1 00:00:00,000 --> 00:00:00,450 இந்தக் காணொளியில் பல எடுத்துக் காட்டுகளைச் செய்து பார்க்கவிருக்கிறோம். 2 00:00:00,450 --> 00:00:03,570 நமது எடுத்துக்காட்டுச் கோட்டின் சமன்பாடுகள் சாய்வுக் குறுக்குவெட்டு வடிவத்தில் உள்ளன. 3 00:00:03,570 --> 00:00:07,170 இந்தச் சமன்பாடுகளை ஒருமுறை மேலோட்டமாகப் பார்ப்போம். 4 00:00:07,170 --> 00:00:09,610 எம் ஆனது சாய்வாகவும், பி, ஆனது ஒய் குறுக்கு வெட்டாகவும் இருக்கையில் 5 00:00:09,610 --> 00:00:17,050 ஒய் ஆனது எம் எக்ஸ் கூட்டல் பி’ க்குச் சமமாக உள்ளது. 6 00:00:17,050 --> 00:00:21,200 இந்தக் கோடு எதிர் ஐந்தின் சாய்வாக இருப்பதால் 7 00:00:21,200 --> 00:00:24,870 எம் ஆனது எதிர் ஐந்திற்குச் சமமாக உள்ளது. 8 00:00:24,870 --> 00:00:28,900 9 00:00:28,900 --> 00:00:30,740 மேலும் கோடானது ஆறின் குறுக்கு வெட்டைக் கொண்டுள்ளது. 10 00:00:30,740 --> 00:00:34,290 ஆகவே பி, ஆனது ஆறுக்குச் சமமாக இருக்கிறது. 11 00:00:34,290 --> 00:00:36,300 இந்தக் கோடு மிக நேராக முன்னோக்கிச் செல்கிறது. 12 00:00:36,300 --> 00:00:37,985 இந்தக் கோட்டின் சமன்பாட்டில் உள்ள ஒய்யானது 13 00:00:37,985 --> 00:00:41,530 எதிர் ஐந்து எக்ஸ் கூட்டல் ஆறுக்குச் சமமாக இருக்கிறது. 14 00:00:41,530 --> 00:00:47,550 15 00:00:47,550 --> 00:00:49,570 16 00:00:49,570 --> 00:00:51,570 மேலும் எதிர் ஒன்றின் சாய்வையும் 17 00:00:51,570 --> 00:00:54,300 மேலும் 4 கீழ் 5 ஐயும் சுழியனையும் உள்ளடக்கி உள்ளது. 18 00:00:54,300 --> 00:00:57,320 எதிர் ஒன்றின் சாய்வைக் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 19 00:00:57,320 --> 00:01:00,600 எம் ஆனது எதிர்மறை ஒன்றுக்குச் சமம் என்பது நமக்குத் தெரியும். 20 00:01:00,600 --> 00:01:05,230 ஆனால் ஒய் குறுக்கு வெட்டு எங்கிருக்கிறது என்பதை நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. 21 00:01:05,230 --> 00:01:09,190 இந்தச் சமன்பாடானது 22 00:01:09,190 --> 00:01:12,510 ஒய் குறுக்குவெட்டாக இருக்கும் பொழுது ஒய் வடிவத்தில் 23 00:01:12,510 --> 00:01:19,300 சாய்வு எதிர்மறை ஒன்று எக்ஸ் கூட்டல் பி க்கு சமமாக இருக்கும். 24 00:01:19,300 --> 00:01:20,460 அங்கே பி ஆனது ஒய் குறுக்கு வெட்டு வடிவத்தில் இருக்கும் 25 00:01:20,460 --> 00:01:23,650 இந்த அம்சங்களை உள்ளடக்கிய தரவுகளை 26 00:01:23,650 --> 00:01:25,870 இங்கே அடிப்படையாப் பயன்படுத்திக் கொள்வோம் 27 00:01:25,870 --> 00:01:28,590 அதை வைத்து பி இன் விடையைக் கண்டுபிடிப்போம் 28 00:01:28,590 --> 00:01:31,530 கோடு இந்த அம்சங்களை உள்ளடக்கி இருப்பதால் எக்ஸின் மதிப்பானது 4இன் கீழ் 5 க்குச் சமமாக இருக்கும். 29 00:01:31,530 --> 00:01:37,690 ஒய்யின் மதிப்பு சுழியனுக்குச் சமமாகி சமன்பாட்டை நிறைவு செய்யும். 30 00:01:37,690 --> 00:01:38,265 எக்ஸானது 4 இன் கீழ் 5 க்குச் சமம் என்கிறபோது ஒய்யானது பூஜ்ஜியத்திற்குச் சமம் என்பதை 31 00:01:38,265 --> 00:01:43,120 ஒரு துணைத் தரவாக வைத்துக் கொள்வோம். 32 00:01:43,120 --> 00:01:44,090 எதிர்மறை ஒன்று பெருக்கல் 4 இன் கீழ் ஐந்து கூட்டல் பி க்குச் சமம் பூஜ்ஜியம். 33 00:01:44,090 --> 00:01:50,170 34 00:01:50,170 --> 00:01:52,810 சுழியன் ஆனது எதிர்மறை 4 இன் கீழ் 5 கூட்டல் பிக்குச் சமம் என்பது நமக்குத் தெரியும். 35 00:01:52,810 --> 00:01:58,110 இந்தச் சமன்பாட்டிற்கு இரண்டு பக்கமும் 4 இன் கீழ் 5 ஐச் சேர்க்கலாம். 36 00:01:58,110 --> 00:02:02,040 ஆகவே 4 இன் கீழ் 5 ஐ இங்கே சேர்த்திருக்கிறோம். 37 00:02:02,040 --> 00:02:04,250 அதேபோல இந்தப் பக்கமும் சேர்க்கிறோம். 38 00:02:04,250 --> 00:02:07,320 அதனை நீக்கும் ஒரே காரணத்திற்காகவே சேர்க்கிறோம். 39 00:02:07,320 --> 00:02:10,100 பி ஆனது 4 இன் கீழ் 5 க்குச் சமம் என்பதைத் தெரிந்து கொண்டோம். 40 00:02:10,100 --> 00:02:12,130 கோட்டின் சமன்பாடு இப்போது கிடைத்து விட்டது. 41 00:02:12,130 --> 00:02:16,250 y ஆனது எதிர் ஒன்று பெருக்கல் x க்குச் சமம். 4 இன் கீழ் 5 என்பதைப் போல 42 00:02:16,250 --> 00:02:19,180 அதனையும் எதிர் எக்ஸ் பி என்று எழுதிக் கொள்வோம். 43 00:02:19,180 --> 00:02:23,040 ஒய் ஆனது எதிர் ஒன்று எக்ஸிற்குச் சமம் என்பது நமக்குத் தெரிந்து விட்டது. 44 00:02:23,040 --> 00:02:32,500 இரண்டுடன் ஆறு என்பதையும் மற்றும் ஐந்துடன் பூஜ்ஜியம் என்பதையும் இந்தக் கோடு உள்ளடக்கி இருக்கிறது. 45 00:02:32,500 --> 00:02:34,480 கோட்டின் சாய்வோ அல்லது ஒய் குறுக்கு வெட்டோ 46 00:02:34,480 --> 00:02:39,580 நமக்குத் தெளிவாகக் கொடுக்கப்படவில்லை. 47 00:02:39,580 --> 00:02:42,540 ஆனால் ஒருங்கிணைவுகள் மூலமாக 48 00:02:42,540 --> 00:02:43,030 நம்மால் கண்டுபிடித்து விட முடியும். 49 00:02:43,030 --> 00:02:45,350 எனவே நாம் முதலில் சாய்வைக் கண்டுபிடிப்போம். 50 00:02:45,350 --> 00:02:45,650 எக்ஸில் நிழகழும் மாற்றத்திதற்கு ஏற்ப ஒய்யில் நிகழும் மாற்றமானது சாய்வு எம்மிற்குச் சமம் என்று தெரியும். 51 00:02:45,650 --> 00:02:48,270 இப்போது ஒய்யில் நிகழும் மாற்றத்திற்கு எது சமன் ஆகும்...? என்பதை இப்போது நாம் கண்டுபிடிப்போம். 52 00:02:48,270 --> 00:02:53,750 நமக்குக் கொடுக்கப்பட்டவற்றைக் கொண்டு கணக்கிடத் தொடங்குவோம். 53 00:02:53,750 --> 00:02:58,100 ஆறில் இருந்து பூஜ்ஜியத்தைக் கழிக்க வேண்டும்.... 54 00:02:58,100 --> 00:02:59,490 அவற்றை உரிய நிறத்தில் குறித்துக் கொண்டால் தான் 55 00:02:59,490 --> 00:03:00,985 கணக்கிட உதவியாக இருக்கும். 56 00:03:00,985 --> 00:03:04,210 ஆறு கழித்தல் பூஜ்ஜியம் தான் இங்கே ஒய்யில் நிகழும் மாற்றம் ஆகும். 57 00:03:04,210 --> 00:03:05,070 எக்ஸில் நிகழும் மாற்றம் என்பது 2 கழித்தல் 5 ஆகும். 58 00:03:05,070 --> 00:03:10,410 எக்ஸையும் ஒய்யையும் தனித்தனியாகக் காட்டுவதற்காகத் தான் நிறம் மாற்றி எழுதினோம். 59 00:03:10,410 --> 00:03:14,340 முதலில் ஒய் பகுதியை எடுத்துக் கொள்வோமா..... ஆறு இங்கே இருக்கிறது..... 60 00:03:14,340 --> 00:03:24,190 இல்லை எக்ஸை முதலில் பயன்படுத்துவோம். 61 00:03:24,190 --> 00:03:26,320 இது இரண்டு மற்றும் ஆறின் ஒருங்கிணைவு 62 00:03:26,320 --> 00:03:30,890 அடுத்து இது ஐந்து மற்றும் பூஜ்ஜியத்தின் ஒருங்கிணைவு. 63 00:03:30,890 --> 00:03:33,380 நம்மால் இரண்டில் இருந்து ஐந்தைக் கழிக்க முடியாது. 64 00:03:33,380 --> 00:03:36,730 கழித்தால் விடையில் எதிர்மறை மதிப்பு தான் கிடைக்கும். 65 00:03:36,730 --> 00:03:38,590 அப்படியானால் என்ன கிடைக்கும்...? 66 00:03:38,590 --> 00:03:41,650 இது ஆறு கழித்தல் பூஜ்ஜியம் ஆறிற்குச் சமமாக இருக்கும். 67 00:03:41,650 --> 00:03:45,030 இரண்டு கழித்தல் ஐந்து என்றால் விடை எதிர்மறை மூன்று தான். 68 00:03:45,030 --> 00:03:46,080 ஆகவே எதிர்மறை ஆறின் கீழ் மூன்று என்பதன் விடை 69 00:03:46,080 --> 00:03:51,210 எதிர்மறை இரண்டு ஆகும். 70 00:03:51,210 --> 00:03:54,770 ஆக எதிர்மறை இரண்டு தான் சாய்வு ஆகும். 71 00:03:54,770 --> 00:03:58,910 எனவே இந்தக் கோட்டில் 72 00:03:58,910 --> 00:04:01,310 எதிர் இரண்டு பெருக்கல் எக்ஸ் கூட்டல் ஒய் குறுக்கு வெட்டு தான் 73 00:04:01,310 --> 00:04:02,250 ஒய் சாய்விற்குச் சமமாக இருக்கும். 74 00:04:02,250 --> 00:04:06,920 சென்ற முறை போட்டக் கணக்கைப் போலவே தான் இந்தக் கணக்கையும் போட்டிருக்கிறோம். 75 00:04:06,920 --> 00:04:12,580 பி க்கான தீர்வைக் காண பழைய அம்சங்களில் 76 00:04:12,580 --> 00:04:15,160 ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். 77 00:04:15,160 --> 00:04:17,779 இரண்டு அம்சங்களுமே கோட்டில் இருப்பதால் 78 00:04:17,779 --> 00:04:20,579 இரண்டுமே விடையைக் காண்பதற்கு உதவியாகத் தான் இருக்கும். 79 00:04:20,579 --> 00:04:22,029 இங்கே 5 மற்றும் பூஜ்ஜியத்தைப் பயன்படுத்தப் போகிறேன். 80 00:04:22,029 --> 00:04:25,920 பூஜ்ஜியம் கொண்டுள்ளதைத் தேர்ந்தெடுத்தால் 81 00:04:25,920 --> 00:04:26,900 கணக்கு சற்றே எளிமையாகி விடும். 82 00:04:26,900 --> 00:04:29,800 ஐந்தையும் பூஜ்ஜியத்தையும் இங்கே எழுதிக் கொள்ளலாம். 83 00:04:29,800 --> 00:04:31,020 எக்ஸானது ஐந்திற்குச் சமமாக உள்ளபோது ஒய்யானது பூஜ்ஜியத்திற்குச் சமமாக இருக்கும். 84 00:04:31,020 --> 00:04:32,820 ஆகவே நாம் எதிர் இரண்டு ஐந்தைப் பெற்றுள்ள போது எக்ஸானது ஐந்து கூட்டல் பி க்குச் சமம் என்கிற போது 85 00:04:32,820 --> 00:04:34,510 ஒய்யானது பூஜ்ஜியத்திற்குச் சமமாக இருக்கும். 86 00:04:34,510 --> 00:04:38,900 ஆகவே எதிர்ம பத்து கூட்டல் பி ஆனது பூஜ்ஜியத்திற்கு சமம் என்பதைப் பெறுகிறோம். 87 00:04:38,900 --> 00:04:43,820 எதிர்மறை 2 ஐந்தின் மடங்காக இருக்கும்போது ஒய்யானது சுழியனுக்குச் சமமாக இருக்கும். 88 00:04:43,820 --> 00:04:47,700 சமன்பாட்டிற்கு இரண்டு பக்கமும் பத்தினைச் சேர்த்தால் 89 00:04:47,700 --> 00:04:52,650 இரண்டு இயல்பாகவே காலாவதியாகி விடும். 90 00:04:52,650 --> 00:04:57,820 எனவே பி ஆனது பத்திற்கு சமம் என்பதைப் பெறுகிறோம். 91 00:04:57,820 --> 00:05:00,680 இப்போது கோட்டிற்கு உரிய சமன்பாட்டைத் தெரிந்து கொண்டோம். 92 00:05:00,680 --> 00:05:03,970 இந்தக் கோட்டில் ஒய்யானது 93 00:05:03,970 --> 00:05:06,420 எதிர்ம இரண்டு எக்ஸ் கூட்டல், பி கூட்டல் பத்திற்குச் சமம் ஆகும். 94 00:05:06,420 --> 00:05:07,935 முதல் எடுத்துக் காட்டை முடித்து விட்டோம். 95 00:05:07,935 --> 00:05:14,110 அடுத்து மற்றொரு சமன்பாட்டை எடுத்துக் கொள்வோம். 96 00:05:14,110 --> 00:05:22,280 இந்தக் கோடு மூன்று மற்றும் ஐந்து அடுத்து 97 00:05:22,280 --> 00:05:23,470 எதிர்ம மூன்று மற்றும் பூஜ்ஜியம் ஆகிய இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது. 98 00:05:23,470 --> 00:05:24,720 பழைய கணக்கைப் போலவே 99 00:05:24,720 --> 00:05:28,180 எம் என்று சொல்லப்படுகிற சாய்வு மதிப்பை முதலில் கண்டு பிடித்துக் கொள்வோம். 100 00:05:28,180 --> 00:05:31,270 ஒன்றைச் சார்ந்து மற்றொன்று என்பது போலத்தான். 101 00:05:31,270 --> 00:05:32,890 எக்ஸில் நிகழும் மாற்றத்திற்கு ஏற்ப ஒய்யில் மாற்றம் ஏற்படும். 102 00:05:32,890 --> 00:05:36,380 பொதுவாக நாம் அனைத்து விபரங்களையும் 103 00:05:36,380 --> 00:05:40,380 எழுத விரும்புவதில்லை. 104 00:05:40,380 --> 00:05:44,830 ஆனால் எழுதிக் கொண்டால் தான் 105 00:05:44,830 --> 00:05:48,190 மற்றவர்கள் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். 106 00:05:48,190 --> 00:05:50,070 சரி ஒய்யில் மாற்றத்தை உருவாக்கும் எக்ஸின் மாற்றம் என்ன...? 107 00:05:50,070 --> 00:05:50,870 முதலில் இந்தப் பக்கமிருந்து துவங்குவோம். 108 00:05:50,870 --> 00:05:52,920 எந்த அம்சங்களை எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்பதை முதலில் பார்ப்போம். 109 00:05:52,920 --> 00:05:55,150 பூஜ்ஜியத்தில் ஐந்தைக் கழித்தால் என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியும். 110 00:05:55,150 --> 00:05:58,520 ஆகவே இந்த ஒருங்கிணைவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 111 00:05:58,520 --> 00:06:02,280 இந்த இறுதிப் புள்ளிதான் நமக்கு ஏற்றதாகத் தோன்றுகிறது. 112 00:06:02,280 --> 00:06:03,980 எழுத்து மதிப்பை எண் மதிப்பிற்கு மாற்றிக் கொள்வது தான் 113 00:06:03,980 --> 00:06:14,050 நமக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வோம். 114 00:06:14,050 --> 00:06:17,000 ஒய்யின் எண் மதிப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 115 00:06:17,000 --> 00:06:19,770 அது ஒருங்கிணைவின் இரண்டாவது அம்சமாக இருக்கிறது. 116 00:06:19,770 --> 00:06:22,420 அதனால் நமக்குக் கிடைப்பது எதிர்ம மூன்று கழித்தல் மூன்றாக இருக்கும். 117 00:06:22,420 --> 00:06:24,160 இது எதிர்ம மூன்றையும் பூஜ்ஜியத்தையும் ஒருங்கிணைக்கிறது. 118 00:06:24,160 --> 00:06:25,990 இது மூன்று மற்றும் ஐந்தை ஒருங்கிணைக்கிறது. 119 00:06:25,990 --> 00:06:28,470 இதனைக் கழிக்கிற போது 120 00:06:28,470 --> 00:06:38,435 நமக்குக் கிடைப்பது என்ன...? 121 00:06:38,435 --> 00:06:41,250 122 00:06:41,250 --> 00:06:44,370 123 00:06:44,370 --> 00:06:46,420 எதிர்ம ஐந்தின் கீழ் எதிர்ம மூன்று கழித்தல் மூன்றானது எதிர் ஆறு ஆகும். 124 00:06:46,420 --> 00:06:47,980 இதிலுள்ள எதிர்மங்கள் அனைத்தும் காலாவதியாகி விடும். 125 00:06:47,980 --> 00:06:49,310 நமக்குக் கிடைப்பது ஒட்டு மொத்தமாக ஐந்தின் கீழ் ஆறு. 126 00:06:49,310 --> 00:06:52,570 இந்தச் சமன்பாட்டில் ஒய் வடிவமானது 127 00:06:52,570 --> 00:06:56,210 ஐந்தின் கீழ் ஆறு எக்ஸ் கூட்டல் பி க்குச் சமமாக இருக்கும். 128 00:06:56,210 --> 00:07:02,010 இந்த ஒருங்கிணைவுகளில் ஒன்றை 129 00:07:02,010 --> 00:07:03,650 பி க்கு துணையாக வைத்துக் கொள்வோம். 130 00:07:03,650 --> 00:07:05,930 பூஜ்ஜியம் உள்ள ஒருங்கிணைவைப் பயன்படுத்துவது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். 131 00:07:05,930 --> 00:07:08,700 எக்ஸானது எதிர்ம மூன்று கூட்டல் பி ஆக இருக்கும் பொழுது ஒய் பூஜ்ஜியமாக இருக்கும். 132 00:07:08,700 --> 00:07:15,560 எக்ஸிற்கு எதிர்ம மூன்றையும், ஒய்க்கு பூஜ்ஜியத்தையும் நாம் உபரியாக்கி இருக்கிறோம். 133 00:07:15,560 --> 00:07:18,600 இது கோட்டின் மீது இருப்பதால் இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம். 134 00:07:18,600 --> 00:07:19,440 கோட்டின் மீதுள்ள சமன்பாட்டை நாம் நிறைவு செய்ய வேண்டும். 135 00:07:19,440 --> 00:07:21,310 b க்கு உரிய தீர்வைக் காணலாம். 136 00:07:21,310 --> 00:07:33,270 எதிர்ம மூன்றை மூன்றால் வகுத்தால் கிடைப்பது ஒன்று. 137 00:07:33,270 --> 00:07:37,810 பூஜ்ஜியமானது ஒன்றுக்குச் சமமாக இருக்கும். 138 00:07:37,810 --> 00:07:40,860 ஆறினை மூன்றால் வகுத்தால் கிடைப்பது இரண்டு. 139 00:07:40,860 --> 00:07:44,040 எனவே இது எதிர் ஐந்தின் கீழ் இரண்டு கூட்டல் பி ஆகும். 140 00:07:44,040 --> 00:07:45,600 ஐந்தின் கீழ் இரண்டை சமன்பாட்டின் இரண்டு பக்கங்களிலும் சேர்த்துக் கொள்ளலாம். 141 00:07:45,600 --> 00:07:49,990 இந்தப் பக்கம் 5/2, அந்தப் பக்கம் 5/2. 142 00:07:49,990 --> 00:07:51,830 நமது குறிப்புகளை மாற்றிக் கொண்டால் 143 00:07:51,830 --> 00:07:54,890 இரண்டு பக்கமும் எளிதாக இருக்கும். 144 00:07:54,890 --> 00:08:02,380 ஆகவே சமன்பாட்டில் ஐந்தின் கீழ் இரண்டு என்பது 145 00:08:02,380 --> 00:08:05,280 பி க்குச் சமம் ஆகிறது. 146 00:08:05,280 --> 00:08:08,630 பி ஆனது ஐந்தின் கீழ் இரண்டு ஆகும். 147 00:08:08,630 --> 00:08:10,850 இந்தக் கோட்டின் சமன்பாட்டில் ஒய்யானது 5 இன் கீழ் 6 எக்ஸ் கூட்டல் பி க்குச் சமம். 148 00:08:10,850 --> 00:08:12,520 பின்ன வடிவத்தில் 5/2 கூட்டல் 5/2 ஆகும். 149 00:08:12,520 --> 00:08:17,800 இந்த எடுத்துக் காட்டும் முடிந்தது. 150 00:08:17,800 --> 00:08:19,600 அடுத்து மற்றொன்றை எடுத்துக் கொள்வோம். 151 00:08:19,600 --> 00:08:22,090 இங்கே வரைபடம் ஒன்று உள்ளது. 152 00:08:22,090 --> 00:08:31,940 இந்த வரைபடத்தின் சமன்பாட்டைக் காண்போம். 153 00:08:31,940 --> 00:08:37,820 பார்க்கப்போனால் ஒருவகையில் மிகவும் எளிதானது தான். 154 00:08:37,820 --> 00:08:38,710 இதன் சாய்வு என்ன....? 155 00:08:38,710 --> 00:08:41,280 எக்ஸின் மாற்றத்திற்கு ஏற்ப ஒய்யில் ஏற்படும் மாற்றமே சாய்வு ஆகும். 156 00:08:41,280 --> 00:08:43,500 சரி என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதைப் பார்ப்போம். 157 00:08:43,500 --> 00:08:45,300 எக்ஸ் அச்சில் ஒரு நிலை நகர்ந்து பார்ப்போம். 158 00:08:45,300 --> 00:08:46,900 இந்த ஒன்று தான் ஏற்படும் மாற்றம். 159 00:08:46,900 --> 00:08:47,740 எக்ஸில் ஏற்படும் மாற்றத்தை ஒன்று என்போம். 160 00:08:47,740 --> 00:08:52,250 எக்ஸில் மேலும் ஒரு படி முன்னேறிச் செல்வோம். 161 00:08:52,250 --> 00:08:53,310 இப்போது ஒய்யில் நிகழும் மாற்றம் என்ன...? 162 00:08:53,310 --> 00:08:57,900 ஒய்யில் மிகச் சரியாக 4 நிலை நகர்கிறது. 163 00:08:57,900 --> 00:08:58,940 இது y குறு முக்கோணத்தைப் போல இருக்கிறது. y நிகழும் மாற்றம் 4 க்குச் சமமாக இருக்கிற பொழுது, 164 00:08:58,940 --> 00:09:00,850 எக்ஸ் குறு முக்கோணம் அதாவது டெல்டா ஒன்றுக்குச் சமமாக உள்ளது. 165 00:09:00,850 --> 00:09:04,130 ஆகவே எக்ஸின் மாற்றம் ஒன்று என்பது ஒய் மாற்றம் 4 க்குச் சமம் ஆகும். 166 00:09:04,130 --> 00:09:05,900 எக்ஸின் மாற்றம் ஒன்று என்றால் 167 00:09:05,900 --> 00:09:10,390 அதன் சாய்வானது 4 க்குச் சமமாக இருக்கும். 168 00:09:10,390 --> 00:09:14,980 இப்போது ஒய்யின் குறுக்கு வெட்டு என்ன? 169 00:09:14,980 --> 00:09:20,690 அதற்கு நாம் வரைபடத்தைப் பார்ப்போம். 170 00:09:20,690 --> 00:09:24,340 அது ஒய் அச்சில் இடைப் பிரிவைப் போலத் தோன்றும் இது 171 00:09:24,340 --> 00:09:26,220 ஒய் எதிர் ஆறிற்குச் சமமாக இருக்கும். அல்லது பூஜ்ஜியத்தில் எதிர் ஆறாக இருக்கும். 172 00:09:26,220 --> 00:09:30,380 ஆகவே பி ஆனது எதிர் ஆறிற்குச் சமம் என்பதை நாம் தெரிந்து கொண்டோம். 173 00:09:30,380 --> 00:09:32,190 இந்தக் கோட்டின் சமன்பாட்டை அறிந்து கொண்டோம். 174 00:09:32,190 --> 00:09:33,720 ஒய்யில் கோட்டின் சமன்பாடு என்பது சாய்வு பெருக்கல் எக்ஸ் 175 00:09:33,720 --> 00:09:38,260 கூட்டல் ஒய் குறுக்கு வெட்டிற்குச் சமமாக இருக்கும். 176 00:09:38,260 --> 00:09:41,600 அதனை இங்கே எழுதிக் கொள்ள வேண்டும். 177 00:09:41,600 --> 00:09:44,180 எனவே கழித்தல் ஆறு, அதாவது எதிர்ம ஆறு தான் 178 00:09:44,180 --> 00:09:46,950 இந்தக் கோட்டின் சமன்பாடு ஆகும். 179 00:09:46,950 --> 00:09:48,875 இதுபோன்ற இன்னொரு கணக்கை எடுத்துக் கொள்வோம். 180 00:09:48,875 --> 00:09:56,630 இதில் 1.5 இன் f மதிப்பு எதிர்ம 3. அதே போல 181 00:09:56,630 --> 00:09:59,030 எதிர் ஒன்றின் f மதிப்பு இரண்டு ஆகும். 182 00:09:59,030 --> 00:10:01,850 இதை எப்படிக் கணக்கிடுவது...? 183 00:10:01,850 --> 00:10:07,840 வேடிக்கையாகச் சொல்வதென்றால் 184 00:10:07,840 --> 00:10:09,800 எக்ஸ் மதிப்பு 1.5 என்று கூறப்பட்ட நிலையில் நாம் 185 00:10:09,800 --> 00:10:12,980 1.5 அளவிற்கு நகர்ந்தால் அது எதிர்ம 3 இல் கொண்டு போய்ச் சேர்க்கிறது. 186 00:10:12,980 --> 00:10:17,170 ஆகவே இந்தக் கோட்டின் ஒருங்கிணைவு 1.5 மற்றும் 187 00:10:17,170 --> 00:10:18,750 எதிர்ம மூன்றாக இருக்கிறது. 188 00:10:18,750 --> 00:10:19,970 அடுத்து எக்ஸானது எதிர்ம ஒன்றாக இருந்தால் 189 00:10:19,970 --> 00:10:23,830 எக்ஸின் f ஆனது இரண்டிற்கு சமமாக இருக்கும். 190 00:10:23,830 --> 00:10:30,530 இந்தக் கோட்டில் உள்ள இரண்டு புள்ளிகளும் 191 00:10:30,530 --> 00:10:33,490 வழக்கத்திற்கு மாறானது அல்ல. 192 00:10:33,490 --> 00:10:36,750 இந்தக் கணக்கின் புள்ளிகள் உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். 193 00:10:36,750 --> 00:10:38,270 இது போன்ற கணக்குகளைப் பார்த்திருந்தால் 194 00:10:38,270 --> 00:10:41,960 இதன் செயல் குறிப்புகளும் உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். 195 00:10:41,960 --> 00:10:44,420 1.5 இல் நடைமுறைக்குக் கொண்டு வந்தால் நமக்குக் கிடைப்பது எதிர்ம மூன்று. 196 00:10:44,420 --> 00:10:47,540 எக்ஸின் எப் ஆனது ஒய்க்குச் சமம் என்று கற்பனை செய்து கொண்டால் 197 00:10:47,540 --> 00:10:51,400 அது ஒருங்கிணைவாக இருக்கும். 198 00:10:51,400 --> 00:10:54,380 எனவே இது ஒய் ஒருங்கிணைவாக இருக்கும். 199 00:10:54,380 --> 00:10:56,870 எக்ஸானது 1.5 ஆக இருக்கும் பொழுது ஒய் ஒருங்கிணைவு எதிர்ம மூன்றாக இருக்கும். 200 00:10:56,870 --> 00:10:57,970 இது பெருக்க மடங்காக இருக்கும் என்பது முன்பே கூறப்பட்டுள்ளது. 201 00:10:57,970 --> 00:11:01,540 இந்தக் கோட்டின் சாய்வை நாம் பார்க்கலாம். 202 00:11:01,540 --> 00:11:04,440 எக்ஸில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப ஒய்யில் நிகழும் மாற்றமானது 203 00:11:04,440 --> 00:11:06,020 எதிர்ம ஒன்றிற்கு சமமாக இருக்கும். 204 00:11:06,020 --> 00:11:06,950 அதாவது எதிர்ம மூன்றை இரண்டில் கழித்தால் கிடைக்கிற 205 00:11:06,950 --> 00:11:09,250 எதிர்ம ஒன்றிற்குச் சமமாக இருக்கும். 206 00:11:09,250 --> 00:11:10,840 எதிர்ம ஒன்று கழித்தல் 1.5 என்பதை 207 00:11:10,840 --> 00:11:13,280 இங்கே எழுதிக் கொள்வோம். 208 00:11:13,280 --> 00:11:20,020 எதிர்ம ஒன்று, இரண்டு ஆகிய இரண்டுமே 209 00:11:20,020 --> 00:11:27,460 அதிலிருந்து தான் கிடைத்தது. ஆகையால் 210 00:11:27,460 --> 00:11:32,880 அதனை முதலில் பயன்படுத்திக் கொள்வோம். 211 00:11:32,880 --> 00:11:40,140 x ஐயும் y யையும் பயன்படுத்துகிற போது..... இரண்டையுமே ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால் 212 00:11:40,140 --> 00:11:43,330 எதிர்ம ஒன்றை முதலில் பயன்படுத்துவோம். 213 00:11:43,330 --> 00:11:48,440 அதனால் வேறு நிறத்தில் குறித்துக் கொள்வோம். 214 00:11:48,440 --> 00:11:50,340 இது இரண்டு கழித்தல் எதிர்ம மூன்றுக்குச் சமமாக இருக்கும். 215 00:11:50,340 --> 00:11:54,060 எதிர்ம மூன்றாக இருப்பதால், இரண்டு கூட்டல் மூன்றைப் போலவே 216 00:11:54,060 --> 00:11:57,500 நமக்குக் கிடைக்கும் விடை 5 ஆக இருக்கும். 217 00:11:57,500 --> 00:12:00,495 அடுத்து எதிர்ம ஒன்று கழித்தல் 1.5 என்பது எதிர்ம 2.5 ஆகும். 218 00:12:00,495 --> 00:12:02,080 5 ஐ 2.5 ஆல் வகுத்தால் கிடைப்பது 2 க்குச் சமம். 219 00:12:02,080 --> 00:12:03,390 எனவே கோட்டின் சாய்வு ஆனது எதிர்ம 2 ஆகும். 220 00:12:03,390 --> 00:12:08,360 221 00:12:08,360 --> 00:12:10,370 222 00:12:10,370 --> 00:12:11,620 இந்த ஒருங்கிணைவை முதலில் பயன்படுத்துவதாக இருந்தால் 223 00:12:11,620 --> 00:12:16,480 அதற்கு நாம் மாற்று வழியைப் பார்க்க வேண்டும். 224 00:12:16,480 --> 00:12:20,040 எதிர்ம மூன்று கழித்தல் இரண்டின் கீழ் ஒன்று புள்ளி ஐந்து 225 00:12:20,040 --> 00:12:23,830 கழித்தல் எதிர்ம ஒன்று என்பது கழித்தல் இரண்டின் கீழ் ஒன்று புள்ளி ஐந்தில் 226 00:12:23,830 --> 00:12:27,770 எதிர்ம ஒன்றைக் கழிப்பதாகவே இருக்கும். 227 00:12:27,770 --> 00:12:30,250 இதில் நமக்குக் கிடைக்கப் போவது அதே விடை தான். 228 00:12:30,250 --> 00:12:32,130 அது எதற்குச் சமமாக இருக்கும்.? 229 00:12:32,130 --> 00:12:34,480 எதிர்ம மூன்று கழித்தல் 2 என்பது எதிர்ம 5 இன் கீழ் 1.5 கழித்தல் எதிர்ம ஒன்று என்பது 230 00:12:34,480 --> 00:12:36,180 1.5 கூட்டல் 1 என்பதாக இருக்கும். 231 00:12:36,180 --> 00:12:38,140 எனவே 2.5 க்கு மேல் இருக்கும். 232 00:12:38,140 --> 00:12:54,180 எனவே மீண்டும் இது எதிர்ம 2 க்குச் சமமாக இருக்கும். 233 00:12:54,180 --> 00:12:59,810 கணக்கைப் பற்றிய தெளிவு நமக்கு இருக்குமானால் 234 00:12:59,810 --> 00:13:01,060 துவக்கப் புள்ளி, இறுதிப் புள்ளி எதுவாக இருந்தாலும் 235 00:13:01,060 --> 00:13:03,300 அதனால் நமக்குப் பாதகம் இல்லை. 236 00:13:03,300 --> 00:13:04,780 இது y இன் துவக்கப்புள்ளி என்றால், இது எக்ஸின் துவக்கப் புள்ளி. 237 00:13:04,780 --> 00:13:06,130 இது y இன் இறுதிப் புள்ளியாக இருந்தால் 238 00:13:06,130 --> 00:13:12,860 இது எக்ஸின் இறுதிப் புள்ளியாக இருக்கும். 239 00:13:12,860 --> 00:13:14,520 சாய்வானது எதிர்ம இரண்டு என்பது நமக்குத் தெரிந்து விட்டது. 240 00:13:14,520 --> 00:13:16,610 ஒய்யானது எதிர்ம 2x கூட்டல் ஒரு y குறுக்கு வெட்டிற்குச் சமம் என்ற சமன்பாட்டை 241 00:13:16,610 --> 00:13:18,840 நாம் தெரிந்து கொண்டோம். 242 00:13:18,840 --> 00:13:20,340 இந்த ஒருங்கிணைவுகளில் ஒன்றைப் பார்க்கலாம். 243 00:13:20,340 --> 00:13:23,090 இந்த ஒன்றுக்கு தசம புள்ளி இல்லை என்பதால் இதனைப் பயன்படுத்திக் கொள்வோம். 244 00:13:23,090 --> 00:13:23,980 ஒய்யானது 2 க்குச் சமம் என்பது நமக்குத் தெரியும். 245 00:13:23,980 --> 00:13:26,650 x ஆனது எதிர்ம ஒன்றுக்குச் சமம் என்றால் y ஆனது 2 க்குச் சமம் ஆகும். 246 00:13:26,650 --> 00:13:28,370 நம்மிடம் இங்கே பி கூட்டல் இருக்கிறது. 247 00:13:28,370 --> 00:13:29,500 ஆகையால் 2 ஆனது, எதிர்ம 2 பெருக்கல் எதிர்ம ஒன்றுக்குச் சமமாக 2 கூட்டல் பி ஆக இருக்கும். 248 00:13:29,500 --> 00:13:33,100 சமன்பாட்டின் இரண்டுப் பக்கங்களிலும் இரண்டைக் கழித்தால் 249 00:13:33,100 --> 00:13:36,540 இங்கே இரண்டு, இங்கே இரண்டு அடித்தது போக 250 00:13:36,540 --> 00:13:39,170 சமன்பாட்டில் இடது பக்கம் பூஜ்ஜியமானது 251 00:13:39,170 --> 00:13:40,720 b க்குச் சமமாக இருக்கும். 252 00:13:40,720 --> 00:13:43,430 எனவே b என்பது 0 ஆகும். 253 00:13:43,430 --> 00:13:47,450 நமது கோட்டின் சமன்பாட்டில் ஒய் ஆனது 254 00:13:47,450 --> 00:13:52,630 எதிர்ம 2x க்குச் சமமாக இருக்கும். 255 00:13:52,630 --> 00:13:55,140 நாம் செய்முறைக் குறிப்பு எழுதுவது என்றால் 256 00:13:55,140 --> 00:13:57,290 x இன் f ஆனது எதிர்ம 2x க்குச் சமமாக இருக்கும். 257 00:13:57,290 --> 00:14:02,710 ஒய்யானது x இன் f க்குச் சமமாக இருக்கும் என்றே யூகித்தோம். 258 00:14:02,710 --> 00:14:06,390 ஆனால் சமன்பாடு வேறு மாதிரியாக வந்து விட்டது. 259 00:14:06,390 --> 00:14:10,370 இங்கே ஒய்யைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை. 260 00:14:10,370 --> 00:14:12,480 எக்ஸின் எஃப் ஆனது இரண்டு எக்ஸிற்குச் சமம் என்று நாம் இங்கே எழுதலாம். 261 00:14:12,480 --> 00:14:14,520 இந்த ஒருங்கிணைவுகளில் ஒவ்வொன்றுமே 262 00:14:14,520 --> 00:14:15,670 எஃப் ஐயும் எக்ஸின் எஃப் ஐயும் ஒருங்கிணைக்கிறது. 263 00:14:15,670 --> 00:14:18,430 எக்ஸின் மீதான மாற்றம் என்பது எக்ஸின் எஃப் இன் மாற்றத்தைப் போன்று இருக்கும் என்று 264 00:14:18,430 --> 00:14:19,680 சாய்விற்கு நாம் சாய்விற்கு விளக்கம் எழுதலாம். 265 00:14:19,680 --> 00:14:22,040 இவை அனைத்தும் ஒரு பொருளைப் பல கோணங்களில் பார்ப்பதைப் போன்றது தான். 266 00:14:22,040 --> 00:14:23,870 267 00:14:23,870 --> 00:14:28,190 268 00:14:28,190 --> 00:14:30,810 269 00:14:30,810 --> 00:14:32,420 270 00:14:32,420 --> 00:14:33,990 271 00:14:33,990 --> 00:14:37,890 272 00:14:37,890 --> 00:14:40,190 273 00:14:40,190 --> 00:14:42,610 274 00:14:42,610 --> 00:14:46,960 275 00:14:46,960 --> 00:14:49,960 276 00:14:49,960 --> 00:14:53,320 277 00:14:53,320 --> 00:14:57,090 278 00:14:57,090 --> 00:14:57,466