hideAmara will be doing a system update on Monday, June 30th, 2025, at 7:00pm - 8:00pm ET​ (US Time)
Please save your work often if you are working during this time.

< Return to Video

உங்கள் மின்னஞ்சல் செய்திகளை மீட்டெடுக்கவும்

  • 0:00 - 0:03
    உங்கள் மின்னஞ்சல்களை மீட்டெடுக்கவும்
  • 0:03 - 0:07
    உங்கள் யாஹூ மின்னஞ்சல்கள் விடுபட்டுள்ளதா ?
  • 0:07 - 0:11
    வேறு கோப்புறைகளில் இருக்கலாமோ ?
  • 0:11 - 0:15
    அனுப்புனர் அல்லது நாள் தெரிந்திருந்தால்
  • 0:15 - 0:19
    கோப்புறைகளை வரிசைபடுத்தி பார்க்கவும்
  • 0:19 - 0:23
    நினைவில் உள்ள செய்தியை தேடி பார்க்கவும்
  • 0:23 - 0:27

    தவறான உறையில் உள்ளதா என பார்க்கவும்
  • 0:27 - 0:31
    அதுவும் இல்லையெனில் மீட்க முயற்சிக்கலாம்
  • 0:31 - 0:35

    குறித்த செய்தியை மீட்க உத்தரவாதமில்லை
  • 0:35 - 0:39
    கடைசி முறை பார்த்த நாள் வரை மீட்கலாம்
  • 0:39 - 0:43
    கடந்த 7 நாட்களுக்குள் தொலைந்ததை மீட்கலாம்
  • 0:43 - 0:47
    7 நாட்களுக்கு மேல் உள்ளவை மீட்கமுடியாது
  • 0:47 - 0:50

    கடைசியாக 3 நாட்கள் முன் பார்த்திருந்தால்
  • 0:50 - 0:53
    3-7 நாட்களுக்கு முன்னுள்ளவை மீட்கப்படலாம்
  • 0:53 - 0:57

    3 நாட்களுக்கு பின்னுள்ளவை அழிக்கப்படலாம்
  • 0:57 - 1:00
    மீட்பு கோரும்முன் இவைகளை காப்பு செய்யவும்
  • 1:00 - 1:05
    வேறொரு மின்னஞ்லுக்கு அவைகளை அனுப்பவும்
  • 1:05 - 1:11
    மெசன்ன்ஜர் உரையாடல்களை காப்பு செய்யவும்
  • 1:11 - 1:15
    அண்மை செய்திகளை காப்பு செய்தீர்களா ?
  • 1:15 - 1:18

    அஞ்சல் மீட்பை இப்போது கோரலாம்
  • 1:18 - 1:21
    பற்சக்கர படவுருவை சொடுக்கவும்
  • 1:21 - 1:24
    ஹெல்ப் என்பதை தேர்வு செய்யவும்
  • 1:24 - 1:30
    தேடல் பெட்டியில் SLN2552 டைப் செய்யவும்
  • 1:30 - 1:34
    செர்ச் ஹெல்ப் என்பதை சொடுக்கவும்
  • 1:34 - 1:37
    ஹெல்ப் பக்கத்தை முழுவதும் படியுங்கள்
  • 1:37 - 1:40
    Request restore பொத்தானை சொடுக்கவும்
  • 1:40 - 1:45
    உங்கள் நிலைக்கான விருப்ப தேர்வை செய்யவும்
  • 1:45 - 1:48
    தொலைந்த கால அளவை தேர்வு செய்யவும்
  • 1:48 - 1:52
    அதற்கு பின்னுள்ள செய்திகள் அழிக்கப்படும்
  • 1:52 - 1:55
    பாதுகாப்பு குறியீடு உள்ளிடவும்
  • 1:55 - 1:58
    உங்கள் கோரிக்கையை முன்னிடவும்
  • 1:58 - 2:00
    உங்கள் கோரிக்கை எங்களிடம் உள்ளது
  • 2:00 - 2:04
    செய்திகள் 24 மணிநேரத்தில் மீட்கப்படும்
Title:
உங்கள் மின்னஞ்சல் செய்திகளை மீட்டெடுக்கவும்
Description:

more » « less
Video Language:
English, British
Team:
Yahoo Help Videos
Duration:
02:09
Randa Mulford commented on Tamil subtitles for Recover your email messages Feb 19, 2015, 10:28 PM
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Recover your email messages Feb 19, 2015, 7:56 AM
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Recover your email messages Feb 19, 2015, 7:51 AM
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Recover your email messages Feb 19, 2015, 7:48 AM
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Recover your email messages Feb 19, 2015, 7:45 AM
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Recover your email messages Feb 19, 2015, 7:28 AM
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Recover your email messages Feb 19, 2015, 7:19 AM
Kalyanasundar Subramanyam edited Tamil subtitles for Recover your email messages Feb 19, 2015, 7:05 AM
Show all
  • Published revision 9 to YouTube http://youtu.be/mGkBzRfIjKs

    Feb 19, 2015, 10:28 PM

Tamil subtitles

Revisions Compare revisions

  • Revision 9 Edited
    Kalyanasundar Subramanyam Feb 19, 2015, 7:56 AM
  • Revision 8 Edited
    Kalyanasundar Subramanyam Feb 19, 2015, 7:51 AM
  • Revision 7 Edited
    Kalyanasundar Subramanyam Feb 19, 2015, 7:48 AM
  • Revision 6 Edited
    Kalyanasundar Subramanyam Feb 19, 2015, 7:45 AM
  • Revision 5 Edited
    Kalyanasundar Subramanyam Feb 19, 2015, 7:28 AM
  • Revision 4 Edited
    Kalyanasundar Subramanyam Feb 19, 2015, 7:19 AM
  • Revision 3 Edited
    Kalyanasundar Subramanyam Feb 19, 2015, 7:05 AM
  • Revision 2 Edited
    Kalyanasundar Subramanyam Feb 19, 2015, 7:05 AM
  • Revision 1 Edited
    Kalyanasundar Subramanyam Feb 19, 2015, 6:44 AM