எப்பொழுதும் ஜெபம் செய்வது எப்படி!
-
0:00 - 0:03நடந்து கொண்டே ஜெபியுங்கள்.
-
0:03 - 0:06உணவு அருந்திக்கொண்டே ஜெபியுங்கள்.
-
0:06 - 0:09தொலைக்காட்சி பார்த்து கொண்டே ஜெபியுங்கள்.
-
0:09 - 0:12இணையதளம் பார்க்கும் போதும் ஜெபியுங்கள்.
-
0:12 - 0:15அனைத்தையும் செய்யுங்கள் ஜெபத்தோடு கூட.
-
0:15 - 0:18பாருங்கள், நீங்கள் நடக்கும்போது ஜெபித்தால்
-
0:18 - 0:20இயேசு எங்கு போக மாட்டாரோ
-
0:20 - 0:22அந்த இடத்திற்கு நீங்களும் போக மாட்டீர்கள்.
-
0:22 - 0:25நீங்கள் பேசும் பொழுது ஜெபித்தால்,
-
0:25 - 0:30பலனற்ற புறங்கூறுதல் வீண் வார்த்தைகள் இராது
-
0:30 - 0:33நீங்கள் ஜெபத்துடன் விழித்திருந்தால் உங்கள்
-
0:33 - 0:34மனசாட்சியையும், இருதயத்தையும்
-
0:34 - 0:39பாதிக்கும் காரியங்களில் சிக்க மாட்டீர்கள்.
-
0:39 - 0:43ஏனெனில் வசனம் அனுமதியாத ஒரு காரியத்துக்காக
-
0:43 - 0:48ஜெபிக்க தேவன் ஒருபோதும் நம்மை ஏவ மாட்டார்.
- Title:
- எப்பொழுதும் ஜெபம் செய்வது எப்படி!
- Description:
-
"நடந்து கொண்டே ஜெபியுங்கள். உணவு அருந்திக்கொண்டே ஜெபியுங்கள்.
தொலைக்காட்சியைப் பார்த்து கொண்டே ஜெபியுங்கள். இணையதளம் பார்க்கும் போதும் ஜெபியுங்கள். ஜெபத்தோடு எல்லாவற்றையும் செய்யுங்கள். பாருங்கள், நீங்கள் நடக்கும்போது ஜெபித்தால், இயேசுகிறிஸ்து எங்கு எல்லாம் வரவேற்கப்பட மாட்டாரோ, அந்த இடங்களுக்கு எல்லாம் நீங்களும் போக மாட்டீர்கள். நீங்கள் பேசும் பொழுது ஜெபித்தால், பலனற்ற புறங்கூறுதல்கள், வீண் வார்த்தைகள் போன்றவற்றில் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் ஜெபத்துடன் விழித்திருந்தால், உங்கள் மனசாட்சியை பாதிக்கக்கூடிய, இருதயத்தை கெடுக்கக்கூடிய காரியங்களில் உங்களால் கவனம் செலுத்த முடியாது. ஏனென்றால் வேதத்தில் அனுமதி இல்லாத ஒரு காரியத்துக்காக ஜெபிக்க சொல்லி தேவன் ஒருபோதும் நம்மை ஏவ மாட்டார்."சகோ கிரிஸ் அவர்களுடைய செய்தியையும் இங்கே காணலாம் -
https://www.youtube.com/watch?v=6QipHrNLyIA
- Video Language:
- English
- Team:
- God's Heart TV
- Duration:
- 0:49
Thilak edited Tamil subtitles for How To Pray ALL THE TIME! | ||
Thilak edited Tamil subtitles for How To Pray ALL THE TIME! | ||
Thilak edited Tamil subtitles for How To Pray ALL THE TIME! | ||
Thilak edited Tamil subtitles for How To Pray ALL THE TIME! | ||
Thilak edited Tamil subtitles for How To Pray ALL THE TIME! |