[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:03.16,Default,,0000,0000,0000,,நடந்து கொண்டே ஜெபியுங்கள். Dialogue: 0,0:00:03.16,0:00:06.12,Default,,0000,0000,0000,,உணவு அருந்திக்கொண்டே ஜெபியுங்கள். Dialogue: 0,0:00:06.12,0:00:09.08,Default,,0000,0000,0000,,தொலைக்காட்சி பார்த்து கொண்டே ஜெபியுங்கள். Dialogue: 0,0:00:09.08,0:00:11.80,Default,,0000,0000,0000,,இணையதளம் பார்க்கும் போதும் ஜெபியுங்கள். Dialogue: 0,0:00:11.80,0:00:15.44,Default,,0000,0000,0000,,அனைத்தையும் செய்யுங்கள் ஜெபத்தோடு கூட. Dialogue: 0,0:00:15.44,0:00:18.16,Default,,0000,0000,0000,,பாருங்கள், நீங்கள் நடக்கும்போது ஜெபித்தால் Dialogue: 0,0:00:18.16,0:00:19.52,Default,,0000,0000,0000,,இயேசு எங்கு போக மாட்டாரோ Dialogue: 0,0:00:19.52,0:00:21.92,Default,,0000,0000,0000,,அந்த இடத்திற்கு நீங்களும் போக மாட்டீர்கள். Dialogue: 0,0:00:21.92,0:00:25.12,Default,,0000,0000,0000,,நீங்கள் பேசும் பொழுது ஜெபித்தால், Dialogue: 0,0:00:25.12,0:00:29.84,Default,,0000,0000,0000,,பலனற்ற புறங்கூறுதல் வீண் வார்த்தைகள் இராது Dialogue: 0,0:00:29.84,0:00:32.92,Default,,0000,0000,0000,,நீங்கள் ஜெபத்துடன் விழித்திருந்தால் உங்கள் Dialogue: 0,0:00:32.92,0:00:34.44,Default,,0000,0000,0000,,மனசாட்சியையும், இருதயத்தையும் Dialogue: 0,0:00:34.44,0:00:38.76,Default,,0000,0000,0000,,பாதிக்கும் காரியங்களில் சிக்க மாட்டீர்கள். Dialogue: 0,0:00:38.76,0:00:43.16,Default,,0000,0000,0000,,ஏனெனில் வசனம் அனுமதியாத ஒரு காரியத்துக்காக Dialogue: 0,0:00:43.16,0:00:48.24,Default,,0000,0000,0000,,ஜெபிக்க தேவன் ஒருபோதும் நம்மை ஏவ மாட்டார்.