-
நம்மிடம் 5 உள்ளது,
-
இதனுடன் எந்த எண்ணைக் கூட்டினால் 0 கிடைக்கும்.
-
இதை நாம் ஒரு எண் கோட்டில் காணலாம்
-
இங்கு 0 உள்ளது.
-
நம்மிடம் ஏற்கனவே 5 உள்ளது.
-
எனவே 5-இல் இருந்து இடது புறமாக 5 புள்ளிகள் நகர வேண்டும்.
-
அதாவது -5 ஐ கூட்ட வேண்டும்.
-
-5 ஐ கூட்டினால் இது 0 ஆகும்.
-
உங்களுக்கு இது ஏன் என்று தெரியும்.
-
இது எளிதான ஒன்றுதான்.
-
எனவே இதை கூட்டல் தலைகீழ் என்று அழைக்கிறோம்.
-
நீங்கள் எந்த எண்ணை எடுத்தாலும்,
-
அதனுடன் அந்த எண்ணிற்கு எதிரான எண்ணை
-
கூட்டுவது கூட்டல் தலைகீழ் ஆகும்.
-
அப்படி கூட்டினால் விடை 0 என்று வரும்.
-
ஏனெனில் இரண்டு எண்களும் ஒரே அளவை கொண்டது ஆகும்.
-
இவை இரண்டிற்கும் மதிப்பு 5, ஆனால் வெவ்வேறு திசைகளில் செல்கிறது.
-
இப்பொழுது -3 ஐ எடுத்து கொள்ளலாம்.
-
இது 0-ல் இருந்து இடது புறமாக 3 புள்ளிகள் தள்ளி உள்ளது.
-
இதனுடன் எந்த எண்ணைக் கூட்டினால் 0 வரும்?
-
3 புள்ளிகள் வலது புறமாக செல்ல வேண்டும்.
-
அதாவது மிகை எண்ணில் விடை வரும்.
-
+3
-
-3 + 3 = 0 ஆகும்.
-
பொதுவாக எந்த எண்ணை எடுத்தாலும்.
-
1,725,314 உடன்
-
எந்த எண்ணைக் கூட்டினால் விடை 0 வரும்?
-
இது மிகை எண்ணில் உள்ளது, இதற்கு எதிரான திசை என்றால்
-
இடது புறமாக செல்ல வேண்டும்..
-
அல்லது இந்த எண்ணின் கூட்டல் தலைகீழை கண்டறிய வேண்டும்..
-
அதாவது -1,725,314 ஐ கூட்டுவது ஆகும்.
-
1,725,314 - 1,725,314 = 0
-
-7 உடன் எந்த எண்ணைக் கூட்டினால் விடை 0 வரும்?
-
-7 + 7(வலது பக்கம்) = 0
-
எனவே, இதன் விடை 0 ஆகும்.
-
இவை அனைத்தும் பொதுவான ஒன்று தான்.
-
5 + -5 அல்லது 5 +... 5 -ன் கூட்டல் தலைகீழ் என்பது,
-
இது 5 - 5 எனலாம்.
-
நம்மிடம் 5 இருந்தால், அந்த 5 ஐ நீக்குவது ஆகும்.
-
இது உங்களுக்கு தெரிந்திருக்கும்.. இதன் விடை 0 ஆகும்.