-
6 x 6 x 6 x 6 x 6 x 6 x 6 x 6
-
என்பதை அடுக்குக்குறியில் எழுதுக..
-
இதை எப்படி எழுதுவது?
-
இங்கு 6-ஐ எத்தனை முறை பெருக்கி உள்ளோம்?
-
6 பெருக்கல் 1 என்பது 6.. 6 பெருக்கல் 2 என்பது
-
6 பெருக்கல் 2 இல்லை..
-
அதாவது 6-ஐ இரண்டு முறை பெருக்குகிறோம்..
-
6 பெருக்கல் 6 என்பது 36 ஆகும்.
-
6 பெருக்கல் 2 என்றால் 12 ஆகும்.
-
ஒரு 6, இரண்டு 6, மூன்று 6, நான்கு 6, ஐந்து 6, ஆறு 6,
-
ஏழு 6, எட்டு 6 உள்ளது.
-
எட்டு முறை 6-ஐ பெருக்கி உள்ளோம்...
-
இதை அடுக்கு முறையில்
-
6^8 என்று எழுத வேண்டும்..
-
அதாவது 6 x 6 x 6 x 6 x 6 x 6 x 6 x6 ஆகும்...
-
இது கண்டிப்பாக 6 x 8 இல்லை..
-
நான் இதனை தெளிவாக கூற விரும்புகிறேன்.
-
இது 6 பெருக்கல் 8 இல்லை..
-
6 பெருக்கல் 8 என்பது 48 ஆகும்.
-
6 அடுக்கு 8 என்பது மிக பெரிய எண்.
-
6 பெருக்கல் 6 என்பது 36,
-
பிறகு அதனுடன் 6-ஐ பெருக்குகிறோம்.
-
36 பெருக்கல் என்ன?
-
216, இதே போல 6-ஆல் பெருக்கிகொண்டே செல்லலாம்.
-
ஆனால் இது மிகப்பெரிய எண்.
-
இங்கு உள்ள இந்த எண்.
-
இது மிக பெரிய எண்.
-
ஐந்தே எண் மிக பெரியது.
-
இங்கு உள்ள இந்த எண் பெரியது இல்லை.
-
இது பெரிய எண் இல்லை.
-
ஆக, குழப்பமடைய வேண்டாம்.
-
6 அடுக்கு 8 என்றால், 6... 8 முறை பெருக்கப்பட்டுள்ளது..
-
6 பெருக்கல் 8 இல்லை.