< Return to Video

Scientific Notation I

  • 0:00 - 0:12
    0.0000000003457 என்பதை அறிவியல் குறியீட்டில் எழுதவும்
  • 0:12 - 0:18
    அறிவியல் குறியீடு என்பதை சற்று நினைவு கூறலாம்.
  • 0:18 - 0:22
    அறிவியல் குறியீடு என்பது ஒரு எண் பெருக்கல் 10-ன் அடுக்காகும்.
  • 0:22 - 0:25
    இங்கு இந்த எண் என்னவாகப்போகிறது என்றால்,
  • 0:25 - 0:27
    இதனை இவ்வாறு எழுதுகிறேன்.
  • 0:27 - 0:30
    இது 1-க்கு சமமோ அல்லது பெரிதாக மற்றும் 10-க்கு குறைவாக இருக்கும்,
  • 0:30 - 0:34
    ஆக, இங்கு தொடக்க இலக்கமானது,
  • 0:34 - 0:38
    பொதுவாக, 0-அல்லாத இலக்கத்திலிருந்து தொடங்க வேண்டும்.
  • 0:38 - 0:40
    எனவே, இந்த எண்ணில் இருந்து தொடங்க வேண்டும்.
  • 0:40 - 0:43
    இந்த எண் தான் முதலில் இருக்க வேண்டும்.
  • 0:43 - 0:45
    அல்லது, இந்த எண் தான்
  • 0:45 - 0:46
    தசமத்தின் வலது பக்கம் இருக்க வேண்டும்.
  • 0:46 - 0:48
    எனவே, இதை 3.457
  • 0:48 - 0:53
    3.457
  • 0:53 - 0:56
    இது 10-ன் அடுக்கால் பெருக்கப்படுகிறது.
  • 0:56 - 0:59
    இப்பொழுது எதனோடு பெருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
  • 0:59 - 1:03
    3.457 என்பதை மிக மிக சிறிய எண்ணாக்க வேண்டும்.
  • 1:03 - 1:08
    அதாவது, 3.457 என்பதில் தசமத்தை நகர்த்த வேண்டும்.
  • 1:08 - 1:10
    இடது புறம் பல இடங்கள் நகர்த்த வேண்டும்.
  • 1:10 - 1:13
    3-ன் இடது புறத்தில் பல 0-க்கள் சேர்க்க வேண்டும்.
  • 1:13 - 1:17
    தசமத்தை இடது புறம் நகர்த்திக்கொண்டே செல்ல வேண்டும்.
  • 1:17 - 1:22
    இவ்வாறு செய்தால், இந்த எண் மிக மிக குறைவான எண் ஆகிவிடும்.
  • 1:22 - 1:26
    எனவே, நாம் இதனை 10-ன் நேர்ம அடுக்கால் பெருக்க வில்லை.
  • 1:26 - 1:29
    இதனை 10-ன் எதிர்ம அடுக்கால் பெருக்க வேண்டும்.
  • 1:29 - 1:33
    அது 10-ன் நேர்ம அடுக்கால் வகுப்பதற்கு சமம்.
  • 1:33 - 1:35
    இதனை இவ்வாறும் சிந்திக்கலாம்.
  • 1:35 - 1:39
    நாம் அடுக்கை இடது புறம் ஒரு இடம் நகர்த்தினால்,
  • 1:39 - 1:47
    அது 10-ல் வகுப்பதற்கு சமம் அல்லது 10^-1 ஆல் பெருக்குவதற்கு சமம்.
  • 1:47 - 1:50
    நான் ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன்.
  • 1:50 - 1:54
    என்னிடம் 1 பெருக்கல் 10 உள்ளது, இது 10 ஆகும்.
  • 1:54 - 1:57
    1 பெருக்கல் 10 அடுக்கு -1 என்பது,
  • 1:57 - 2:02
    இது 1 பெருக்கல் 1/10 அதாவது 1/10 ஆகும்.
  • 2:02 - 2:10
    1 பெருக்கல் 10 அடுக்கு 0,
  • 2:10 - 2:12
    1 பெருக்கல் 10 அடுக்கு 0
  • 2:12 - 2:14
    இது சற்று இயல்பானது..
  • 2:14 - 2:15
    இது 10 அடுக்கு 1,
  • 2:15 - 2:19
    1 அடுக்கு 0 என்பதும் 1 பெருக்கல் 1 என்பதும், 0 ஆகும்,
  • 2:19 - 2:28
    1 பெருக்கல் 10 அடுக்கு -1 என்பது 1/10 அதாவது 0.1 ஆகும்.
  • 2:28 - 2:32
    1 பெருக்கல் 10 அடுக்கு -2 என்பது
  • 2:32 - 2:37
    10 அடுக்கு -2 என்பது 1/10 அடுக்கு 2 அல்லது 1/100 ஆகும்,
  • 2:37 - 2:41
    எனவே, இது 1/100 அதாவது 0.01 ஆகும்.
  • 2:41 - 2:43
    இங்கு என்ன நடந்தது?
  • 2:43 - 2:45
    இதனை எதிர்ம அடுக்காக்கினேன்,
  • 2:45 - 2:46
    இதனை எதிர்ம ஒன்றின் அடுக்காக உயர்த்தினோம்.
  • 2:46 - 2:50
    நாம் தசமத்தை 1-ன் வலதில் இருந்து இடது பக்கம் மாற்றினோம்.
  • 2:50 - 2:52
    இதை இங்கிருந்து இங்கு மாற்றியுள்ளோம்.
  • 2:52 - 2:56
    -2 -க்கு சென்றால் இதை இரண்டு இடங்கள் இடது புறம் நகர்த்த வேண்டும்.
  • 2:56 - 3:02
    ஆக, இந்த எண்ணை நகர்த்த எத்தனை இடங்கள் இடது புறம் செல்ல வேண்டும்.
  • 3:02 - 3:07
    நம்மிடம் எத்தனை 0-க்கள் உள்ளது என்று பார்க்கலாம்.
  • 3:07 - 3:09
    இதனை ஒரு இடம் நகர்த்தினால் 3-க்கு முன் இருக்கும்.
  • 3:09 - 3:13
    பிறகு, இதில் உள்ள அனைத்து 0-க்களுக்கும்
  • 3:13 - 3:15
    அத்தனை முறை நகர்த்த வேண்டும்.
  • 3:15 - 3:18
    இதை ஒரு முறை நகர்த்தினால் 3 கிடைக்கும்.
  • 3:18 - 3:19
    எனவே, இங்கு தொடங்கலாம்.
  • 3:19 - 3:27
    நாம் 1,2,3,4,5,6,7,8,9,10..10 முறை நகர்த்த வேண்டும்.
  • 3:27 - 3:33
    எனவே, இது 3.457 x 10 அடுக்கு -10 ஆகும்.
  • 3:33 - 3:34
    நான் இதனை மாற்றி எழுதுகிறேன்.
  • 3:34 - 3:40
    ஆக, 3.457 பெருக்கல் 10 அடுக்கு -10 ஆகும்.
  • 3:40 - 3:44
    பொதுவாக, முதலில் 0-அல்லாத எண்ணை கண்டறிய வேண்டும்.
  • 3:44 - 3:47
    நினைவில் கொள்ளுங்கள், அந்த எண் 1 மற்றும் 10 -க்குள் இருக்க வேண்டும்.
  • 3:47 - 3:49
    இது 1 ஆகவும் இருக்கலாம், ஆனால், 10 -ஐ விட குறைவாக இருக்க வேண்டும்.
  • 3:49 - 3:53
    எனவே, 3.457 சரியானது
  • 3:53 - 3:55
    இது 1 மற்றும் 10-ன் நடுவில் உள்ளது.
  • 3:55 - 4:00
    பிறகு இந்த தசமத்திற்கு மத்தியில் இருக்கும் 0-க்களை எண்ண வேண்டும்.
  • 4:00 - 4:05
    பிறகு அந்த எண்ணையும் சேர்க்க வேண்டும்
  • 4:05 - 4:06
    இங்கு இதனோடு சேர்க்க வேண்டும்.
  • 4:06 - 4:11
    எனவே, இந்த தசமத்தை இடது புறம் 10 முறை நகர்த்த வேண்டும்.
Title:
Scientific Notation I
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
04:12
Amara Bot edited Tamil subtitles for Scientific Notation I

Tamil subtitles

Revisions