< Return to Video

Earth in 100 Seconds - Preview for Translation Captioning (Password: AreYouReady)

  • 0:04 - 0:07
    பூமியை நாம் எதற்காகப் பயன்படுத்துகிறோம்?
  • 0:07 - 0:10
    அதைக் கண்டுபிடிக்க. நாம்
    ஒரு பயணம் செல்வோம்.
  • 0:10 - 0:13
    ஒவ்வொரு நொடியும் 1% நிலத்தையும்
    அதன் பயனையும் வெளிப்படுத்தும்.
  • 0:14 - 0:17
    100 வினாடிகளில் பூமி.
    நீங்கள் தயாரா?
  • 0:22 - 0:26
    நமது முதல் 10 வினாடிகளை உறைந்த
    பனி நிலத்தில் பயணிக்கச் செலவிடுவோம்.
  • 0:32 - 0:36
    அடுத்த 11 வினாடிகள் பாலைவனம்,
    தரிசு மற்றும் பாறை நிலங்களுக்காக.
  • 0:43 - 0:48
    மேலும் இரண்டு வினாடிகள் நாம் குறைவாக
    பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்காகவும்
  • 0:48 - 0:51
    மற்றும் காடுகளை சுற்றிப்பார்க்க
    8 வினாடிகள் மட்டுமே.
  • 0:53 - 0:57
    மற்ற அனைத்து நிலப்பரப்பும் மக்களால்
    நேரடியாக சுரண்டப்படுகின்றன.
  • 0:58 - 1:00
    1% நிலம் மட்டும் தான்
    கட்டமைக்கப்பட்டுள்ளது,
  • 1:00 - 1:03
    ஆனால் மற்ற பகுதிகள்
    முழுவதும் நமது தடம் நீண்டுள்ளது.
  • 1:03 - 1:08
    20 விநாடிகளுக்கு, பயிர் நிலங்கள்,
    இது 11% நிலத்தை உள்ளடக்கியுள்ளது,
  • 1:08 - 1:10
    அதில் பாதி கால்நடைகளுக்கு
    உணவாகிறது
  • 1:10 - 1:13
    நாம் மீண்டும் காட்டில் இருக்கிறோம்.
  • 1:13 - 1:16
    இந்த காடுகள் மரத்திற்காக
    நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் நமது
  • 1:16 - 1:20
    காலநிலை, காற்று, நீர் ஆகியவற்றை
    காடுகள் ஒழுங்குபடுத்துகின்றன.
  • 1:20 - 1:24
    தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்,
    காடுகள் வனவிலங்குகளுக்கு
  • 1:24 - 1:28
    சிறந்தவையாக உள்ளன ஆனால் இறைச்சி, பால்
    மற்றும் விலங்குகளை உற்பத்தி செய்வதற்கு
  • 1:29 - 1:33
    1/3 நிலத்தை முன்னுரிமைப்படுத்துவதைப்
    பார்க்கும்போது வருத்தமளிக்கிறது
  • 1:33 - 1:37
    நமது பயணத்தில் 14 வினாடிகள்
    காட்டு புல்வெளிகள், வரம்பு நிலங்கள்,
  • 1:37 - 1:42
    மாடுகள், செம்மறி ஆடுகளுக்காக இருக்கும்.
    இங்கு வன விலங்குகளும் மேயலாம்.
  • 1:42 - 1:47
    இறுதி 19 வினாடிகளில் மாடுகளை வளர்ப்பதற்கு
    பயன்படுத்தும் மேய்ச்சல் நிலங்கள் உள்ளன.
  • 1:51 - 1:57
    காட்டு பாலூட்டிகளை ஒப்பிடுகையில் 10 மடங்கு
    அதிக முக்கியத்துவம் மாடுகளுக்கு உள்ளது.
  • 1:59 - 2:04
    காலநிலை நெருக்கடியினால் ஒரு மில்லியன்
    உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளபோது,
  • 2:04 - 2:08
    ஏன் இந்த நிலங்களைப் பயன்படுத்துவதைப்
    பற்றி பரிசீளிக்கக்கூடாது?
  • 2:08 - 2:12
    இன்னும் மரங்கள் வேண்டும். இயற்கை
    அதிகரித்தால் சிறப்பாக இருக்கும்.
  • 2:12 - 2:15
    நாம் இயற்கைக்கு அதிக இடத்தை
    உருவாக்கினால் என்ன?
Title:
Earth in 100 Seconds - Preview for Translation Captioning (Password: AreYouReady)
Description:

more » « less
Video Language:
English
Duration:
02:19

Tamil subtitles

Revisions