< Return to Video

Stephen Zechariah - Thanga Thaali Music Video | Keerthanaah Parthipan | Magisha Baheerathan

  • 0:08 - 0:11
    [நகைப்பொலி]
    டேய் கீழ போய் சாமான ரெடி பண்றா
  • 0:11 - 0:13
    வாங்க! வாங்க!
  • 0:14 - 0:16
    வாங்க
    டேய் இத பொண்ணு ரூம்ல கொடுத்துரு
  • 0:17 - 0:18
    நன்றி மச்சி
    [இசை]
  • 0:31 - 0:32
    கியா?
  • 0:32 - 0:35
    கியாவா?
    இந்தி பொண்ணா?
  • 0:35 - 0:37
    கீர்த்தனா! என் சாரி கொஞ்சோம் அட்ஜஸ்ட் பண்ணு
  • 0:37 - 0:38
    கீர்த்தனா! என் சாரி கொஞ்சோம் அட்ஜஸ்ட் பண்ணு
    தோ வந்துறேன்!
  • 0:38 - 0:41
    அடி பாவி அதானே பாத்தேன்
  • 0:41 - 0:43
    மாட்டிகிட்டேன்
  • 0:45 - 0:47
    பைத்தியம்
  • 0:47 - 0:50
    பைத்தியம் தாங்க உங்க மேல பைத்தியம்
  • 0:53 - 1:03
    அடியே சட்டுன்னு பார்த்தா போதும் டக்குன்னு சிரிச்சேன் என் உசுருல உசுரா உன்ன தச்சு வச்சேனே
  • 1:03 - 1:08
    அட அத்தனை கண்ணும் உன்ன சுத்தது பென்னே
  • 1:08 - 1:13
    என்ன நித்திர நின்னும் கனவு நிக்கல உன்னால
  • 1:13 - 1:17
    என் காத்தும் அது உன் மேல வீச காதல பேச நானும்
  • 1:17 - 1:22
    உன் கண்ணும் அது மொத்தத்தை கேட்க உடனே
    நான் தரவா
  • 1:22 - 1:27
    என் நெஞ்சம் அது தாங்கள தாங்கள புரிஞ்சுக்க புரிஞ்சுக்க நீயும்
  • 1:27 - 1:30
    என் தங்கம் உன்ன சேர்த்துக்க முறையா பாத்துக்க நா வரவா
  • 1:31 - 1:36
    து மேரே பாகல் ஹாய்
    ஆத்துமேரே பாகல் ஹாய்
  • 1:36 - 1:40
    ஆத்துமேரே காதல் நீயா எனக்கேனு பொறந்தவ நீதானா
  • 1:40 - 1:45
    து மேரே பாகல் ஹாய்
    ஆத்துமேரே பாகல் ஹாய்
  • 1:45 - 1:50
    ஆத்துமேரே காதல் நீதான் ஹிந்தியும் தமிழும் சேராதா?
  • 2:10 - 2:15
    பிட்ஜ் பக்கம் வீடு ஒன்னு தாரேன்
    அஞ்சு பத்து கார் வாங்க போறேன்
  • 2:15 - 2:20
    ஆசை தீர கேளடி புள்ள
    லுக்கால கொள்ள எல்லாமே செய்வேன்
  • 2:20 - 2:24
    ஆசைெல்லாம் போயிடும் தானா
    சொத்து சுகம் இருந்தாலும் வேணாம்
  • 2:24 - 2:29
    செல்லமா நீ பாத்துக்க போதும்
    மத்தது எல்லாம் ஆயிடும் தானா
  • 2:29 - 2:38
    தங்க தாளி கட்டி உன்ன மேரேஜ் பண்ண நா ரெடி
    கெட்டி மேலம் கொட்டி கம் வைப் வித் மீ என் கண்மணி
  • 2:38 - 2:47
    ஸ்வீட்டா பேசி பேசி என் ஹார்ட்ட திருட பாக்குற லவ்வுன்னுதான் சொன்னா பொண்டாட்டியாத்தான் ஆக்குற
  • 2:47 - 2:52
    உன்ன போல பொண்ண நானும்
    தேடி தேடி பாக்குறேன்
  • 2:52 - 2:57
    உள்ளுக்குள்ள உன்ன தவிர
    வேற யாரும் தாக்கல
  • 2:57 - 3:01
    என்ன விட்டு விலகி போனா
    தனியா நானும் திண்டாடுறேன்
  • 3:01 - 3:06
    து மேரே பாகல் ஹாய்
    ஆத்துமேரே பாகல் ஹாய்
  • 3:06 - 3:11
    ஆத்துமேரே காதல் நீயா எனக்கேனு பொறந்தவன் நீதானா
  • 3:11 - 3:16
    து மேரே பாகல் ஹாய்
    ஆத்துமேரே பாகல் ஹாய்
  • 3:16 - 3:21
    ஆத்துமேரே காதல் நீதான் எனக்கேனு பொறந்தவ நீதான்டி
  • 3:23 - 3:27
    அடியே கேரா போன மனசுல உன்னையே ரசிக்கிறேனே
  • 3:27 - 3:32
    யோசிக்காம டக்குன்னு பார்த்து ஓகே சொன்னா கட்டிக்கிறேனே
  • 3:32 - 3:36
    அடியே கேரா போன மனசுல உன்னையே ரசிக்கிறேனே
  • 3:36 - 3:41
    யோசிக்காம டக்குன்னு பார்த்து ஓகே சொன்னா கட்டிக்கிறேனே
  • 3:41 - 3:45
    அடியே கேரா போன மனசுல உன்னையே ரசிக்கிறேனே
  • 3:45 - 3:50
    யோசிக்காம டக்குன்னு பார்த்து ஓகே சொன்னா கட்டிக்கிறேனே
  • 3:51 - 3:55
    அடியே கேரா போன மனசுல உன்னையே ரசிக்கிறேனே
  • 3:55 - 3:59
    யோசிக்காம டக்குன்னு பார்த்து ஓகே சொன்னா கட்டிக்கிறேனே
  • 3:59 - 4:01
    பைத்தியம்?
  • 4:01 - 4:02
    உன்னோட பைத்தியம்
Title:
Stephen Zechariah - Thanga Thaali Music Video | Keerthanaah Parthipan | Magisha Baheerathan
Description:

more » « less
Duration:
04:22

Tamil subtitles

Revisions