Kannamma Kannamma - 4K Video Song | Dum | Silambarasan | Rakshitha | Deva | Ayngaran
-
0:54 - 0:56கண்ணம்மா கண்ணம்மா
-
0:55 - 0:57மீனு வாங்க போலாமா?
-
0:57 - 0:59மீனு வாங்க போலாமா?
-
0:58 - 1:00Beach'க்கு தான் போலாமா?
-
1:00 - 1:02சொல்லம்மா சொல்லம்மா
-
1:01 - 1:03என்ன வேணும் சொல்லம்மா?
-
1:03 - 1:05அத்தம்மா அத்தம்மா
-
1:04 - 1:06பெத்த பொண்ணு முத்தம்மா
-
1:06 - 1:08வாடி பொட்ட புள்ள
-
1:07 - 1:09வளஞ்சு நெளிஞ்சு போற புள்ள
-
1:09 - 1:11கண்ணடிச்சு பார்த்தாலும்
-
1:11 - 1:13கண்டுக்கல ஹோய்
-
1:12 - 1:14மாமன் இங்கருக்கான்
-
1:14 - 1:16நீ எங்க போற புள்ள?
-
1:15 - 1:17சொன்னா நான் வாறேன் பின்னால
-
1:18 - 1:20கண்ணம்மா கண்ணம்மா
-
1:20 - 1:22மீனு வாங்க போலாமா?
-
1:21 - 1:23மீனு வாங்க போலாமா?
-
1:23 - 1:25Beach'க்கு தான் போலாமா?
-
1:24 - 1:26சொல்லம்மா சொல்லம்மா
-
1:26 - 1:28என்ன வேணும் சொல்லம்மா?
-
1:27 - 1:29அத்தம்மா அத்தம்மா
-
1:29 - 1:31பெத்த பொண்ணு முத்தம்மா
-
1:30 - 1:32♪
-
2:14 - 2:16குறும்பாடா நான் இருந்தேன்
-
2:17 - 2:19உப்பு கண்டம் போட்டுட்டியே
-
2:20 - 2:22வால மீனா நான் இருந்தேன்
-
2:23 - 2:25கருவாடா ஆக்கிட்டியே
-
2:26 - 2:28ஆச வந்தா ஆளை உருக்கும்
-
2:29 - 2:31களவு போய்விடும் கண் தூக்கம்
-
2:32 - 2:34ஏ கோழி முழிச்சு கூவுற வரைக்கும்
-
2:35 - 2:37மெத்த மேலே முள் குத்தும்
-
2:38 - 2:40அய்யயோ கண்ணம்மா
-
2:41 - 2:43உன்னத்தான் அள்ளட்டா?
-
2:44 - 2:46அப்பப்பா அள்ளிக்கோ
-
2:47 - 2:49ஆசைய கிள்ளிக்கோ
-
2:50 - 2:52கண்ணம்மா கண்ணம்மா
-
2:52 - 2:54மீனு வாங்க போலாமா?
-
2:54 - 2:56மீனு வாங்க போலாமா?
-
2:55 - 2:57Beach'க்கு தான் போலாமா?
-
2:57 - 2:59சொல்லம்மா சொல்லம்மா
-
2:58 - 3:00என்ன வேணும் சொல்லம்மா?
-
3:00 - 3:02அத்தம்மா அத்தம்மா
-
3:01 - 3:03பெத்த பொண்ணு முத்தம்மா
-
3:04 - 3:06♪
-
3:43 - 3:45உன் கற்பு போகும் படி
-
3:46 - 3:48இப்ப என்ன ஆயிடுச்சு?
-
3:49 - 3:51உன் கண்ண பார்க்கையில
-
3:52 - 3:54என் கற்பு போயிடுச்சு
-
3:55 - 3:57நடையா நடந்து தேஞ்சது செருப்பு
-
3:58 - 4:00என்ன விட்டா வேறாரு?
-
4:01 - 4:03ஹேய் வீட்டு பக்கம் வரியே பாரு
-
4:04 - 4:06பேசுறாங்க ஊராரு
-
4:07 - 4:09கந்தகம் ஊத்தாதே
-
4:10 - 4:12உடம்புக்குள் ஊறுமா
-
4:13 - 4:15அய்யய்யோ வெண்ணிலா
-
4:16 - 4:18வெயிலால் மாறுமா
-
4:20 - 4:22மாமா மாமா
-
4:21 - 4:23மீனு வாங்க போலாமா?
-
4:23 - 4:25மீனு வாங்க போலாமா?
-
4:24 - 4:26Beach'க்கு தான் போலாமா?
-
4:26 - 4:28சொல்லுமா சொல்லுமா
-
4:27 - 4:29என்ன வேணும் சொல்லுமா?
-
4:29 - 4:31அத்தமா அத்தமா
-
4:30 - 4:32நான் அத்தை பெத்த முத்துமா
-
4:32 - 4:34வாடி பொட்ட புள்ள
-
4:33 - 4:35வளஞ்சு நெளிஞ்சு போற புள்ள
-
4:35 - 4:37கண்ணடிச்சு பார்த்தாலும்
-
4:37 - 4:39கண்டுக்கல ஹோய்
-
4:38 - 4:40மாமன் இங்கருக்கான்
-
4:40 - 4:42நீ எங்க போற புள்ள?
-
4:41 - 4:43சொன்னா நான் வாறேன் பின்னால
-
4:44 - 4:46கண் கண் கண்ணம்மா
-
4:46 - 4:48மீனு வாங்க போலாமா?
-
4:47 - 4:49மீனு வாங்க போலாமா?
-
4:49 - 4:51Beach'க்கு தான் போலாமா?
-
4:51 - 4:53சொல் சொல் சொல்லம்மா
-
4:52 - 4:54என்ன வேணும் சொல்லம்மா?
-
4:54 - 4:56அத்தம்மா அத்தம்மா
-
4:55 - 4:57பெத்த பொண்ணு முத்தம்மா
-
4:57 - 4:59ஹா-ஹ-ஹ
-
5:00 - 5:02
![]() |
NonSequitorSeries edited Tamil subtitles for Kannamma Kannamma - 4K Video Song | Dum | Silambarasan | Rakshitha | Deva | Ayngaran | |
![]() |
NonSequitorSeries edited Tamil subtitles for Kannamma Kannamma - 4K Video Song | Dum | Silambarasan | Rakshitha | Deva | Ayngaran |