீழ் 30 57 00:02:35,471 --> 00:02:40,201 பகுதி சமமா இருக்குறதால சேர்த்து எழுதிட்டோம் 58 00:02:41,181 --> 00:02:43,583 சமம் 27 கூட்டல் 5 59 00:02:43,583 --> 00:02:47,361 32 60 00:02:47,361 --> 00:02:50,781 32 கீழ் 30 61 00:02:50,781 --> 00:02:54,321 இந்த விடைய சுருக்கலாம் சுருக்கலாம் 62 00:02:54,801 --> 00:02:56,805 32-தும் 30-தும் இரண்டால வகுப்படும் தானே 63 00:02:56,805 --> 00:03:00,196 . 64 00:03:00,196 --> 00:03:03,505 அப்ப பகுதியயும் தொகுதியயும் இரண்டால வகுக்கலாம் 65 00:03:03,505 --> 00:03:06,118 தொகுதி 32-ட 2-டால வகுத்தா 16 கிடைக்கும் 66 00:03:06,118 --> 00:03:08,902 பகுதி 30-த 2-டால வகுத்தா 15 கிடைக்கும் 67 00:03:09,452 --> 00:03:12,640 அப்ப 32-டின் கீழ் 30-த 16-றின் கீழ் 15-னு சுருக்கிட்டோம் 68 00:03:12,640 --> 00:03:16,215 இந்த 16-றின் கீழ் 15 தகா பின்னமா இருக்கு.. இத கலப்பு பின்னமா மாத்தனும் 69 00:03:16,215 --> 00:03:17,574 அப்ப 16-ற 15-ல வகுத்தா ஒரு முறை 15 -யும் மீதி 1-னும் கிடைக்கும் 70 00:03:17,574 --> 00:03:20,255 அப்ப 16-ன் கீழ் 15-க்கு சமமா 1 1-னின் கீழ் 15 71 00:03:20,795 --> 00:03:22,534 வேற எடுத்துக்காட்ட பார்க்கலாம் வாங்க 72 00:03:22,534 --> 00:03:27,018 . 73 00:03:27,018 --> 00:03:31,881 1-னின் கீழ் 2-னு நீல நிறத்துல எழுதிக்கலாம் 74 00:03:31,881 --> 00:03:36,881 கூட்டல் 11-னின் கீழ் 12-னு கருஞ்சிவப்பு நிறத்துல எழுதிக்கலாம் 75 00:03:36,893 --> 00:03:38,033 இந்த காணொலிய சற்று நிறுத்தி நீங்களே பயிற்சி பண்ணி பாருங்க 76 00:03:38,033 --> 00:03:40,864 . 77 00:03:40,864 --> 00:03:42,502 சரி, இந்த பின்னங்கள கூட்டுவதற்கு முன்பு 78 00:03:42,502 --> 00:03:43,883 பகுதிகள் சமமா இருக்கானு பார்க்கனும் 79 00:03:43,883 --> 00:03:45,102 இங்க பகுதிகள் சமமா இல்ல 80 00:03:45,102 --> 00:03:46,264 அப்ப முதல்ல நாம பகுதிகள சமமாக்கனும் 81 00:03:46,264 --> 00:03:48,527 பகுதிகள எப்படி சமமாக்குறதுனு முன்பு கணக்குல பார்த்தோமா 82 00:03:48,527 --> 00:03:50,222 அதே மாறி இங்கையும் பண்ணனலாம் 83 00:03:50,902 --> 00:03:53,468 அப்ப 2-க்கும் 12-க்கும் மீச்சிறு பொது மடங்கு கண்டுப்பிடிக்கனும் 84 00:03:53,468 --> 00:03:55,794 சரி, மீச்சிறு பொது மடங்கு எப்படி கண்டுப்பிடிக்குறது முன்பு பார்த்தோம்? 85 00:03:55,794 --> 00:03:58,164 ஆமா, முதல்ல இரண்டு பகுதிலயும் இருக்குற எண்கள்-ல 86 00:03:58,164 --> 00:04:00,264 எந்த எண் பெரிசா இருக்ககுனு பார்க்கனும் 87 00:04:00,264 --> 00:04:01,901 ம்ம்ம்.. 12 தா பெரிய எண் 88 00:04:01,901 --> 00:04:05,291 . 89 00:04:05,291 --> 00:04:07,949 . 90 00:04:07,949 --> 00:04:10,632 அப்ப 12, 2-டால வகுப்படுமா? 91 00:04:10,632 --> 00:04:12,790 ஆமா 12, 2-டால வகுப்படும் 92 00:04:12,790 --> 00:04:15,855 அப்ப 2-க்கும் 12-க்கும் உள்ள மீச்சிறு பொது மடங்கு 12 93 00:04:15,855 --> 00:04:17,213 அப்ப இந்த பின்னங்கள பகுதி 12 வர மாறி மாத்தி எழுதிக்கலாம் 94 00:04:17,213 --> 00:04:19,012 இங்க பகுதி 12-னு எழுதிக்கலாம் 95 00:04:19,012 --> 00:04:21,625 இப்ப இந்த 2-ட 12-டாக்க 6 -ல பெருக்கனும் 96 00:04:21,625 --> 00:04:24,446 அப்ப பகுதிய 6-றால பெருக்குனதால தொகுதியயும் 6-றால பெருக்கனும் 97 00:04:24,446 --> 00:04:27,104 அப்ப 1 பெருக்கல் 6, 6 98 00:04:27,104 --> 00:04:30,588 இப்ப 1-னின் கீழ் 2-க்கும் சமமா 6-றின் கீழ் 12 கிடைச்சிருக்கு 99 00:04:30,588 --> 00:04:33,954 இரண்டு-ல பாதி 1, அதே மாறி 12-ல பாதி 6 100 00:04:34,914 --> 00:04:38,485 சரி, அடுத்த பின்னத்த பார்க்கலாம்.. 11 கீழ் 12 எப்படி எழுதலாம் 101 00:04:38,485 --> 00:04:40,855 இங்க ஏற்கனவே பகுதில 12 தா இருக்கு 102 00:04:40,855 --> 00:04:43,258 அப்ப 11-ன் கீழ் 12 -ட அப்படியே எழுதிக்கலாம் 103 00:04:43,258 --> 00:04:45,029 . 104 00:04:45,615 --> 00:04:48,268 அப்ப இந்த இரண்டு பின்னத்தையும் கூட்டலாம் 105 00:04:48,600 --> 00:04:51,350 சமம் 6 கூட்டல் 11 106 00:04:52,520 --> 00:04:55,820 . 107 00:04:56,510 --> 00:05:01,510 கீழ் 12. இந்த 12-ட இரண்டு தொகுதிக்கும் சேர்த்து எழுதிருக்கோம் 108 00:05:02,378 --> 00:05:06,021 6-றின் கீழ் 12 கூட்டல் 11-ன் கீழ் 12 109 00:05:06,021 --> 00:05:09,318 சமம் 6 கூட்டல் 11 கீழ் 12 -னு எழுதிருக்கோம் 110 00:05:10,728 --> 00:05:15,087 சமம் 6 கூட்டல் 11, 17.. 17-ன் கீழ் 12-ட அப்படியே எழுதிக்கலாம் 111 00:05:15,087 --> 00:05:16,504 இந்த விடை ய கலப்பு பின்னமா எழுதலாம் வாங்க 112 00:05:16,504 --> 00:05:19,487 17-ல 12-டால வகுத்தா, 17 ஒரு முறை போகும், மீதி 5 கிடைக்கும் 113 00:05:19,487 --> 00:05:24,487 அப்ப 1 5-சின் கீழ் 12 -னு கிடைக்கும் 114 00:05:24,530 --> 00:05:25,710 அடுத்து ஒரு எடுத்துக்காட்ட பார்க்கலாம் வாங்க 115 00:05:25,710 --> 00:05:29,007 . 116 00:05:29,007 --> 00:05:31,043 . 117 00:05:31,523 --> 00:05:35,894 3-னின் கீழ் 4-னு இளஞ்சிவப்பு நிறத்துலயும் கூட்டல் 118 00:05:36,504 --> 00:05:40,584 . 119 00:05:41,414 --> 00:05:43,974 1-னின் கீழ் 4-னு பச்சை நிறத்துலயும் எழுதிக்கலாம் 120 00:05:43,974 --> 00:05:44,659 இந்த இரண்டு பின்னங்களையும் எப்படி கூட்டலாம்? 121 00:05:44,659 --> 00:05:46,157 திரும்பவும் இந்த காணொலிய சற்று நிறுத்தி 122 00:05:46,157 --> 00:05:47,870 நீங்களே பயிற்சி செஞ்சி பாருங்க.. 123 00:05:47,870 --> 00:05:49,291 சரி, இங்கையும் பகுதிகள் சமமா இல்ல 124 00:05:49,291 --> 00:05:52,052 அப்ப நாம என்ன பண்ணனும் ? 125 00:05:52,052 --> 00:05:53,457 ஆமா நாம இந்த இரண்டு பகுதிகளையும் சமமாக்க 126 00:05:53,457 --> 00:05:54,792 மீச்சிறு பொது மடங்கு கண்டுப்பிடிக்கனும் 127 00:05:54,792 --> 00:05:57,095 . 128 00:05:57,095 --> 00:05:59,738 அப்ப 4-க்கும், 5-க்கும் மீச்சிறு பொது மடங்கு என்ன வரும்? 129 00:06:00,548 --> 00:06:01,862 சரி, நாம பகுதி-ல இருக்குற பெரிய எண்ணா -ன 5-ல இருந்து தொடங்கலாம்.. 130 00:06:01,862 --> 00:06:04,718 5-சின் மடங்குங்களை அதிகரிக்கும் போது 131 00:06:04,718 --> 00:06:07,061 எந்த மடங்கு 4-லால வகுப்படும்-னு பார்க்கனும் 132 00:06:07,061 --> 00:06:10,064 சரி, 5, 4-லால வகுப்படாது 133 00:06:10,064 --> 00:06:13,622 10-தும் 4-லால வகுப்படாது 134 00:06:13,622 --> 00:06:14,702 . 135 00:06:14,702 --> 00:06:17,059 15-சும் 4-லால் வகுப்படாது 136 00:06:17,059 --> 00:06:20,763 20, 4-லால் வகுப்படும்.. 137 00:06:20,763 --> 00:06:23,514 அதாவது 5 முறை 4, 20.. அப்ப மீச்சிறு பொது மடங்கு 20.. 138 00:06:23,514 --> 00:06:27,460 இப்ப இந்த பின்னங்கள்-ல பகுதி 20-னு மாத்தி எழுதலாம் வாங்க 139 00:06:27,460 --> 00:06:28,714 முதல் பின்னத்த பகுதி 20-னு எழுதிக்கலாம் 140 00:06:29,454 --> 00:06:32,266 இந்த 3-னின் கீழ் பகுதி 4-ல இங்க பகுதி 20 -னு எழுதிருக்கோம் 141 00:06:32,996 --> 00:06:35,319 அப்ப இந்த பகுதி 4-ல பகுதி 20-தாக்க 142 00:06:35,319 --> 00:06:36,949 5-சால பெருக்கனும் 143 00:06:36,949 --> 00:06:38,466 அப்ப தொகுதியயும் 5-சால பெருக்கனும் 144 00:06:38,466 --> 00:06:41,398 அப்ப 3 முறை 5, 15 145 00:06:41,398 --> 00:06:44,183 இங்க பகுதி 4-ல 5-சால பெருக்கி 20-னு எழுதுனோம் 146 00:06:44,183 --> 00:06:45,820 இதே மாறி தொகுதி 3-னயும் 147 00:06:45,820 --> 00:06:47,736 5-சால பெருக்கி 15-னும் எழுதுனோம் 148 00:06:47,736 --> 00:06:52,658 அப்ப 3-னின் கீழ் 4-க்கு சமமா 15-ன் கீழ் 20-னு கண்டுப்பிடிச்சிட்டோம் 149 00:06:52,658 --> 00:06:55,004 அப்ப 1-ன் கீழ் 5-க்கு சம மான பின்னத்த எழுதலாமா வாங்க 150 00:06:55,004 --> 00:06:58,358 பகுதி-ல 20-னு எழுதிக்கலாம்.. அப்ப 5 முறை 4, 20 151 00:06:58,358 --> 00:06:59,995 அப்ப தொகுதியயும் 4-லால பெருக்கனும் 152 00:06:59,995 --> 00:07:03,861 அப்ப 1 முறை 4, 4.. அப்ப 4-னின் கீழ் 20 கிடைக்குது 153 00:07:04,451 --> 00:07:07,181 நாம இங்க 3-ன் கீழ் 4 கூட்டல் 1-ன் கீழ் 5-க்கு 154 00:07:07,181 --> 00:07:10,815 சமமா 15-ன் கீழ் 20 கூட்டல் 4-ன் கீழ் 20-னு எழுதிருக்கோம் 155 00:07:10,815 --> 00:07:12,973 இப்ப இந்த பின்னங்கள கூட்டலாம் 156 00:07:12,973 --> 00:07:17,932 15 கூட்டல் 4, 19 157 00:07:17,932 --> 00:07:22,024 அப்ப 19 -ன் கீழ் 20