1 00:00:00,000 --> 00:00:00,540 2 00:00:00,540 --> 00:00:03,730 100 என்ற எண்ணுடைய வர்க்கமூலத்தை கண்டுபிடிக்க வேண்டும். 3 00:00:03,730 --> 00:00:05,130 இதை பெரிதாக எழுதுகிறேன். 4 00:00:05,130 --> 00:00:09,060 இப்படிதான் வர்க்கமூலத்தை குறிக்கவேண்டும். 5 00:00:09,060 --> 00:00:11,880 100உடைய வர்க்கமூலம். 6 00:00:11,880 --> 00:00:13,650 இந்த அடையாளம் 7 00:00:13,650 --> 00:00:15,120 நேர்ம வர்க்கமூலத்தை குறிக்கும். 8 00:00:15,120 --> 00:00:16,850 எதிர்ம எண்களை பற்றி தெரிந்ததென்றால் 9 00:00:16,850 --> 00:00:19,490 எதிர்ம வர்க்கமூலமும் இருக்கிறது என்று தெரியும் 10 00:00:19,490 --> 00:00:22,700 ஆனால் இந்த அடையாளம் நேர்ம வர்க்கமூலத்தை தான் குறிக்கும். 11 00:00:22,700 --> 00:00:24,570 கேள்வி என்னவென்று யோசிக்கலாம். 12 00:00:24,570 --> 00:00:28,090 நாம் ஒரு எண்ணை கண்டுபிடிக்க வேண்டும் 13 00:00:28,090 --> 00:00:34,350 அந்த எண்ணை அந்த எண்ணாலையே பெருக்கினால், 100 வரும். 14 00:00:34,350 --> 00:00:37,700 எந்த எண் இது? 15 00:00:37,700 --> 00:00:40,220 9 பெருக்கல் 9 என்றால் 16 00:00:40,220 --> 00:00:41,580 81 தான். 17 00:00:41,580 --> 00:00:44,280 10 பெருக்கல் 10 என்றால் 100! 18 00:00:44,280 --> 00:00:46,800 நான் இதை இப்படி எழுதிகிறேன்- 19 00:00:46,800 --> 00:00:48,740 நீங்கள் இப்படி எழுத தேவையில்லை 20 00:00:48,740 --> 00:00:51,470 ஆனால் நீங்கள் இதை "10 பெருக்கல் 10"உடைய 21 00:00:51,470 --> 00:00:56,610 வர்க்கமூலம் என்றும் எழுதலாம். 22 00:00:56,610 --> 00:00:58,960 ஒரு எண்ணை அதே எண்ணால் பெருக்கி அதனுடைய 23 00:00:58,960 --> 00:01:01,170 வர்க்கமூலத்தை எடுத்தால், அதே எண் கிடைக்கும். 24 00:01:01,170 --> 00:01:03,240 இது பத்துக்கு சமம். 25 00:01:03,240 --> 00:01:06,720 100உடைய வர்க்கமூலம் 10 26 00:01:06,720 --> 00:01:09,330 இதையே நீங்கள் 27 00:01:09,330 --> 00:01:15,970 10உடைய வர்க்கம் 28 00:01:15,970 --> 00:01:20,000 100 என்று சொல்லலாம். 29 00:01:20,000 --> 00:01:20,734