உள்ளூர் மளிகைக் கடை 9 மணிக்குத் திறக்கும்.
இந்த கார் நிறுத்தும் இடத்தில் கார்களை நிறுத்த 6 வரிசைகள் உள்ளன.
ஒவ்வொரு வரிசையிலும் 7 கார்களை நிறுத்தலாம் .
ஒவ்வொரு மோட்டர் வண்டியிலும் உள்ள சக்கரங்கள் 4.
எத்தனை மோட்டர்வண்டிகளை அந்த இடத்தில் நிறுத்தலாம்?
காணொளியை மறந்து இதை யோசி.
நீயே யோசித்துக் கண்டுபிடி.
மீண்டும் ஒருமுறை படித்துப் பார்.
உள்ளூர் மளிகைக் கடை 9 மணிக்குத் திறக்கும்.
அது அவசியமில்லை.எத்தனை மோட்டர் வண்டிகளை அந்த வரிசைகளில் நிறுத்தலாம்?
எனவே சக்கரங்கள் பற்றிய செய்தி தேவையில்லை.
சக்கரங்களை மறந்து விடுவோம்.
அந்த இடத்தில் எத்தனை மோட்டர் வண்டியின் சக்கரங்களை வைக்கலாம் என்பது கேள்வி அல்ல.
எனவே அதை விட்டுவிடுவோம்.
எத்தனை வரிசைகள் இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
ஒவ்வொரு வரிசையிலும் எத்தனை மோட்டர் வண்டிகளை நிறுத்தமுடியும் என பார்க்க வேண்டும்.
6 வரிசைகள் ஒவ்வொரு வரிசையிலும் 7 மோட்டர்வண்டிகள்.
7 கொண்ட 6 வகைகள்
இதை வேறு வகையிலும் யோசிக்கலாம்.
அங்கு 6 முறை 7 மோட்டர்வண்டிகளை நிறுத்தலாம்.
இரண்டும் ஒன்றே.
6முறை 7ஐக் கூட்டவேண்டும்.
ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,ஆறு இப்படி
கடைசியில் ஏழு கொஞ்சம் வித்தியாசமாக போகிறது.
இப்பொழுது கூட்டலை செய்ய வேண்டும் .
7 கூட்டல் 7 என்பது 14.
21,28, 35,42 .
6 முறை 7 என்பது 42க்குச் சமம்.
42 வண்டிகளை அதில் அடக்கலாம்.அதை நிரூபிக்க ஒரு படம் வரைகிறேன்.
ஆறு வரிசைகள்.
இது முதல் வரிசை.
இரண்டாவது,
மூன்றாவது,
நான்காவது,
ஐந்தாவது,
ஆறாவது.
ஒவ்வொரு வரிசையிலும் 7 மோட்டர்வண்டிகள் உள்ளன.
இன்னும் கொஞ்சம் அச்சாக எழுதுகிறேன்.
ஒன்று ...
இரண்டு....
மூன்று...
நான்கு ஐந்து ஆறு ஏழு.
எத்தனை கார்கள் அங்கு உள்ளன?
ஏழு ...
பதினான்கு.....
இருபத்தொன்று.....
இருபத்தெட்டு.....
முப்பத்தைந்து .....
மொத்தம் நாற்பத்திரண்டு மோட்டர் வண்டிகள்.
6 வரிசைகள், ஒவ்வொன்றிலும் 7.