நடந்து கொண்டே ஜெபியுங்கள். உணவு அருந்திக்கொண்டே ஜெபியுங்கள். தொலைக்காட்சி பார்த்து கொண்டே ஜெபியுங்கள். இணையதளம் பார்க்கும் போதும் ஜெபியுங்கள். அனைத்தையும் செய்யுங்கள் ஜெபத்தோடு கூட. பாருங்கள், நீங்கள் நடக்கும்போது ஜெபித்தால் இயேசு எங்கு போக மாட்டாரோ அந்த இடத்திற்கு நீங்களும் போக மாட்டீர்கள். நீங்கள் பேசும் போதும் ஜெபித்தால்,