WEBVTT 00:00:00.792 --> 00:00:02.059 அனைவருக்கும் வணக்கம் 00:00:02.083 --> 00:00:03.351 என் பெயர் மட் கட்ஸ் 00:00:03.375 --> 00:00:07.809 நான் கூகுளிள் 17 வருடங்கள் பணியாற்றினேன். 00:00:07.833 --> 00:00:09.726 அங்கு திறமையான பொறியாளராக பணியாற்றியபொழுது 00:00:09.750 --> 00:00:13.893 சிலிக்கான் பள்ளத்தாக்கின் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆழங்களை நன்கு அறிந்தேன். NOTE Paragraph 00:00:13.917 --> 00:00:16.934 அங்குள்ள ஊக்குவிப்பாளர்களைத் தொடர விழைந்து 00:00:16.958 --> 00:00:21.018 அமெரிக்க டிஜிட்டல் சேவையில் ஒரு ஒரு குறுகிய சுற்றுப்பயணம் செய்தேன் 00:00:21.042 --> 00:00:24.226 2013 இல் HealthCare.gov வலைத்தளம் செயல் இழந்த போது 00:00:24.250 --> 00:00:28.018 அதை மீட்க உதவியதும் அந்த ஊக்குவிப்பாளர் தான் 00:00:28.042 --> 00:00:29.309 ஆம் 00:00:29.333 --> 00:00:31.934 அதனால் முன்று முதல் ஆறு மாதம் பணி செய்ய முடிவுசெய்தேன் 00:00:31.958 --> 00:00:34.393 தற்போது முன்று வருடங்கள் கழிந்துள்ளது 00:00:34.417 --> 00:00:36.476 இன்னும் மத்திய அரசுக்கு பணியாற்றிக்கொண்டு 00:00:36.500 --> 00:00:38.226 வாஷிங்டன் டி.சி.யில் தான் உள்ளேன் 00:00:38.250 --> 00:00:42.143 ஏனெனில் அரசாங்கத்திற்கு இப்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவை. NOTE Paragraph 00:00:42.167 --> 00:00:43.434 என் பழைய பணியில் 00:00:43.458 --> 00:00:46.059 ஒவ்வொரு அறையிலும் வீடியோ கான்ஃபரன்சிங் 00:00:46.083 --> 00:00:48.268 காலெண்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது 00:00:48.292 --> 00:00:52.393 மின் கேபிள்கள் மரசாமான்களுக்குள் கட்டப்பட்டிருந்தது 00:00:52.417 --> 00:00:54.976 நான் ஒரு அரசு நிறுவனத்திற்கு சென்றபோது, 00:00:55.000 --> 00:00:57.934 தொலைபேசியில் கூட்டாக உறையாட ஒரு நபர் உதவ வேண்டியிருந்தது 00:00:57.958 --> 00:00:59.684 ஒரு புதிய அலுவலகத்திற்கு சென்றபோது 00:00:59.708 --> 00:01:01.559 சிலதினங்கள் தளபாடங்கள் கூட இல்லை, 00:01:01.583 --> 00:01:04.250 எனவே தொலைபேசியை குப்பைத் தொட்டியின் மேல் அமைத்தோம் NOTE Paragraph 00:01:05.625 --> 00:01:08.893 நான் டி.சி.க்கு சென்ற போதெல்லாம் என்னை ஆச்சரியப்படுத்தியது 00:01:08.917 --> 00:01:12.667 அரசாங்கம் இன்னும் காகிதப்பணியை சமாளித்தது தான். 00:01:13.500 --> 00:01:15.518 வட கரோலினாவில் உள்ள விண்ஸ்டன்-சலேமில் 00:01:15.542 --> 00:01:16.934 ஒரு கட்டிடம் உள்ளது. 00:01:16.958 --> 00:01:18.518 அங்கிருந்த மக்கள் 00:01:18.542 --> 00:01:21.976 அங்குள்ள காகிதங்களின் கனம் தாங்காமல் 00:01:22.000 --> 00:01:24.268 கட்டிடம் விழுந்திடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர் 00:01:24.292 --> 00:01:25.559 ஆம். NOTE Paragraph 00:01:25.583 --> 00:01:26.851 காகித பயன்பாடும் சிக்கலே. 00:01:26.875 --> 00:01:28.143 ஒரு வினாடி வினா: 00:01:28.167 --> 00:01:32.101 உங்கள் கடைசி பெயர் எச் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், 00:01:32.125 --> 00:01:35.125 கையை உயர்த்துவீர்களா? 00:01:36.667 --> 00:01:37.934 ஆஹா. 00:01:37.958 --> 00:01:39.226 உங்களுக்கு ஒரு மோசமான செய்தி உள்ளது: 00:01:39.250 --> 00:01:41.434 உங்கள் பழைய பதிவுகள் 1973ம் வருட தீ விபத்தில் 00:01:41.458 --> 00:01:42.768 அழிக்கப்பட்டிருக்கலாம் NOTE Paragraph 00:01:42.792 --> 00:01:43.809 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:01:43.833 --> 00:01:45.101 ஆம். 00:01:45.125 --> 00:01:49.934 காகித செயல்முறை மெதுவானது மற்றும் பிழைகள் வர வாய்ப்பும் அதிகம். 00:01:49.958 --> 00:01:51.226 நீங்கள் ஒரு மூத்தவராக இருந்து 00:01:51.250 --> 00:01:53.351 உடல் நலனுக்காக காகித படிவங்களில் 00:01:53.375 --> 00:01:54.643 விண்ணப்பித்தால் NOTE Paragraph 00:01:54.667 --> 00:01:58.851 அந்த படிவத்தினை பொருட்டு செயலாற்ற பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். 00:01:58.875 --> 00:02:01.268 எனவே அதை ஒரு வலை படிவமாக மாற்றினோம், 00:02:01.292 --> 00:02:03.018 இப்போது பெரும்பாலான மூத்தவர்களுக்கு 00:02:03.042 --> 00:02:05.393 அவர்கள் சுகாதார நலன்கள் 00:02:05.417 --> 00:02:06.934 பத்தே நிமிடங்களில் கிடைக்கிறது. NOTE Paragraph 00:02:06.958 --> 00:02:09.726 (கரவொலி) NOTE Paragraph 00:02:09.750 --> 00:02:11.684 நான் பெருமிதம் கொள்ளும் மற்றொரு வெளியீடு. 00:02:11.708 --> 00:02:13.976 நாங்கள் சிறு வணிக நிர்வாக அமைப்பின் 00:02:14.000 --> 00:02:17.226 காகித செயல்பாட்டிலிருந்து டிஜிட்டலுக்கு மாற்றினோம். 00:02:17.250 --> 00:02:19.226 இது முன்பிருந்த படம், 00:02:19.250 --> 00:02:21.726 இது பின்னர். 00:02:21.750 --> 00:02:24.184 அதே அறைகள், அதே நபர்கள், 00:02:24.208 --> 00:02:26.500 ஆனால் அனைவருக்கும் சௌகரியமான அமைப்பு. NOTE Paragraph 00:02:27.417 --> 00:02:30.643 ஒரு கட்டத்தில், நவீனமயமாகும் இவ்வமைப்பை கொண்டாட விரும்பினோம், 00:02:30.667 --> 00:02:32.559 எனவே உள்ளூர் மளிகை கடை ஒன்றிற்கு சென்று 00:02:32.583 --> 00:02:34.226 "எங்கள் டிஜிட்டல் படிவ வடிவில் கேக் தயாரித்து.. 00:02:34.250 --> 00:02:37.184 அலங்கரிக்கமுடியுமா? " என கேட்டோம். 00:02:37.208 --> 00:02:40.768 அந்த கோரிக்கை அந்த கடைக்கு சற்று வியப்பாக இருந்தது 00:02:40.792 --> 00:02:43.893 அதனால அரசாங்க உத்தியோகபூர்வ கடிதத்தை அவர்கள் கேட்டனர் 00:02:43.917 --> 00:02:47.059 நாங்களே அரசாங்கத்திற்கு பணிபுரிவதால் ஒரு கடிதத்தில், 00:02:47.083 --> 00:02:49.476 "இந்த பொதுகள படிவத்தை 00:02:49.500 --> 00:02:52.601 கொண்டாட்ட நோக்கத்திற்காக கேக்கில் பயன்படுத்தலாம்" என எழுதினோம், NOTE Paragraph 00:02:52.625 --> 00:02:54.643 (சிரிப்பொலி) NOTE Paragraph 00:02:54.667 --> 00:02:57.601 இது படிவ தாக்கல் பற்றிய பரிகாசங்களுக்கு வழிவகுத்தது 00:02:57.625 --> 00:02:59.476 அரசாங்கத்திலும் பரிகாசங்கள் உள்ளது NOTE Paragraph 00:02:59.500 --> 00:03:02.309 இப்போது நான் காகிதத்தைப் பற்றி நிறைய பேசினேன், 00:03:02.333 --> 00:03:05.976 கணினி அமைப்புகள் செயலாற்றாத சூழ்நிலைகளையும் கருத வேண்டும் 00:03:06.000 --> 00:03:08.351 பயனர்களை கருத்தில் கொண்ட வடிவமைப்பு, மேகம் 00:03:08.375 --> 00:03:11.601 நவீன தொழில்நுட்ப நடைமுறைகளை கொண்டு வருகிறோம். 00:03:11.625 --> 00:03:14.476 அதன் மூலம் கொள்முதலையும் மேம்படுத்துறோம். 00:03:14.500 --> 00:03:17.351 நாற்காலிகள், ரொட்டிகள், மற்றும் பீரங்கிகளை வாங்கும் 00:03:17.375 --> 00:03:22.143 அதே வழியில் மென்பொருயும் அரசாங்கம் வாங்குகிறது: 00:03:22.167 --> 00:03:27.268 அதுவும் 1,000 பக்கங்களுக்கும் மேலான அரசாங்க விதிமுறைகளிலிருந்து. 00:03:27.292 --> 00:03:30.976 எனவே ஆம், அரசாங்கத்திலும் தற்போது குழப்பமான சில விஷயங்கள் உள்ளன. 00:03:31.000 --> 00:03:34.143 ஆனால் இதில் சிலிக்கான் வேலி தான் மீட்பர் என நீங்கள் நினைத்தால், NOTE Paragraph 00:03:34.167 --> 00:03:35.434 (சிரிப்பு) NOTE Paragraph 00:03:35.458 --> 00:03:37.226 அது, முற்றிலும் வேறு கதை. 00:03:37.250 --> 00:03:40.101 சில சிறந்த மற்றும் பிரகாசமான தொழில்நுட்ப வல்லுனர்கள் 00:03:40.125 --> 00:03:42.101 உணவு-விநியோக தொடக்க-வணிகங்கள் 00:03:42.125 --> 00:03:43.393 மற்றும் ஸ்கூட்டர் மூலம் மக்களுக்கு 00:03:43.417 --> 00:03:47.309 போதைப்பொருட்கள் வழங்க யோசிக்கின்றனர் 00:03:47.333 --> 00:03:50.875 இந்த வேலை செய்வது தான் இப்போது மிக முக்கியமா? 00:03:51.792 --> 00:03:55.893 சிலிக்கான் வேலியில் உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற விரும்புகின்றனர் 00:03:55.917 --> 00:03:59.684 ஆனால் நீங்கள் அரசாங்கத்தில் உங்கள் தாக்கத்தை 00:03:59.708 --> 00:04:00.958 மிகையாக உணர்கிறீர்கள். NOTE Paragraph 00:04:02.042 --> 00:04:04.809 இவரின் தகப்பனார் காலமானார். 00:04:04.833 --> 00:04:06.851 ட்விட்டரில் அவர் என்னை கண்டுபிடுத்து, 00:04:06.875 --> 00:04:09.893 நாங்கள் மேம்படுத்திய ஒரு அமைப்பு அவருக்கு 00:04:09.917 --> 00:04:12.375 கடினமான நேரத்தில் உதவியது என்றார். 00:04:13.333 --> 00:04:16.434 அந்த கடினமான காலங்களில் தான் அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும், 00:04:16.458 --> 00:04:19.309 அதனால தான் நமக்கு அரசாங்கத்தில் புதுமை தேவைப் படுகிறது NOTE Paragraph 00:04:19.333 --> 00:04:20.857 இப்போது நான் ஒரு வாக்குமூலம் அளிக்கபோகிறேன். 00:04:20.881 --> 00:04:22.226 நான் டி.சி.க்கு வந்தபோது, 00:04:22.250 --> 00:04:26.101 அதிகாரத்துவ சொற்களைப் பயன்படுத்தினேன். 00:04:26.125 --> 00:04:27.393 இந்த நாட்களில் 00:04:27.417 --> 00:04:30.601 அரசு ஊழியர் போன்ற சொற்களைப் பயன்படுத்தினேன் 00:04:30.625 --> 00:04:33.518 ஃப்ரான்சினால் உங்களை அழ வைக்க முடியும். 00:04:33.542 --> 00:04:35.434 என்னை நிச்சயம் அழ வைத்தாள், 00:04:35.458 --> 00:04:38.101 ஏனெனில் அவள் மிக எழுச்சியூட்டுபவள். 00:04:38.125 --> 00:04:42.101 நான் எனது சக ஊழியர்களைப் பற்றி ஆழ்ந்த, பெருமிதம் கொள்கிறேன். 00:04:42.125 --> 00:04:45.518 அவர்கள் முரண்பாடான சூழ்நிலைகளிலும் 00:04:45.542 --> 00:04:48.875 இரவில் கண்விழித்தேனும் பணியாற்றி சரியான முடிவைப் பெறுவர் 00:04:49.833 --> 00:04:52.434 அரசாங்கம் பெரிய சம்பளமோ, ஊக்க ஊதியமோ செலுத்தாது 00:04:52.458 --> 00:04:55.726 எனவே நாங்கள் சொந்தமாக விருதுகளை வழங்கினோம். 00:04:55.750 --> 00:04:58.726 எங்கள் சின்னம் மோலி என்ற நண்டு. 00:04:58.750 --> 00:05:02.643 அதனால் அந்த விருது உண்மையில் தாள் உலோகத்தில் திருகப்பட்ட 00:05:02.667 --> 00:05:04.333 ஒரு நண்டு வடிவ பர்ஸ். NOTE Paragraph 00:05:06.208 --> 00:05:09.059 இந்நாட்களில், எல்லாவற்றையும் வெள்ளி தோட்டாக்கள் 00:05:09.083 --> 00:05:11.417 சரிசெய்யும் என்பதை நான் அதிகம் நம்பவில்லை 00:05:12.250 --> 00:05:14.059 நான் நம்புவது 00:05:14.083 --> 00:05:16.125 உதவி செய்யும் நபர்களையே. 00:05:17.333 --> 00:05:20.018 நீங்கள் ஆழ்ந்த அர்த்தமுள்ள, முழு வெளிப்பாடுள்ள NOTE Paragraph 00:05:20.042 --> 00:05:24.851 சில நேரங்களில் பொறுக்க முடியாத அளவுக்கு ஒன்றை தேடும்போது 00:05:24.875 --> 00:05:26.893 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது. 00:05:26.917 --> 00:05:28.809 கடினமான, குழப்பமான, NOTE Paragraph 00:05:28.833 --> 00:05:33.976 முக்கியமான, மாயமான ஒன்று நகர, மாநில மற்றும் தேசிய அளவில் 00:05:34.000 --> 00:05:36.893 அரசு ஊழியர்கள் தொழில்நுட்பவியலாளருடன் 00:05:36.917 --> 00:05:40.393 இணைந்து செயல்படுகையில் நடக்கிறது. 00:05:40.417 --> 00:05:42.434 நீங்கள் அதை தொடர்ந்து செய்ய வேண்டியதில்லை. 00:05:42.458 --> 00:05:45.768 ஆனால் நீங்கள் பொது சேவையில் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். 00:05:45.792 --> 00:05:47.393 அதுவும் இப்போதே. NOTE Paragraph 00:05:47.417 --> 00:05:48.684 நன்றி NOTE Paragraph 00:05:48.708 --> 00:05:51.750 (கரவொலி)