-
குத்து மதிப்பா
-
உலகம் இப்போ தெரியுதாடா
-
குத்து மதிப்பா
-
ஞான பழமா
-
நாங்க இப்போ பழுத்து புட்டோம்
-
ஞான பழமா
-
ஹேய்
-
குத்து மதிப்பா
-
உலகம் இப்போ தெரியுதாடா
-
குத்து மதிப்பா
-
ஞான பழமா
-
நாங்க இப்போ பழுத்து புட்டோம்
-
ஞான பழமா
-
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
-
எங்கே எங்கே எங்கே எங்கே
-
ஹேய்
-
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
-
எங்கே எங்கே எங்கே எங்கே
-
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
-
சரக்கடிக்க வா
-
சரக்கடிச்சு உடம்புல தான்
-
முறுக்கெடுக்க வா
-
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
-
சரக்கடிக்க வா
-
சரக்கடிச்சு உடம்புல தான்
-
முறுக்கெடுக்க வா
-
குத்து மதிப்பா
-
உலகம் இப்போ தெரியுதாடா
-
குத்து மதிப்பா
-
ஞான பழமா
-
நாங்க இப்போ பழுத்து புட்டோம்
-
ஞான பழமா
-
தும் தும் தும் தும் தும் தும்
-
தும் தும் தும் தும் தும் தும்
-
தும்
-
தும் தும் தும் தும் தும் தும்
-
தும்
-
உனக்கொரு ரௌண்டு
-
எனக்கொரு ரௌண்டு
-
வாழ்க்கையில இருக்குதாடா
-
ஹால்ஃப்னா சௌண்டு
-
புள்ளுனா கிரௌண்டு
-
இதுதான் வாழ்க்கையாடா
-
ஹேய்
-
உனக்கொரு ரௌண்டு
-
எனக்கொரு ரௌண்டு
-
வாழ்க்கையில இருக்குதாடா
-
ஹா ஹா
-
ஹால்ஃப்னா சௌண்டு
-
புள்ளுனா கிரௌண்டு
-
இதுதான் வாழ்க்கையாடா
-
மீன் காண்ஞா (ஓஓஓ)
-
கருவாடு (ஓஓஓ)
-
நீ காண்ஞா (ஓஓஓ)
-
திருவோடு (ஓஓஓ)
-
ஏத்திக்கடா அளவோடு
-
இல்லைனா சுடுகாடு
-
அட வந்தாடு வந்தாடு
-
தூக்கத்தை பந்தாடு
-
ஹேய்
-
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
-
சரக்கடிக்க வா
-
சரக்கடிச்சு உடம்புல தான்
-
முறுக்கெடுக்க வா
-
ஹேய்
-
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
-
சரக்கடிக்க வா
-
சரக்கடிச்சு உடம்புல தான்
-
முறுக்கெடுக்க வா
-
தும் தும் தும் தும் தும் தும்
-
தும்
-
தும் தும் தும் தும் தும் தும்
-
தும் தும் தும் தும் தும் தும்
-
தும்
-
குடிக்கிற குடிதான் குடியைக் கெடுக்கும்
-
பாட்டிலில் இருக்குதாடா
-
விதவன் பேச்சை மற்றவன் கேட்டா
-
அவன் குடி கெட்டிடும்டா
-
யேய்
-
குடிக்கிற குடிதான் குடியைக் கெடுக்கும்
-
பாட்டிலில் இருக்குதாடா
-
ஹேய்
-
விதவன் பேச்சை மற்றவன் கேட்டா
-
அவன் குடி கெட்டிடும்டா
-
ஆணுக்கு (ஓஓஓ)
-
பெண் போதை (ஓஓஓ)
-
பெண்ணுக்கு (ஓஓஓ)
-
ஆண் போதை (ஓஓஓ)
-
பணம் தாண்டா
-
பெரும் போதை
-
போதையில்லா வாழ்க்கை இல்ல
-
ஊத்திக்கடா ஏத்திக்கடா
-
மனக்கவலை
-
தீத்துக்கடா
-
யேய்
-
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
-
சரக்கடிக்க வா
-
ஹேய்
-
சரக்கடிச்சு உடம்புல தான்
-
முறுக்கெடுக்க வா
-
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
-
சரக்கடிக்க வா
-
சரக்கடிச்சு உடம்புல தான்
-
முறுக்கெடுக்க வா
-
குத்து மதிப்பா (ஹேய்)
-
உலகம் இப்போ தெரியுதாடா
-
குத்து மதிப்பா
-
ஞான பழமா
-
நாங்க இப்போ பழுத்து புட்டோம்
-
ஞான பழமா
-
ஹேய்
-
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
-
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
-
ஹோய்
-
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
-
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
-
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
-
சரக்கடிக்க வா
-
சரக்கடிச்சு உடம்புல தான்
-
முறுக்கெடுக்க வா
-
சரக்கு சரக்கு சரக்கு சரக்கு
-
சரக்கடிக்க வா
-
சரக்கடிச்சு உடம்புல தான்
-
முறுக்கெடுக்க வா
-
translate/literated by A.I.