-
[ பின்னனி இசை ]
-
வணக்கம்! ௭ன் பெயர் சல்மான் கான்
-
நான் "கான் அகடமியின்" நிறுவனர்.
-
நாங்கள் உலகத்திற்க்கு கற்ப்பிக்க முயற்ச்சிக்கிறோம்!
-
அடிப்படை கூட்டலை கற்றுக்கொள்ள, உங்களை வரவேற்க்கிறேன்.
-
ஆனால், அவர்கள் தங்களது "சுதந்திர அறிவிப்பின்"
-
பதிவை 1789-லேயே செய்து முடித்து விட்டார்கள்.
-
இந்த செயல்முறையின் பெயர் ஒளிச்சேற்க்கை.
-
உண்மையில், நான் எனது உறவினற்க்கு பயிற்ச்சி கொடுத்துக் கொண்டு இருந்தேன்,
-
என் பயிற்ச்சியை/ முயற்ச்சியை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்ல வரும்பினேன்.
-
அதனால் "Youtube" காணொலிகளை பதிவு செய்ய ஆரம்பித்தேன்.
-
அதோடு சிறிய மென்பொருள் தொகுப்புகளையம் உருவாக்க ஆரம்பித்தேன்,
-
அதோடு, நான் அதை எல்லோரும் உபயோகிக்கம் படியாக செய்து மடித்தேன்.
-
அந்த காணொலிகள், அனைவரையும் கவரத் தொடங்கின.
-
சல்மான் கான் செய்து முடித்திறுப்பது திகைப்பான விஷயம்.
-
மிக நீளமான கானொலிகளை எடுத்து
-
சிறிய பணிரென்டு நிமிட கானொலிகளாக தொகுத்து உள்ளார்.
-
விஷயங்களை நினைவு படுத்திக் கொள்ள நானும் உபயோகிக்றேன்.
-
என் குழந்தைகளும் உபயோகிக்கிறார்கள்.
-
அவர் என்னை அனுகியதில், எனக்கு மிகுந்த சந்தோஷம்
-
இதன் அடுத்த கட்டத்தை பற்றியும்,
-
என்னுடைய நிறுவனம் அவருக்கு எப்படி உதவ முடியம் என்பது பற்றியும்,
-
இணைய தளத்தில் உள்ள மற்ற உயரிய விஷயங்களுடன்
-
இணைப்பது பற்றியும், பேச வாய்ப்பு கிடைத்தது.
-
இது தனித்து இயங்க கூடிய, மெய்நிகரான, பள்ளி போல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிரேன்.
-
உலகத்தில் யாரேனும் எதை கற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும்,
-
இங்கு செல்லவும், அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கவும்,
-
தேவையான அளவிற்க்கு கற்றுக்கொள்ளவும்,
-
பிறருடய கறுத்துக்களை பெறவும், மதிப்பீடுகளை பெறவும்,
-
பயற்ச்சி செய்யவும் முடிய வேண்டும். முடிவாக கூறினால்,
-
இது பின் வருவனவற்றை இயக்கும் அமைப்பாக
-
உருவாக, நான் விரும்புகிறேன்.
-
கற்றுக்கொள்ள விறும்புகிறவர்கள், அவர்அவர்கள் வேகத்தில் பணி புறிய இயல வேண்டும்,
-
ஆசிரியர், வழிகாட்டியாக மற்றும் பயிற்சியாளராக
-
உருவாக வேண்டும்.
-
தொழிலநுட்பத்தை உபயோக படுத்தும் ஒட்டுமொத்த
-
இயக்கத்தில், சல் கான் ஒரு முன்னோடி
-
மேலும் மேலும் அதிகமானவர்கள் அறிவை பெற முடியப்போகிறது.
-
சம்பத்தப்பட்ட துறையில், தங்களது அறிதலின் நிலையை தெரிந்துகொள்ள முடியுப்போகிறது.
-
இது ஒரு புரட்ச்சியின் ஆரம்ப கட்டம்.
-
அனைத்து காணொலிகளும் இலவசமானவை,
-
www.KhanAcademy.org என்ற விலாசத்திலிருந்து பார்த்துக்கொள்ளலாம்
-
நான் இதை மிகப்பெரிய பங்களிப்பாக கருதுகிறேன்.
-
அனைவரும் உபயோகித்துப் பாருங்கள்.
-
[ நிரைவு இசை ]