நீங்கள் ஏன் பயனற்ற பொருட்களை உருவாக்க வேண்டும்
-
0:02 - 0:03வணக்கம்
-
0:03 - 0:04என் பெயர் சிமோன்
-
0:05 - 0:09நீங்கள் அறிவீர்கள், மேடை பதற்றம் பற்றி,
மக்கள் என்ன கூறுவார்கள் என்று -
0:09 - 0:11பார்வையாளர்களை நிர்வாணமாக
உருவகபடுத்தி கொள்ளலாமா? -
0:11 - 0:14இவை நம்மை நன்றாக உணரவைக்கும்.
-
0:15 - 0:16ஆனால் நான் நினைத்தேன் -
-
0:16 - 0:212018ல் , நிர்வாணமாகக் உருவகபடுத்தி கொள்வது
வித்தியாசமான மற்றும் தவறான உணர்கிறேன் -
0:21 - 0:24இது, பழமைலிருந்து விலகுவதற்க்கு
எப்படி கடினமாக உழைக்கிறோமோ -
0:24 - 0:27அது போல ஒரு புதிய முறையை கையாள வேண்டும்
-
0:27 - 0:29மேடையில் பதற்றமாக இருந்தால்.
-
0:29 - 0:31என்ன வேண்டும் என்று எனக்கு தெரியும்
-
0:31 - 0:35நீங்கள் என்னைப் பார்க்கும் அளவுக்கு
நானும் உங்களைபார்க்க முடிந்தால் -
0:35 - 0:38சிறிது கூடவும் கூட.
-
0:38 - 0:40அதற்கு எனக்கு நிறைய கண்கள் தேவை
-
0:41 - 0:43அப்போழுது நாம் இருவரும் வசதியாக
உணரமுடியும், சரியா? -
0:43 - 0:47எனவே, இந்த சொற்பொழிவிற்க்கு
நான் ஒரு சட்டை செய்தேன். -
0:47 - 0:50(சத்தம்)
-
0:53 - 0:55(சிரிப்பு)
-
0:58 - 1:01இது கூகிள் கண்கள்.
-
1:01 - 1:03இதற்கு எனக்கு 14 மணி நேரம் பிடித்தது
-
1:03 - 1:06மற்றும் 227 கூகிள் கண்கள் தேவைபட்டது
இந்த சட்டை செய்ய. -
1:06 - 1:10இப்போது, நீங்கள் பார்க்க முடிகிறது
அளவிற்கு நானும் உங்களை பார்க்கிறேன் -
1:10 - 1:12அதனால், நான் இந்த சட்டையை பாதி
அளவில் செய்தேன் -
1:12 - 1:14மற்ற பாதி இதை செய்யும்.
-
1:14 - 1:16(கூகிள் கண்கள் சறுக்கு)
-
1:16 - 1:17(சிரிப்பு)
-
1:17 - 1:19அதனால் இது போன்று நிறைய
செய்கிறேன். -
1:19 - 1:22நான் ஒரு பிரச்சனை பார்க்கும் போது
இந்த வகையான தீர்வை கண்டுபிடிக்கிறேன் -
1:22 - 1:24உதாரணமாக, உங்கள் பற்கள் துலக்குதல்.
-
1:24 - 1:27இப்படி தான், நாம் செய்ய வேண்டும்,
ஒரு வகையான அலுப்பான வேலை, -
1:27 - 1:29யாரும் அதை விரும்பவில்லை.
-
1:29 - 1:32ஆனால் ஏழு வயதுடைய பார்வையாளர்கள்
இங்கு இருந்தால், -
1:32 - 1:34அவர்கள் "ஆமாம்!" என்று குதித்து
இருப்பார்கள் -
1:34 - 1:37இதற்கு ஒரு இயந்திரம் இருந்தால்,
எப்படி இருக்கும்? -
1:43 - 1:46(சிரிப்பு)|
-
1:47 - 1:48அதை நான் அழைக்கிறேன் ...
-
1:50 - 1:52நான் அழைக்கிறேன்
"டூத் பிரஷ் ஹெல்மெட்" -
1:53 - 1:56(சிரிப்பு)
-
1:57 - 2:00(ரோபோ கை சலசலப்பு)
-
2:00 - 2:03(சிரிப்பு)
-
2:03 - 2:07(கைத்தட்டல்)
-
2:07 - 2:12எனவே இந்த ஹெல்மெட்டை, 10-ல்
'0' பல்மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் -
2:12 - 2:16அது நிச்சயமாக பல்மருத்துவ உலகத்தில்
புரட்சியை உருவாக்காது -
2:16 - 2:19ஆனால் அது என் வாழ்க்கையை
முற்றிலுமாக மாற்றியது. -
2:19 - 2:22நான் இந்த ஹெல்மெட்டை மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு முடித்துவிட்டேன் -
2:22 - 2:24நான் அதை முடித்த பிறகு,
-
2:24 - 2:27நான் என் அறைக்கு சென்று
எனது கேமராவை கொண்டு, -
2:27 - 2:29நான் ஏழு நோடிகள் கொண்ட
கிளிப்பை படமாக்கினேன் -
2:30 - 2:31இப்போது
-
2:31 - 2:34இது ஒரு அழகான
நவீன தேவதையின் கதை -
2:34 - 2:36இணையத்தில் பதிவேற்றபட்டது,
-
2:36 - 2:39இணையம் என்னும் சூறாவளி இந்த பெண்ணை
எடுத்துகொண்டது, -
2:39 - 2:42ஆயிரக்கணக்கான ஆண்கள்
கருத்து பகுதிக்கு வந்து -
2:42 - 2:43திருமணம் செய்து கொள்ளகேட்டனர்
-
2:43 - 2:44(சிரிப்பு)
-
2:44 - 2:47அனைவரையும் அலட்சியம் செய்து
YouTube தொடங்குகிறாள் -
2:47 - 2:48தொடர்ந்து ரோபோக்கள் கட்டுகிறாள்.
-
2:49 - 2:53அப்போதிருந்து, நான் இந்த வகையான பிம்பத்தை
இணையத்தில் உருவாக்கிகொண்டேன் -
2:53 - 2:56ஒரு பயனற்ற இயந்திரங்கள் கண்டுபிடிப்பாளராக
-
2:56 - 2:57நாம் எல்லாருக்கும் தெரியும்
-
2:57 - 3:01எளிதாக ஒரு துறையின் தலைமைக்கு வரும் வழி
-
3:01 - 3:03மிக சிறிய தலைப்பினை தேர்வு செய்ய வேண்டும்.
-
3:03 - 3:05(சிரிப்பு)
-
3:05 - 3:10(கைத்தட்டல்)
-
3:10 - 3:13அதனால் என் இயந்திரங்கள் பற்றி,
YouTube சேனலை இயக்கினேன் -
3:13 - 3:16நான் முடி வெட்டும் இயந்திரம் செய்தேன்,
"drones " உதவிகொண்டு -
3:16 - 3:17(தேனீ பறக்கும் சத்தம்)
-
3:17 - 3:20(சிரிப்பு)
-
3:20 - 3:21(தேனீ பறக்கும் சத்தம்)
-
3:21 - 3:22(சிரிப்பு)
-
3:22 - 3:23(பறக்கும் சத்தம்)
-
3:23 - 3:25(சிரிப்பு)
-
3:25 - 3:27(கைத்தட்டல்)
-
3:27 - 3:30இந்த இயந்திரம் காலையில்
எழுந்திருக்க உதவும் -
3:30 - 3:32(அலாரம்)
-
3:32 - 3:35(சிரிப்பு)
-
3:37 - 3:39(வீடியோ) சிமோன்: ஓ!
-
3:39 - 3:42இந்த இயந்திரம்
எனக்கு காய்கறிகளை வெட்ட உதவுகிறது. -
3:42 - 3:44(கத்திகள் வெட்டுவது)
-
3:45 - 3:46நான் ஒரு பொறியாளர் அல்ல.
-
3:46 - 3:49நான் பள்ளியில் பொறியியல் படிக்கவில்லை.
-
3:49 - 3:52ஆனால் நான் உயர்ந்த லட்சியமுடைய
மாணவியாக வளர்ந்தேன். -
3:52 - 3:55நடு, உயர்நிலை பள்ளிகளில்,
எப்போதும் 'A' எடுத்தேன் -
3:55 - 3:57அந்த வருடத்தின் உயர் தகுதியில்
பட்டம் பெற்றேன். -
3:57 - 3:58ஆனால் மறுபக்கத்தில்,
-
3:58 - 4:02நான் பொதுவெளி நடவடிக்கைகளில்
மிகவும் பின் தங்கி இருந்தேன் -
4:02 - 4:05இதோ ஒரு மின்னஞ்சல் , என் சகோதரனுக்கு
அப்போது அனுப்பியது -
4:05 - 4:08"உனக்கு புரியாது எனக்கு எவ்வளவு கடினம்
-
4:08 - 4:09இதை ஒப்புக்கொள்ள.
-
4:09 - 4:11நான் சங்கடமாக உணர்கிறேன்.
-
4:11 - 4:13மற்றவர்கள் என்னை முட்டாள்
என நினைப்பதை -
4:13 - 4:15அப்போது நான் அழு ஆரம்பிக்கிறேன்.
-
4:15 - 4:16அடக்கடவுளே. "
-
4:16 - 4:20இது, நான் தற்செயலாக எங்கள்
வீட்டை எறித்ததை பற்றி இல்லை. -
4:20 - 4:24நான் மின்னஞ்சலில் எழுதியதும் மற்றும்
மிகவும் வருந்திய விஷயம் -
4:24 - 4:26நான் ஒரு கணித தேர்வில் "B' வாங்கியதால்
-
4:27 - 4:31எனவே ஏதோ நடந்திருக்கிறது,
இங்கேயும் அங்கேயும். -
4:32 - 4:36(சிரிப்பு)
-
4:36 - 4:38அந்த விஷயங்களில் ஒன்று பருவமடைந்தது.
-
4:38 - 4:40(சிரிப்பு)
-
4:40 - 4:41உண்மையில் அழகான நேரம்.
-
4:41 - 4:42இதுவும் தவிர
-
4:42 - 4:45எனக்கு ரோபோக்கள் செய்வதில் ஆர்வம் வந்தது,
-
4:45 - 4:48நான் வன்பொருள் பற்றி சுயமாக
படிப்பதற்க்கு விரும்பினேன் -
4:48 - 4:51ஆனால் வன்பொருள் வடிவமைப்பு,
குறிப்பாக சுயமாக செய்வது -
4:51 - 4:54உண்மையில் அது கடினமான செயல்
-
4:54 - 4:56இதில் தோல்விக்கு அதிக வாய்ப்புள்ளது
-
4:56 - 4:57இதுவும் தவிர
-
4:57 - 5:00இதில் முட்டாளாக உணர்வதற்க்கு
அதிக வாய்ப்புள்ளது -
5:00 - 5:02இதுவே எனது மிக பெரிய பயம் இருந்தது.
-
5:03 - 5:09அதனால் 100% உத்தரவாதத்திற்க்கு,
நான் ஒரு அமைப்பை கொண்டு வந்தேன். -
5:09 - 5:12எனது இந்த அமைப்பில்,
தோல்வி கிட்டத்தட்ட சாத்தியமற்றது. -
5:12 - 5:15அதற்கு பதிலாக இதில் வெற்றி
பெறும் முயற்சி தேவையற்றது. -
5:15 - 5:18நான்தோல்வியடையும் விஷயங்களை
உருவாக்க முயற்சிக்கிறேன் -
5:19 - 5:22நான், அச்சமயத்தில் இதை
உணர்வதில்லை என்றாலும் -
5:22 - 5:26முட்டாள்தனமான காரியங்களை உருவாக்குதல்
உண்மையில் புத்திசாலிதனமானது -
5:26 - 5:28ஏனெனில் நான் வன்பொருள் பற்றி
சுயமாக கற்ற எண்ணிருந்தேன் -
5:28 - 5:30வாழ்க்கையில் முதல் முறையாக,
-
5:30 - 5:32என் பொதுவெளி திறன் சவாலை
சமாளிக்க அவசியம் இல்லை. -
5:33 - 5:37இவ்வாறாக, நான் எல்லா அழுத்தங்களையும்,
எதிர்பார்ப்புகளையும் நீக்கிவிட்டதால் -
5:37 - 5:40அந்த அழுத்தம் விரைவிலேயே
உற்சாகமாக மாற்றடைந்தது -
5:40 - 5:42அது என்னை விளையாட அனுமதித்தது.
-
5:43 - 5:44எனவே கண்டுபிடிப்பாளராக,
-
5:44 - 5:47மக்கள் போராடும் விஷயங்களில்
எனக்கு ஆர்வம் வந்தது. -
5:47 - 5:50இது சிறிய அல்லது பெரிய அல்லது நடுத்தர
அளவிலான விஷயங்களாக இருக்கலாம் -
5:50 - 5:55மற்றும் ஒரு TED பேச்சு கொடுக்கும் ஏதாவது
புதிய சிக்கலுடைய விஷயங்கள் -
5:55 - 5:56எதையும் நான் தீர்க்க முடியும்.
-
5:56 - 5:59ஒரு சிக்கலை அடையாளம் காண்பது
என் செயல்பாட்டில் முதல் படி -
5:59 - 6:01ஒரு பயனற்ற இயந்திரத்தை உருவாக்க.
-
6:02 - 6:03எனவே, இங்கு வருவதற்கு முன்
-
6:03 - 6:07இந்த சொற்போழிவிற்க்கு வரும்முன்,
எனக்கு வரும் சிக்கல்கள் -
6:07 - 6:08என்ன என நினைத்தேன்.
-
6:09 - 6:11என்ன சொல்லவேண்டும் என மறந்துவிடுவது
-
6:11 - 6:13மக்கள் சிரிக்க மாட்டார்கள் -
-
6:13 - 6:14அது நீங்கள்தான்.
-
6:15 - 6:16அல்லது இன்னும் மோசமாக,
-
6:16 - 6:18தவறான விஷயங்களுக்கு நீங்கள் சிரிப்பது-
-
6:19 - 6:21சிரிப்பது பரவாயில்லை
-
6:21 - 6:22நன்றி.
-
6:22 - 6:23(சிரிப்பு)
-
6:23 - 6:26அல்லது பதற்றமடையும்போது,
என் கைகள் ஆடும் பழக்கம் -
6:26 - 6:28அதைப் பற்றி எனக்கு சுய-உணர்வு இருக்கிறது.
-
6:28 - 6:31அல்லது எனது ஆடை முழுநேரமும்
திறந்து இருந்தது -
6:31 - 6:33நீங்கள் கவனித்தீர்கள்
ஆனால் நான் தவறவிட்டேன், -
6:33 - 6:36ஆனால் அது மூடியுள்ளது, நல்லது.
-
6:36 - 6:40ஆனால் நான் உண்மையில் பயப்படுவது
என் ஆடும் கைகளை பற்றி. -
6:40 - 6:42எனக்கு நினைவில் உள்ளது,
குழந்தை இருந்த பொழுது -
6:42 - 6:44பள்ளி விழாக்களின் பொழுது
-
6:44 - 6:46நான் காகித
குறிப்புகளை வைத்திருப்பேன், -
6:46 - 6:49மற்றும் இந்த குறிப்பைகளை புத்தகத்திற்க்கு
பின்னால் வைத்திருப்பேன் -
6:49 - 6:52அதனால் குறிப்புகளை நடுக்கத்துடன்
அசைப்பதை மக்கள் பார்க்க முடியாது. -
6:52 - 6:54நான் நிறைய பேசி இருக்கிறேன்.
-
6:55 - 6:59நான் அறிவேன், இங்கு இருக்கும் பாதி பேர்
என்ன நினைபார்கள் என்று -
6:59 - 7:01"பயனற்ற இயந்திரங்கள் வேடிக்கையானது
-
7:01 - 7:04ஆனால் எப்படி இது வியாபாரத்தை
உருவாக்குகிறது? " -
7:04 - 7:06பேசுவது, அதன் ஒரு பகுதிதான்.
-
7:06 - 7:09அமைப்பாளர்கள் ஒரு கிளாஸ்
தண்ணீரை இங்கு வைத்து இருப்பார்கள் -
7:09 - 7:11தாகம் எடுத்தால் குடிக்க ஏதாவது இருக்கும்,
-
7:11 - 7:15மற்றும் எனக்கு எப்போழுதுமே
தண்ணீர் குடிக்க வேண்டும், -
7:15 - 7:17ஆனால் கிளாசை எடுக்கம் தைரியம் இல்லை
-
7:17 - 7:20ஏனென்றால், என் கைகளை ஆடுவதை
பார்வையாளர்கள் பார்க்க கூடும். -
7:20 - 7:24அதனால் ஒரு புது இயந்திரம்,
தண்ணீர் கொடுப்பதற்க்கு? -
7:24 - 7:28இந்த பெண்ணிடம் விற்க்கபட்டது.
-
7:28 - 7:31இதை எடுத்து வேண்டும்,
ஏனெனில் வேறு ஒரு விஷயம் இருக்கிறது - -
7:31 - 7:34(கூகிள் கண்கள் சறுக்கு)
-
7:39 - 7:41ஓ..
-
7:41 - 7:42(சப்தம்)
-
7:42 - 7:45(சிரிப்பு)
-
7:53 - 7:56என்ன பெயர் வைப்பது என்று எனக்கு
தெரியவில்லை, -
7:56 - 8:00நான் இப்படி நினைக்கிறேன்
"தலையை வலம் வரும் சாதனம்," -
8:00 - 8:03ஏனெனில் இது உங்களை சுற்றி
இந்த தளத்தில் சுழலும் -
8:03 - 8:05எதையும் இதில் நீங்கள் வைக்க முடியும்.
-
8:05 - 8:08அது ஒரு கேமரா இருக்கலாம்;
உங்கள் தலையின் புகைப்படங்களைப் எடுக்கலாம். -
8:08 - 8:12உங்களுக்கு இதை பிடித்து இருக்கும் --
இது ஒரு பல்திறன் இயந்திரம் -
8:12 - 8:14(சிரிப்பு)
-
8:14 - 8:16சரி, மற்றும் நான் -
-
8:16 - 8:18அதாவது, நீங்கள் சிற்றுண்டிகளை
வைக்கலாம், உதாரணமாக, -
8:18 - 8:20நீங்கள் விரும்பினால்.
-
8:20 - 8:22என்னிடம் சிறிது பாப்கார்ன் இருக்கிறது.
-
8:22 - 8:26அதில் சிறிது போல வைத்து.
-
8:27 - 8:29நீங்கள் விரும்பும்போது
-
8:29 - 8:31அறிவியலுக்காக சில தியாகம் -
-
8:31 - 8:34சில பாப்கார்ன் தரையில் விழுகிறது.
-
8:34 - 8:36இதை இப்படி சுற்றுவோம்
-
8:36 - 8:38(ரோபோ சத்தம்)
-
8:38 - 8:39(சிரிப்பு)
-
8:39 - 8:41ஒரு சிறிய கை உள்ளது.
-
8:41 - 8:43நீங்கள் உயரத்தை மாற்றி
அமைக்கவேண்டும் -
8:43 - 8:44நீங்கள் இப்படி செய்யலாம்.
-
8:44 - 8:46(சிரிப்பு)
-
8:46 - 8:48(கைத்தட்டல்)
-
8:48 - 8:49இதற்கு சிறிய கை உள்ளது.
-
8:49 - 8:50(கை தட்டி)
-
8:50 - 8:51(சிரிப்பு)
-
8:51 - 8:55(கைத்தட்டல்)
-
8:59 - 9:02நான் என் மைக் ஆஃப்டன் மோதிவிட்டேன்,
-
9:02 - 9:04ஆனால் ஒன்றும் பிரச்சனை இல்லை
-
9:05 - 9:08சரி, நான் இந்த பாப்கார்னை மெல்லவேண்டும்,
-
9:08 - 9:11அதனால் உங்கள் கைகளை சிறிது
அதிகமாய் தட்டலாம்- -
9:11 - 9:15(கைத்தட்டல்)
-
9:15 - 9:18சரி, இது உங்களின் சிறிய
தனிப்பட்ட சூரியக் குடும்பம் -
9:18 - 9:19நான் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறேன்,
-
9:20 - 9:22அதனால் எல்லாமும் என்னை சுற்றி
சுழல வேண்டும். -
9:22 - 9:25(சிரிப்பு)
-
9:25 - 9:28மீண்டும் தண்ணீர் கண்ணாடி,
நாம் இங்கே தான் இருக்கிறோம். -
9:28 - 9:30சத்தியம் செய்கிறேன் -
தண்ணீர் உள்ளது - -
9:30 - 9:31அதில் தண்ணீர் இல்லை,
-
9:31 - 9:33மன்னிக்கவும்
-
9:33 - 9:37இன்னும் இந்த கருவிக்கு உழைக்க
வேண்டியுள்ளது -
9:38 - 9:41இன்னும்,தண்ணீரை எடுத்து இங்கு
வைக்கவேண்டியுள்ளது -
9:41 - 9:43ஆனால் உங்கள் கைகள் சிறிதளவில் ஆடினால்,
-
9:43 - 9:44யாரும் கவனிக்கப் போவதில்லை
-
9:44 - 9:47ஏனெனில் நீங்கள் மதிமயக்கும்
உபகரணத்தை அணிந்து இருக்கிறீர்கள் -
9:47 - 9:48நல்லது
-
9:48 - 9:50OK
-
9:50 - 9:51(ரோபோட் சத்தம்)
-
9:51 - 9:53(பாடுவது)
-
9:54 - 9:56ஓ, அது சிக்கிவிட்டது.
-
9:56 - 9:59ரோபாட்களுக்கு கூட மேடையில்
அச்சம் ஏற்படுமோ என்று ஆறுதல் கொள்ளலாமா? -
10:00 - 10:02அது சிறிது சிக்கிகொண்டது
-
10:03 - 10:05அவற்றின் மனித குணங்கள்
-
10:06 - 10:08ஓ காத்திரு, சிறிது பின்னோக்கி செல்லலாம்,
-
10:09 - 10:10பின்னர் -
-
10:10 - 10:11(கண்ணாடி வீழ்கிறது)
-
10:11 - 10:13(சிரிப்பு)
-
10:13 - 10:16இது ஒரு அழகான நேரம் அல்லவா?
-
10:16 - 10:18(சிரிப்பு)
-
10:18 - 10:23(கைத்தட்டல்)
-
10:25 - 10:29என் இயந்திரம் பொறியியல் நகைச்சுவை
போல் தெரிந்தாலும் -
10:29 - 10:33நான் பெரிய செயலை செய்யும் போது
ஏற்படும் தடுமாற்றமாக உணர்கிறேன் -
10:33 - 10:38பொறியியல் உலகம் இந்த மகிழ்ச்சி மற்றும்
மனத்தாழ்மை பெரும்பாலும் இழந்துவிட்டது -
10:38 - 10:40எனக்கு இது ஒரு வழி வன்பொருள் பற்றி அறிய
-
10:40 - 10:43என் செயல்திறன் பற்றிய கவலை இல்லாமல்.
-
10:44 - 10:48நான் அடிக்கடி கேட்டுக்கோள்வேன்,
பயனுள்ள ஏதாவது உருவாக்க போகிறேனா -
10:48 - 10:49என்றாவது ஒருநாள்.
-
10:50 - 10:52என்னுடைய பார்வையில்
-
10:52 - 10:53ஏற்கனவே என்னிடம் உள்ளது
-
10:53 - 10:55ஏனென்றால் இந்த வேலையை நான் செய்தேன்
-
10:56 - 10:59இதை நான் என்றுமே திட்டமிட்டதில்லை,
-
10:59 - 11:00அல்லது என்னால் முடியுமா -
-
11:00 - 11:05(கைத்தட்டல்)
-
11:06 - 11:08இதை நான் என்றுமே திட்டமிட்டதில்லை.
-
11:08 - 11:12நான் என்ன செய்கிறேன் என்ற என்
ஆர்வத்தின் பலனாக இது நடந்தது -
11:12 - 11:15நான் அந்த உற்சாகத்தை மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன் -
11:15 - 11:18இதுதான் எனக்கு உண்மையான அழகு,
பயனில்லாத விஷயங்களை செய்கிறபோது -
11:18 - 11:20ஏனென்றால் இது இந்த ஒப்புகை
-
11:20 - 11:23சிறந்த பதில் என்னவென்று
உங்களுக்குத் தெரியாது. -
11:23 - 11:25இது உலகம் எப்படி வேலைசெய்கிறது என உங்கள்
-
11:26 - 11:29எண்ணம் நினைப்பதை நிறுத்துகிறது.
-
11:29 - 11:31பல் துலக்கி ஹெல்மெட் ஒரு பதில் இல்லை,
-
11:31 - 11:33குறைந்தபட்சம் கேள்வி கேட்கிறீர்கள்.
-
11:33 - 11:35நன்றி.
-
11:35 - 11:39(கைத்தட்டல்)
- Title:
- நீங்கள் ஏன் பயனற்ற பொருட்களை உருவாக்க வேண்டும்
- Speaker:
- சிமோன் கிஜேர்ட்ஸ்
- Description:
-
இந்த மகிழ்ச்சியான, அவரது பிரமாதமான wacky படைப்புகள் செய்முறைகள் இடம்பெறும் இதயப்பூர்வமான பேச்சு, சிமோன் கிஜேர்ட்ஸ் தனது கைவினை பகிர்ந்து: பயனற்ற ரோபோக்கள் செய்யும். அவரது கண்டுபிடிப்புகள் - காய்கறிகளை அறுப்பதற்கும், முடி வெட்டுவதற்கும், லிப்ஸ்டிக் மற்றும் பலவற்றை வடிவமைப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது - அரிதாக (எப்போதாவது) வெற்றியடைவது, மற்றும் அந்த புள்ளி. "பயனற்ற காரியங்களைச் செய்யும் உண்மையான அழகு, சிறந்த பதில் என்னவென்று உனக்குத் தெரியாது என்று இந்த ஒப்புகை உள்ளது" என்று ஜீர்ட்ஸ் கூறுகிறார். "உலகின் வேலை எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும் என்று உங்கள் தலையில் அந்த குரலைத் திருப்புகிறது, ஒருவேளை ஒரு பல் துலக்கி ஹெல்மெட் பதில் இல்லை, ஆனால் குறைந்தபட்சம் நீங்கள் கேள்வியைக் கேட்கிறீர்கள்."
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 11:57
![]() |
Tharique Azeez approved Tamil subtitles for Why you should make useless things | |
![]() |
Tharique Azeez edited Tamil subtitles for Why you should make useless things | |
![]() |
Tharique Azeez accepted Tamil subtitles for Why you should make useless things | |
![]() |
Tharique Azeez edited Tamil subtitles for Why you should make useless things | |
![]() |
AGATHIYAN RAMACHANDIRAN edited Tamil subtitles for Why you should make useless things | |
![]() |
AGATHIYAN RAMACHANDIRAN edited Tamil subtitles for Why you should make useless things | |
![]() |
AGATHIYAN RAMACHANDIRAN edited Tamil subtitles for Why you should make useless things | |
![]() |
AGATHIYAN RAMACHANDIRAN edited Tamil subtitles for Why you should make useless things |