WEBVTT 00:00:00.000 --> 00:00:00.830 -- 00:00:00.830 --> 00:00:05.060 சூசனுக்கு ஒரு தேர்வு, அதை 96 நிமிடத்தில் எழுதவேண்டும். 00:00:05.060 --> 00:00:09.340 தேர்வு 1:59 PMக்குத் தொடங்குகிறது. 00:00:09.340 --> 00:00:13.940 சூசனுக்கு 4:00 PMக்கு வாலிபால் பயிற்சி வகுப்பு உள்ளது 00:00:13.940 --> 00:00:16.740 சூசனுக்குத் தேர்வு முடிந்தபிறகு 00:00:16.740 --> 00:00:18.750 வாலிபால் பயிற்சி தொடங்க எவ்வளவு நேரமாகும்? 00:00:18.750 --> 00:00:20.640 இதைப்பற்றிக் கொஞ்சம் சிந்திப்போம் 00:00:20.640 --> 00:00:22.410 1:59க்குத் தேர்வு தொடங்குகிறது 00:00:22.410 --> 00:00:25.124 கொஞ்சம் விநோதமான நேரம்தான்! 00:00:25.124 --> 00:00:26.290 இருக்கட்டும்! 00:00:26.290 --> 00:00:28.630 இங்கே ஒரு சிறிய நேரக்கோட்டை வரைவோம் 00:00:28.630 --> 00:00:35.030 இது 2 PM 00:00:35.030 --> 00:00:37.650 இது 3:00 PM. 00:00:37.650 --> 00:00:42.060 -- 00:00:42.060 --> 00:00:47.990 அதன்பிறகு 4 PM வருகிறது 00:00:47.990 --> 00:00:49.960 அப்போதுதான் வாலிபால் பயிற்சி ஆரம்பம் 00:00:49.960 --> 00:00:51.440 இது வாலிபால் பயிற்சி 00:00:51.440 --> 00:00:54.760 4:00 PMக்குத் தொடங்கி வாலிபால் பயிற்சி நடக்கும் 00:00:54.760 --> 00:00:57.000 தேர்வு 1:59க்குத் தொடங்குகிறது 00:00:57.000 --> 00:00:58.850 நேரக் கோட்டைத் தொடர்வோம் 00:00:58.850 --> 00:01:02.530 இது 1:00 PM 00:01:02.530 --> 00:01:05.880 -- 00:01:05.880 --> 00:01:10.900 தேர்வு 1:59க்குத் தொடங்குகிறது, அதாவது, 2 PMக்கு 1 நிமிடம் முன்பாக 00:01:10.900 --> 00:01:12.950 ஒரு மணியில் 60 நிமிடங்கள் உள்ளன 00:01:12.950 --> 00:01:16.460 ஆகவே, 1:59 என்பது 2:00 PMக்கு 1 நிமிடம் முன்பாக 00:01:16.460 --> 00:01:18.210 அதை இங்கே வரைவோம் 00:01:18.210 --> 00:01:24.640 இதுதான் 1:59 PM என்று வைத்துக்கொள்வோம் 00:01:24.640 --> 00:01:29.220 2:00 PMக்கு இன்னும் 1 நிமிடம் உள்ளது 00:01:29.220 --> 00:01:32.440 அதன்பிறகு நாம் 96 நிமிடங்களை அளவிடவேண்டும் 00:01:32.440 --> 00:01:36.430 60 நிமிடங்கள் சென்றால் 3:00 PM 00:01:36.430 --> 00:01:39.580 இதுவரை நாம் 61 நிமிடங்களை அளந்துள்ளோம் 00:01:39.580 --> 00:01:40.654 இது 1 நிமிடம் 00:01:40.654 --> 00:01:42.570 தேர்வு தொடங்கி இதுவரை இவ்வளவு 00:01:42.570 --> 00:01:43.403 நேரமாகியுள்ளது 00:01:43.403 --> 00:01:48.360 1 நிமிடத்தில் 2:00 PM, 61 நிமிடத்தில் 3:00 PM 00:01:48.360 --> 00:01:52.225 4:00 PMவரை சென்றால், இன்னும் 60 நிமிடம் சேர்ந்துவிடும் 00:01:52.225 --> 00:01:56.110 ஆக, மொத்தம் 121 நிமிடங்கள். அது தேர்வு நேரத்தைவிட அதிகம் 00:01:56.110 --> 00:01:58.952 மொத்தத் தேர்வு நேரம் 96 நிமிடங்கள் 00:01:58.952 --> 00:02:00.660 ஆகவே, நாம் இங்கே எங்கேயோ நிறுத்தவேண்டும் 00:02:00.660 --> 00:02:03.140 உதாரணமாக, இங்கே! 00:02:03.140 --> 00:02:06.030 இதுதான் 96 நிமிடங்கள் என்று வைப்போம் 00:02:06.030 --> 00:02:09.590 இப்போது நாம் கண்டுபிடிக்கவேண்டியது, தேர்வு இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும்? 00:02:09.590 --> 00:02:12.355 இங்கிருந்து இங்கே எவ்வளவு நேரம்? 00:02:12.355 --> 00:02:14.490 அதாவது, இந்த இரு நேரங்களிடையே 00:02:14.490 --> 00:02:15.690 எவ்வளவு இடைவெளி? 00:02:15.690 --> 00:02:17.176 அதைக் கண்டுபிடிக்க என்ன வழி? 00:02:17.176 --> 00:02:19.950 தேர்வு தொடங்கி 96 நிமிடங்கள் நிறைவடையும் 00:02:19.950 --> 00:02:21.950 நேரம் எது? 00:02:21.950 --> 00:02:25.090 3 மணிக்கு, 61 நிமிடங்களாகியிருக்கிறது 00:02:25.090 --> 00:02:27.500 தேர்வு நிறைவடைய இன்னும் 00:02:27.500 --> 00:02:29.430 எத்தனை நிமிடங்கள் உள்ளன? 00:02:29.430 --> 00:02:32.420 96லிருந்து 61ஐக் கழிக்கவேண்டும் 00:02:32.420 --> 00:02:36.600 3 மணிக்குப்பிறகு 00:02:36.600 --> 00:02:40.930 96 - 61, அதாவது 35 நிமிடங்கள் 00:02:40.930 --> 00:02:48.717 ஆகவே, இந்த நேரம் 3:35 00:02:48.717 --> 00:02:50.800 நம் கேள்வி என்ன? 00:02:50.800 --> 00:02:55.800 3:35லிருந்து 4:00PMக்கு எவ்வளவு நேரம்? 00:02:55.800 --> 00:02:58.950 ஒரு மணிக்கு 60 நிமிடங்கள் 00:02:58.950 --> 00:03:02.020 ஆகவே, 4:00 PM என்பது 60வது நிமிடம் 00:03:02.020 --> 00:03:09.360 60 - 35 என்றால், 25 நிமிடங்கள் 00:03:09.360 --> 00:03:15.300 தேர்வு நிறைவடைந்து 25 நிமிடங்களில் 00:03:15.300 --> 00:03:17.580 வாலிபால் பயிற்சி தொடங்கும் 00:03:17.580 --> 00:03:18.560 நாம் கற்றுக்கொண்டது, 00:03:18.560 --> 00:03:21.660 1:59லிருந்து 2:00க்கு ஒரு நிமிடம், பிறகு 60 நிமிடங்கள் 00:03:21.660 --> 00:03:23.870 மொத்தம் 61 நிமிடங்கள் 00:03:23.870 --> 00:03:30.160 அதன்பிறகு 35 நிமிடங்கள், மொத்தம் 96 நிமிடங்கள் 00:03:30.160 --> 00:03:32.810 தேர்வு 3:35க்கு நிறைவடைகிறது 00:03:32.810 --> 00:03:37.255 அதன்பிறகு 4:00 மணிக்கு 25 நிமிடங்கள் உள்ளன 00:03:37.255 --> 00:03:37.755 --