< Return to Video

பின்னங்கள் - பெருக்கல்

  • 0:08 - 0:11
    எண்களை கூட்டுவது ,கழிப்பது காட்டிலும்
  • 0:11 - 0:15
    பெருக்குவது எளிது
  • 0:17 - 0:21
    நாம் பின்னங்களைப் பெருக்குவதைப் பற்றி சிந்திப்போம்
  • 0:29 - 0:32
    பின்னங்களைப் பெருக்குவது மிகவும் எளிதானது
  • 0:35 - 0:39
    இரண்டு பின்னங்களின் தொகுதி எண்களை பெருக்க வேண்டும்
  • 0:39 - 0:43
    பின் இரண்டு பின்னங்களின் பகுதி எண்களை பெருக்க வேண்டும்
  • 0:43 - 0:45
    1*1=1
  • 0:45 - 0:48
    2*2=4
  • 0:48 - 0:51
    1/2*1/2=1/4
  • 0:59 - 1:00
    பின்னங்களில் குறை எண்கள் இருந்தால் அதை
  • 1:00 - 1:07
    எவ்வாறு பெருக்கவேண்டும்?
  • 1:12 - 1:15
    -1/2 ஐ எடுக்கலாம்
  • 1:15 - 1:18
    அதை 1/2 உடன் பெருக்கலாம்
  • 1:34 - 1:40
    1/2*-1/2=-1/4
  • 1:40 - 1:43
    பகுதி எண்கள் வெவ்வேறாக இருந்தால்
  • 1:43 - 1:45
    அதைக் கூட்டுவதும் கழிப்பதும் எளிது அல்ல
  • 1:45 - 1:47
    ஆனால் பெருக்கும்பொழுது அது மிகவும் எளிது
  • 1:47 - 1:56
    2/3 * 1/2 =
  • 1:56 - 2:00
    2*1
    -----
    3*2
  • 2:00 - 2:05
    2*1 2
    ----- = -----
    3*2 6
  • 2:05 - 2:07
    2/6-ன் சமமான பின்னங்களை
    கண்டுபிடிக்க வேண்டும்
  • 2:07 - 2:09
    அதன் சமமான பின்னம் 1/3
  • 2:15 - 2:22
    2/3, 1/2 இந்த இரண்டு எண்களின்
  • 2:22 - 2:24
    தொகுதி எண்களையும் பகுதி எண்களையும்
  • 2:24 - 2:26
    பெருக்கினால் நமக்கு விடை கிடைக்கும்
  • 2:26 - 2:32
    இவ்விரண்டு எண்களை 2- ஆல் வகுத்தாலும்
  • 2:32 - 2:34
    விடை கிடைக்கும்.
  • 2:36 - 2:39
    2*1
    -----
    3*1
  • 2:41 - 2:46
    அதை 1*2 எனவும் கூறலாம்
    -----
    3*2
  • 2:50 - 2:55
    1 2
    --- *-----
    3 2
  • 2:55 - 3:00
    1
    --- *1=1/3
    3
  • 3:00 - 3:02
    ஆனால் நான் ஏன் இதை செய்ய வேண்டும்?
  • 3:02 - 3:05
    இந்த இரண்டு பின்னங்களின்
  • 3:05 - 3:08
    தொகுதியிலும் பகுதியிலும் 2 உள்ளது
  • 3:26 - 3:31
    எனவே அதை 2 ஆல் வகுத்தால்
  • 3:31 - 3:32
    நமக்கு விடை கிடைக்கும்
  • 3:33 - 3:35
    மேலும் சில கணக்குகளை காணலாம்
  • 3:38 - 3:44
    3/7 * 2/5
  • 3:44 - 3:50
    3*2=6
  • 3:50 - 3:52
    7*5=35
  • 3:52 - 3:54
    3/7 * 2/5 =6/35
  • 3:54 - 3:55
    இப்பொழுது குறை எண்களை வைத்து ஒரு கணக்கை காணலாம்
  • 3:55 - 4:05
    -3/4 * 2/11 -3 *2=-6 / 4*11=44
  • 4:05 - 4:12
    -6/44 இதை 2 ஆல் வகுத்தால்
  • 4:12 - 4:15
    -3/22 கிடைக்கும்
  • 4:15 - 4:17
    மற்றொரு முறையில் இதை பெருக்கலாம்
  • 4:23 - 4:26
    2,4 ஆகிய எண்கள் 2 ஆல் வகுபடும்
  • 4:28 - 4:31
    ஆக இதை 2 ஆல் வகுத்தால்
  • 4:31 - 4:34
    -3/22 கிடைக்கும்
  • 4:41 - 4:41
    மற்றொரு கணக்கை எடுக்கலாம்
  • 4:41 - 4:50
    -2/5 * -2/5
  • 4:50 - 4:55
    இரண்டு குறை எண்களை பெருக்கினால் நிறை எண் வரும் எனவே -2 * -2=4
  • 4:55 - 4:57
    5*5=25
  • 4:57 - 4:58
    4/25
  • 4:58 - 4:59
    இரண்டு குறை எண்களை பெருக்கினால்
  • 4:59 - 5:02
    நிறை எண் வரும் என்பதை கவனத்தில் கொள்ளவும்
  • 5:02 - 5:04
    மேலும் சில கணக்குகளைக் காணலாம்
  • 5:06 - 5:08
    பின்னங்களின் பெருக்கல்,
  • 5:08 - 5:12
    கூட்டல், கழித்தலை விட எளிதாக இருக்கும் என்பதை புரிந்திருப்பீர்கள்
  • 5:16 - 5:18
    மேலும் சில கணக்குகளைக் காணலாம்
  • 5:18 - 5:26
    2/9 * 18/2
  • 5:26 - 5:29
    இங்கு 2 தொகுதி எண்ணாகவும்
  • 5:29 - 5:30
    பகுதி எண்ணாகவும் உள்ளது
  • 5:30 - 5:35
    ஆக இதை 2 ஆல் வகுக்கலாம்
  • 5:38 - 5:41
    மேலும் 18,9 ஆகிய எண்கள் 9 ஆல் வகுபடும்.
  • 5:42 - 5:48
    1 * 2 / 1 * 1
  • 5:53 - 5:55
    = 2/1 =2
  • 5:56 - 5:59
    இதையே சற்று கடின முறையில் காணலாம்
  • 6:06 - 6:09
    2* 18=36
  • 6:09 - 6:11
    9*2=18
  • 6:11 - 6:15
    36/18
  • 6:15 - 6:17
    36/18 =2
  • 6:18 - 6:21
    உங்களுக்கு இது கடினமாக இருந்தால்
  • 6:21 - 6:22
    மேற்கூறிய வழியில் போடலாம்
  • 6:28 - 6:30
    பெரிய எண்களின் பெருக்கல் தெரிந்தால்
  • 6:30 - 6:33
    அனைத்தும் எளியவை தான்
  • 6:33 - 6:36
    மற்றொரு கணக்கை எடுக்கலாம்
  • 6:38 - 6:45
    -5/7 * 1/3
  • 6:53 - 6:54
    = -5/21
  • 7:05 - 7:12
    15/21 * 14/5
  • 7:14 - 7:15
    இந்த பின்னங்களை அப்படியே பெருக்கினால் பெரிய எண்கள் வரும்
  • 7:15 - 7:19
    எனவே சுருக்கி எழுதலாம்
  • 7:20 - 7:23
    இங்கு ஆகியவை 5-ஆல் வகுபடும் என்பதால்
  • 7:23 - 7:25
    5-ஆல் வகுக்கலாம்
  • 7:25 - 7:27
    15/5=3
  • 7:27 - 7:30
    5/5=1
  • 7:30 - 7:33
    14, 21 ஆகியவை 7-ஆல் வகுபடும்
  • 7:33 - 7:37
    14/7=2
  • 7:37 - 7:41
    21/7=3
  • 7:41 - 7:49
    3 * 2/ 3 * 1=2
  • 7:50 - 7:52
    இதையே நேரடியாக பெருக்கினால்
  • 7:52 - 7:56
    210/105 வரும்
  • 8:02 - 8:05
    210/105=2
  • 8:08 - 8:10
    இந்த கடைசி கணக்கில்
  • 8:10 - 8:11
    நான் உங்களை குழப்பவில்லை என்று நம்புகிறேன்
  • 8:14 - 8:15
    ஆக பின்னப் பெருக்கல் எளிது என்று புரிந்து இருப்பீர்கள்
Title:
பின்னங்கள் - பெருக்கல்
Description:

Multiplying fractions

more » « less
Video Language:
English
Duration:
08:25

Tamil subtitles

Incomplete

Revisions