1 00:00:01,290 --> 00:00:02,870 நாலாவது நிலை பெருக்கலுக்கு செல்வோம். 2 00:00:02,870 --> 00:00:04,892 சில கணக்குகளை செய்து பார்ப்போம். 3 00:00:04,892 --> 00:00:10,718 நம்மகிட்ட இருநூற்றி முப்பதி ஐந்து மடங்கு இருக்குன்னு வைத்துக் கொள்வோம். 4 00:00:10,718 --> 00:00:14,330 நான் இங்க பல வண்ணங்கள பயன்படுத்த போறேன். கொஞ்சம் பொறுத்துக்குங்க.. 5 00:00:14,330 --> 00:00:21,690 நாற்பத்தி ஏழு மடங்குன்னு வெச்சிப்போம். 6 00:00:21,690 --> 00:00:23,498 இப்போ நாலாவது நிலை கணக்கு துவங்குது. 7 00:00:23,498 --> 00:00:26,960 நீங்க மூணாவது நிலை கணக்கு பன்றாப்பலதான் இதுவும். 8 00:00:26,960 --> 00:00:31,060 நாம அந்த ஏழ எடுத்துப்போம். அத இருநூற்றி முப்பத்தி ஐந்தால பெருக்குவோம். 9 00:00:31,070 --> 00:00:36,165 ஆக ஏழு ஐந்து முப்பத்தி ஐந்து. 10 00:00:36,165 --> 00:00:44,604 ஏழு மூணு இருபத்தி ஒன்னு. கூட இப்ப வந்த மூன கூட்டினா இருவத்தி நாலு. 11 00:00:44,604 --> 00:00:49,750 ஏழு ரெண்டு பதினாலு. கூட இப்ப நமக்கு கிடைச்ச ரெண்டு. 12 00:00:49,780 --> 00:00:51,030 மொத்தம் பதினாறு. 13 00:00:51,040 --> 00:00:52,560 இப்போ ஏழ முடிச்சாச்சு. 14 00:00:52,570 --> 00:00:54,390 இப்போ நாம நால கவனிக்கணும். 15 00:00:54,390 --> 00:00:58,240 நாலு பத்தாவது இடத்துல இருக்கறதுனால நாம ஒரு பூஜ்யத்த சேத்துக்கறோம். 16 00:00:58,250 --> 00:01:02,187 நீங்க இத நல்லா கவனியுங்க. நாம இருநூற்றி முப்பத்தி ஐந்த நாலால இல்லாம 17 00:01:02,187 --> 00:01:04,044 நாற்ப்பதால பெருக்கறோம். 18 00:01:04,044 --> 00:01:06,490 அதனாலதான் நாம அங்க ஒரு பூஜ்யத்த சேத்தோம். 19 00:01:06,500 --> 00:01:09,310 அங்க பூஜ்யத்த சேத்த பிறகு நீங்க அத வெறும் நாலு போல எடுத்துக்கலாம். 20 00:01:09,310 --> 00:01:14,903 நாலு அஞ்சு எவ்வளவு? இருபது. இல்லியா!! 21 00:01:14,903 --> 00:01:17,665 அதுக்கு முன்னால என்ன இருந்ததுங்கறத விட்டுடுவோம். 22 00:01:17,665 --> 00:01:24,180 நாலு மூணு பன்னிரண்டு. கூட இப்ப கெடைச்ச ரெண்டு. கூட்டினா பதினாலு. 23 00:01:24,180 --> 00:01:29,800 நாலு ரெண்டு எட்டு.கூட இப்போ கிடைச்ச ஒன்ன கூட்டினா ஒன்பது. 24 00:01:29,810 --> 00:01:32,000 இப்போ எல்லாத்தையும் கூட்டனும். 25 00:01:32,010 --> 00:01:40,570 ஐந்து கூட பூஜ்யம் ஐந்து,நாலு கூட பூஜ்யம் நாலு, ஆறு கூட பத்து பதினாறு , பாக்கி ஒன்னு. 26 00:01:40,570 --> 00:01:43,670 ஒன்னும் ஒன்னும் ரெண்டு, கூட ஒன்பது, மொத்தம் பதினொன்னு. 27 00:01:43,680 --> 00:01:46,220 ஆகவே விடை, பதின்னோனாயிரத்தி நாற்பத்தி ஐந்து. 28 00:01:46,230 --> 00:01:48,150 இப்போ இன்னொரு கணக்கு போட்டு பார்ப்போம். 29 00:01:48,150 --> 00:01:56,882 இப்போ என்கிட்டே எட்டுநூத்தி எழுபத்தி மூணு மடங்கு இருக்குன்னு வெச்சிப்போம். 30 00:01:56,882 --> 00:02:00,559 நான் ஏதேதோ நம்பர் எல்லாம் சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க. 31 00:02:00,559 --> 00:02:06,085 எட்டுநூத்தி எழுபத்தி மூணு மடங்கு. கொஞ்சம் பெரிய எண்தான். 32 00:02:06,085 --> 00:02:08,082 தொண்ணூறு. நான் இத பல வண்ணத்துல போடறேன். 33 00:02:08,082 --> 00:02:10,791 நான் விளக்க வரது 34 00:02:10,791 --> 00:02:13,110 உங்களுக்கு எளிதா புரியும்கரதுக்குதான் 35 00:02:13,120 --> 00:02:15,165 இப்போ தொன்னூத்தி ஏழு.. 36 00:02:15,165 --> 00:02:15,950 நான் வெறும் ஏழத்தான் பயன்படுத்தினேன். 37 00:02:15,960 --> 00:02:19,869 அத தொன்னூத்தி எட்டா மாத்தலாம். 38 00:02:19,869 --> 00:02:22,646 ஆக முன்னால செய்தா போல ஒன்னாம் ஸ்தானத்துக்கு போவோம். 39 00:02:22,650 --> 00:02:23,588 அங்கதான் எட்டு இருக்கு. 40 00:02:23,588 --> 00:02:26,714 அந்த எட்ட நாம எட்டுநோத்தி எழுவத்தி மூனால பெருக்குவோம். 41 00:02:26,714 --> 00:02:32,070 ஆகா எட்டு மூணு இருவத்தி நாலு, பாக்கி ரெண்டு. 42 00:02:32,080 --> 00:02:40,090 எட்டு ஏழு ஐம்பத்தி ஆறு, கூட ரெண்ட கூட்டினா ஐம்பத்தி எட்டு. பாக்கி ஐந்து. 43 00:02:40,090 --> 00:02:44,400 எட்டு எட்டு அருபத்தி நாலு, கூட ஐந்த கூட்டனும். 44 00:02:44,410 --> 00:02:46,470 அப்போ அருபத்தி ஒன்பது. 45 00:02:46,470 --> 00:02:47,570 இப்போ எட்டு முடிஞ்சு போச்சு. 46 00:02:47,580 --> 00:02:49,410 இப்போ நாம ஒன்பத பெருக்கணும். 47 00:02:49,410 --> 00:02:53,830 அல்லது நாம அந்த எட்டுநூத்தி எழுபத்தி மூண தொன்நூறால பெருக்கணும். 48 00:02:53,840 --> 00:02:56,006 ஆனா தொன்னோறால எதையாவது பெருக்குவது என்பது 49 00:02:56,006 --> 00:02:59,310 ஒன்பதாலா பெருக்கி கடைசில ஒரு பூஜ்யத்த போடுவது ரெண்டும் ஒண்ணுதான். 50 00:02:59,310 --> 00:03:02,028 அதுனாலதான் நான் ஒரு பூஜ்யத்த இங்க போடறேன். 51 00:03:02,028 --> 00:03:03,525 இப்போ ஒன்பது மூணு--- 52 00:03:03,525 --> 00:03:06,710 அதுக்கு முன்னால கொஞ்சம் சுத்தம் பண்ணிப்போம். இதுக்கு முன்னால போட்டத அழிப்போம். 53 00:03:06,710 --> 00:03:12,930 ஒன்பது மூணு இருவத்தி ஏழு பாக்கி ரெண்டு. 54 00:03:12,940 --> 00:03:20,805 ஒன்பது ஏழு அருபத்தி மூணு,கூட இந்த ரெண்டு, மொத்தம் அருபத்தி ஐந்து. 55 00:03:20,805 --> 00:03:22,336 இப்போ அந்த ஆற தனியா எடுத்துப்போம். 56 00:03:22,352 --> 00:03:25,480 ஒன்பது எட்டு எழுவத்தி ரெண்டு, கூட இந்த ஆறு 57 00:03:25,490 --> 00:03:28,030 மொத்தம் எழுவத்தி எட்டு. 58 00:03:28,030 --> 00:03:29,710 மறுபடியும் கூட்டறோம். 59 00:03:29,710 --> 00:03:36,234 நாலு கூட எட்டு கூட ஏழு, மொத்தம் பதினைந்து. ஒன்னு கூட ஒன்பது கூட ஐந்து மொத்தம் பதினைந்து. 60 00:03:36,234 --> 00:03:42,160 ஒன்னு கூட ஆறு கூட எட்டு கூட்டினாலும் பதினைந்துதான். ஒன்னு கூட ஏழு எட்டு. 61 00:03:42,160 --> 00:03:45,183 இப்போ விடை. என் முன்னால கால்குலெட்டர் எதுவும் இல்லை. 62 00:03:45,183 --> 00:03:48,012 அது எண்பத்தி ஐந்தாயிரத்தி ஐநூத்தி ஐம்பத்தி நாலு. 63 00:03:48,012 --> 00:03:50,870 நான் கவன குறைவா எந்த தவறும் செய்யலைன்னு நினைக்கிறேன். 64 00:03:50,880 --> 00:03:51,900 இப்போ இன்னொரு கணக்கு போட்டு பார்ப்போம். 65 00:03:51,900 --> 00:03:54,650 இத பாத்த உங்களுக்கு எல்லாம் தெளிவா புரிஞ்சுடும். 66 00:03:54,660 --> 00:03:55,792 நான் போடப்போற அடுத்த கணக்கு. 67 00:03:55,792 --> 00:03:58,220 இத நீங்க ஒரு ஐந்தாம் நிலை கணக்கா கூட போடலாம். 68 00:03:58,220 --> 00:04:00,595 ஏன்னா நான் ரெண்டு மூணு படை எண்களை பெருக்க போறேன். 69 00:04:00,595 --> 00:04:03,770 ஆனா இதுவும் அதே மாதிரிதான். நீங்க இதன் செய்முறைய தெரிஞ்சுக்குங்க. 70 00:04:03,770 --> 00:04:10,971 இப்போ என்கிட்டே இருநூத்தி முப்பத்தி நாலு மடங்கு இருக்குன்னு வெச்சிக்குங்க. 71 00:04:10,971 --> 00:04:13,848 நான் இப்ப மூணு கலர பயன்படுத்த போறேன். 72 00:04:13,848 --> 00:04:23,148 அருநோத்தி நாற்பத்தி மூணுன்னு வெச்சிப்போம். 73 00:04:23,148 --> 00:04:26,010 முதல் ஸ்தானத்துல இருக்கற மூணா எடுத்துப்போம். 74 00:04:26,020 --> 00:04:28,940 அதா இருநூத்தி முப்பத்தி நாளால பெருக்கறோம். 75 00:04:28,940 --> 00:04:32,300 மூணு நாலு பன்னிரண்டு. அந்த ஒன்ன தனியா வெச்சிப்போம். 76 00:04:32,310 --> 00:04:36,560 மூணு மூணு ஒன்பது , கூட அந்த ஒன்னு 77 00:04:36,560 --> 00:04:38,610 மொத்தம் பத்து. பாக்கி அந்த ஒன்னு. 78 00:04:38,620 --> 00:04:41,178 மூணு ரெண்டு ஆறு, கூட ஒன்னு 79 00:04:41,178 --> 00:04:43,720 மொத்தம் ஏழு. 80 00:04:43,730 --> 00:04:45,539 இப்போ நாம இத முடிச்சிட்டோம். 81 00:04:45,539 --> 00:04:46,950 நான் எங்கயோ ஒரு தப்பு பண்ணிட்டேன்னு நினைக்கறேன். 82 00:04:46,950 --> 00:04:48,430 பார்ப்போம். 83 00:04:48,430 --> 00:04:50,860 மூணு நாலு பன்னிரண்டு. 84 00:04:50,870 --> 00:04:54,338 இல்ல இல்ல அது சரியாதான் இருக்கு. 85 00:04:54,338 --> 00:04:56,430 நான் கொஞ்சம் குழப்பிகிட்டேன். 86 00:04:56,430 --> 00:04:58,564 இப்போ நாம நாலு அல்லது நாற்ப்பத பண்ண தயார். 87 00:04:58,564 --> 00:05:03,018 அது நாற்ப்பதா இருக்கற்துனாலயும், அது பத்தாவது ஸ்தானத்துல இருக்கற்துனாலையும் நாம் ஒரு பூஜ்யத்த இங்க போட்டுக்கறோம். 88 00:05:03,018 --> 00:05:04,386 நாலு நாலு எவ்வளவு? 89 00:05:04,386 --> 00:05:06,134 கொஞ்சம் மேல இருக்கற விஷயங்கள அழிச்சிக்கலாம். 90 00:05:06,134 --> 00:05:08,393 நான் அத செய்ய எப்பவுமே மறந்துடறேன். 91 00:05:08,393 --> 00:05:12,135 நாலு நாலு பதினாறு. பாக்கி அந்த ஒன்னு. 92 00:05:12,135 --> 00:05:19,120 நாலு மூணு பன்னிரண்டு, கூட ஒன்னு பதிமூணு. பாக்கி ஒன்னு. 93 00:05:19,120 --> 00:05:23,670 நாலு ரெண்டு எட்டு, கூட ஒன்னு ஒன்பது. 94 00:05:23,680 --> 00:05:25,468 இப்போ நாம நாலு அல்லது நாற்ப்பத பண்ணியாச்சு. 95 00:05:25,468 --> 00:05:26,500 அது நீங்க எப்படி பார்க்கறீங்க அப்டீங்கறத பொறுத்தது. 96 00:05:26,510 --> 00:05:29,354 இப்போ ஆறு அல்லது அறுநூறுக்கு போகலாம். 97 00:05:29,404 --> 00:05:32,874 அது அறுநூறா இருக்கறதால ரெண்டு பூஜ்யத்த போட்டுக்கலாம். 98 00:05:32,874 --> 00:05:34,355 அத நாம ஆறாதான் பாவிக்க போகிறோம். 99 00:05:34,355 --> 00:05:37,177 இதுக்கு முன்னால பண்ணினத கொஞ்சம் அழிச்சு கிளீன் பண்ணிக்கலாம். 100 00:05:37,177 --> 00:05:41,220 ஆக ஆறு நாலு இருபத்தி நாலு, பாக்கி ரெண்டு. 101 00:05:41,220 --> 00:05:47,490 ஆறு மூணு பதினெட்டு , கூட ரெண்டு இருபது, பாக்கி ரெண்டு, 102 00:05:47,500 --> 00:05:52,700 ஆறு ரெண்டு பன்னிரண்டு, கூட ரெண்டு பதினாலு. 103 00:05:52,700 --> 00:05:55,460 இப்போ எல்லாத்தையும் கூட்டலாம். 104 00:05:55,470 --> 00:05:59,670 ரெண்டு, ஆறு, ஏழு கூட மூணு, மொத்தம் பத்து. 105 00:05:59,680 --> 00:06:02,258 பதினாலு, பாக்கி ஒன்னு. 106 00:06:02,258 --> 00:06:04,228 ஒன்னும் ஒன்பதும் பத்து. 107 00:06:04,228 --> 00:06:05,469 பாக்கி ஒன்னு. 108 00:06:05,469 --> 00:06:07,370 இப்போ ஐந்து, அப்போ ஒன்னு. 109 00:06:07,378 --> 00:06:09,601 உங்களுக்கு இத பாக்க முடியுதுன்னு நினைக்கிறேன். நான் திரைக்கு வெளில போகலைன்னு நினைக்கறேன். 110 00:06:09,601 --> 00:06:13,690 எனக்கு கிடைத்த விடை ஒரு லட்சத்தி அம்பதாயிரத்திநாநோத்தி அறுபத்தி ரெண்டு. 111 00:06:13,690 --> 00:06:16,958 இப்போ நீங்க நாலாம் நிலை பெருக்கல போட தயார்ன்னு நான் நினைக்கிறேன்.