< Return to Video

Adding fractions with unlike denominators

  • 0:00 - 0:03
    நாம இந்த காணொலியில இரண்டு பின்னங்களை கூட்டப் போறோம்
  • 0:03 - 0:08
    9-தின் கீழ் 10-னு நீல நிறத்துல எழுதிக்கலாம்.. கூட்டல் 1-னின் கீழ் 6-னு மஞ்சள் நிறத்தில் எழுதிக்கலாம்
  • 0:10 - 0:13
    இதன் விடை என்ன கிடைக்கும்?
  • 0:14 - 0:15
    இந்த பின்னங்கள பாருங்க
  • 0:15 - 0:17
    இந்த இரண்டு பின்னங்களையும் பகுதிகள் வெவ்வெறா இருக்கு
  • 0:17 - 0:19
    அப்ப கண்டிபா இத நேரடியா கூட்ட முடியாது
  • 0:19 - 0:21
    அப்ப இந்த இரண்டு பின்னங்களின் பகுதிகளை சமமா ஆக்கனும்
  • 0:21 - 0:24
    அப்படி சமமா ஆக்க நாம மீச்சிறு பொது மடங்கு கண்டுப்பிடிக்கனும்
  • 0:24 - 0:26
    அப்ப தான் இரண்டு பின்னங்களின் பகுதிகளும் சமமாகும்
  • 0:26 - 0:29
    நாம தொகுதிய மட்டும் கூட்டி விடைய கண்டுப்பிடிச்சிடலாம்
  • 0:29 - 0:30
    அப்ப மீச்சிறு பொது மடங்க எப்படி கண்டுப்பிடிக்கலாம்?
  • 0:30 - 0:32
    சரி, மீச்சிறு பொது மடங்கு கண்டுப்பிடிக்க பகுதி 10-யும் 6-யும் எடுத்துக்கலாம்
  • 0:32 - 0:36
    .
  • 0:36 - 0:39
    இப்ப 10-க்கும் 6-க்கும் உள்ள பொது மடங்கு என்ன-வா இருக்கும்?
  • 0:39 - 0:41
    சரி இத எப்படி எளிமையா கண்டுப்பிடிக்கலானா
  • 0:41 - 0:44
    இந்த இரண்டு பகுதிகளையும் எந்த பகுதி பெரிசா இருக்கு
  • 0:44 - 0:47
    ஆமா பகுதி 10 தா பெரிசா இருக்கு..இப்ப இந்த 10, 6-றால வகுப்படுமா?
  • 0:48 - 0:51
    இல்ல.. சரி, 20, 6-றால வகுப்படுமா?
  • 0:52 - 0:56
    இல்ல.. சரி, 30, 6-றால வகுப்படுமா?.. ஆமா 30, 6-றால வகுப்படும்..
  • 0:56 - 0:58
    அப்ப இந்த 30-து 10-லையும் 6-லையும் வகுப்படும்
  • 0:58 - 1:00
    அப்ப இரண்டு பின்னத்துலயும் 30-த பகுதியா எழுதிக்கலாம்
  • 1:00 - 1:04
    .
  • 1:04 - 1:06
    இப்ப இந்த பின்னங்கள மாத்தி எழுதலாம் வாங்க
  • 1:06 - 1:08
    முதல்ல இந்த 9-தின் கீழ் 10-துல பகுதி 30 -னு எழுதிக்கலாம்
  • 1:08 - 1:10
    10-த எப்படி 30-த ஆக்கனோம்
  • 1:10 - 1:12
    .
  • 1:12 - 1:16
    இந்த 10-த 3-னால பெருக்குனா 30 கிடைக்கும் தானே
  • 1:17 - 1:20
    அப்ப 10-துல இருந்து 30-க்கு அம்புக்குறி போட்டு பெருக்கல் 3-னு எழுதிக்கலாம்
  • 1:20 - 1:22
    பகுதிய 3-னால பெருக்குனா தொகுதியயும் 3-னால பெருக்கனும்.. அப்ப தான் 9-தின் கீழ் 10-க்கு சம மான பின்னம் கிடைக்கும்
  • 1:22 - 1:24
    இந்த தொகுதி 9-ல இருந்து அம்புக்குறி போட்டு பெருக்கல் 3-னு எழுதிக்கலாம்
  • 1:24 - 1:26
    .
  • 1:27 - 1:30
    பகுதிய 3-னால பெருக்குனா மாறி தொகுதியும் 3-னால பெருக்குறதால
  • 1:30 - 1:31
    இந்த பின்னத்துக்கு சமமான பின்னம் கிடைக்கும்
  • 1:31 - 1:33
    .
  • 1:33 - 1:36
    அப்ப 9 பெருக்கல் 3, 27.. 27-னு எழுதிக்கலாம்
  • 1:36 - 1:39
    அப்ப 27-ன் கீழ் 30, 9-தின் கிழ் 10-க்கு சமம்
  • 1:39 - 1:41
    .
  • 1:41 - 1:44
    முதல் பின்னத்த பகுதி 30 வர மாறி மாத்தி எழுதிட்டோம்
  • 1:44 - 1:46
    இதே மாறி 1-ன் கீழ் 6-க்கும் பகுதி 30 வர மாறி செய்யலாம் வாங்க
  • 1:46 - 1:49
    .
  • 1:49 - 1:52
    இப்ப 1-ன் கீழ் 6-ற பகுதி 30-னு எழுதிக்கலாமா
  • 1:52 - 1:53
    இந்த காணொலிய சற்று நிறுத்தி இந்த பின்னத்த எப்படி செய்யலானு நீங்களே செஞ்சு பாருங்க
  • 1:53 - 1:54
    .
  • 1:54 - 1:56
    சரி, இப்ப 6-ற 30 ஆக்கா என்ன பண்ணனும்?
  • 1:56 - 1:59
    6-ற 30-தாக்க 5-லா பெருக்கனும்..
  • 2:00 - 2:02
    அப்ப அம்புக்குறி போட்டு 5-னு எழுதிக்கலாம்
  • 2:02 - 2:05
    பகுதிய 5-ல பெருக்கனதால தொகுதியயும் 5-ல பெருக்கனும்
  • 2:05 - 2:10
    அப்ப பகுதில இருந்து அம்புக்குறி போட்டு பெருக்கல் 5-னு எழுதிக்கலாம்.. 1 பெருக்கல் 5, 5
  • 2:11 - 2:14
    9-தின் கீழ் 10-க்கு சமமா 27-ன் கீழ் 30-னு எழுதிட்டோம்
  • 2:14 - 2:16
    1-ன் கீழ் 6-க்கு சமமா 5-சின் கீழ் 30-னு எழுதிட்டோம்
  • 2:16 - 2:20
    இப்ப இந்த இரண்டு பின்னங்களையும் நேரடியா கூட்டலாம்
  • 2:20 - 2:22
    .
  • 2:22 - 2:23
    இங்க இரண்டு பின்னங்களிலும் பகுதி 30-னு இருக்கு
  • 2:23 - 2:25
    அப்ப தொகுதிய மட்டும் நேரடியா கூட்டிக்கலாம்
  • 2:25 - 2:30
    27 கீழ் 30 கூட்டல் 5 கீழ் 30 விடை என்ன?
  • 2:30 - 2:35
    27 கூட்டல் 5 கீழ் 30
  • 2:35 - 2:40
    பகுதி சமமா இருக்குறதால சேர்த்து எழுதிட்டோம்
  • 2:41 - 2:44
    சமம் 27 கூட்டல் 5
  • 2:44 - 2:47
    32
  • 2:47 - 2:51
    32 கீழ் 30
  • 2:51 - 2:54
    இந்த விடைய சுருக்கலாம் சுருக்கலாம்
  • 2:55 - 2:57
    32-தும் 30-தும் இரண்டால வகுப்படும் தானே
  • 2:57 - 3:00
    .
  • 3:00 - 3:04
    அப்ப பகுதியயும் தொகுதியயும் இரண்டால வகுக்கலாம்
  • 3:04 - 3:06
    தொகுதி 32-ட 2-டால வகுத்தா 16 கிடைக்கும்
  • 3:06 - 3:09
    பகுதி 30-த 2-டால வகுத்தா 15 கிடைக்கும்
  • 3:09 - 3:13
    அப்ப 32-டின் கீழ் 30-த 16-றின் கீழ் 15-னு சுருக்கிட்டோம்
  • 3:13 - 3:16
    இந்த 16-றின் கீழ் 15 தகா பின்னமா இருக்கு.. இத கலப்பு பின்னமா மாத்தனும்
  • 3:16 - 3:18
    அப்ப 16-ற 15-ல வகுத்தா ஒரு முறை 15 -யும் மீதி 1-னும் கிடைக்கும்
  • 3:18 - 3:20
    அப்ப 16-ன் கீழ் 15-க்கு சமமா 1 1-னின் கீழ் 15
  • 3:21 - 3:23
    வேற எடுத்துக்காட்ட பார்க்கலாம் வாங்க
  • 3:23 - 3:27
    .
  • 3:27 - 3:32
    1-னின் கீழ் 2-னு நீல நிறத்துல எழுதிக்கலாம்
  • 3:32 - 3:37
    கூட்டல் 11-னின் கீழ் 12-னு கருஞ்சிவப்பு நிறத்துல எழுதிக்கலாம்
  • 3:37 - 3:38
    இந்த காணொலிய சற்று நிறுத்தி நீங்களே பயிற்சி பண்ணி பாருங்க
  • 3:38 - 3:41
    .
  • 3:41 - 3:43
    சரி, இந்த பின்னங்கள கூட்டுவதற்கு முன்பு
  • 3:43 - 3:44
    பகுதிகள் சமமா இருக்கானு பார்க்கனும்
  • 3:44 - 3:45
    இங்க பகுதிகள் சமமா இல்ல
  • 3:45 - 3:46
    அப்ப முதல்ல நாம பகுதிகள சமமாக்கனும்
  • 3:46 - 3:49
    பகுதிகள எப்படி சமமாக்குறதுனு முன்பு கணக்குல பார்த்தோமா
  • 3:49 - 3:50
    அதே மாறி இங்கையும் பண்ணனலாம்
  • 3:51 - 3:53
    அப்ப 2-க்கும் 12-க்கும் மீச்சிறு பொது மடங்கு கண்டுப்பிடிக்கனும்
  • 3:53 - 3:56
    சரி, மீச்சிறு பொது மடங்கு எப்படி கண்டுப்பிடிக்குறது முன்பு பார்த்தோம்?
  • 3:56 - 3:58
    ஆமா, முதல்ல இரண்டு பகுதிலயும் இருக்குற எண்கள்-ல
  • 3:58 - 4:00
    எந்த எண் பெரிசா இருக்ககுனு பார்க்கனும்
  • 4:00 - 4:02
    ம்ம்ம்.. 12 தா பெரிய எண்
  • 4:02 - 4:05
    .
  • 4:05 - 4:08
    .
  • 4:08 - 4:11
    அப்ப 12, 2-டால வகுப்படுமா?
  • 4:11 - 4:13
    ஆமா 12, 2-டால வகுப்படும்
  • 4:13 - 4:16
    அப்ப 2-க்கும் 12-க்கும் உள்ள மீச்சிறு பொது மடங்கு 12
  • 4:16 - 4:17
    அப்ப இந்த பின்னங்கள பகுதி 12 வர மாறி மாத்தி எழுதிக்கலாம்
  • 4:17 - 4:19
    இங்க பகுதி 12-னு எழுதிக்கலாம்
  • 4:19 - 4:22
    இப்ப இந்த 2-ட 12-டாக்க 6 -ல பெருக்கனும்
  • 4:22 - 4:24
    அப்ப பகுதிய 6-றால பெருக்குனதால தொகுதியயும் 6-றால பெருக்கனும்
  • 4:24 - 4:27
    அப்ப 1 பெருக்கல் 6, 6
  • 4:27 - 4:31
    இப்ப 1-னின் கீழ் 2-க்கும் சமமா 6-றின் கீழ் 12 கிடைச்சிருக்கு
  • 4:31 - 4:34
    இரண்டு-ல பாதி 1, அதே மாறி 12-ல பாதி 6
  • 4:35 - 4:38
    சரி, அடுத்த பின்னத்த பார்க்கலாம்.. 11 கீழ் 12 எப்படி எழுதலாம்
  • 4:38 - 4:41
    இங்க ஏற்கனவே பகுதில 12 தா இருக்கு
  • 4:41 - 4:43
    அப்ப 11-ன் கீழ் 12 -ட அப்படியே எழுதிக்கலாம்
  • 4:43 - 4:45
    .
  • 4:46 - 4:48
    அப்ப இந்த இரண்டு பின்னத்தையும் கூட்டலாம்
  • 4:49 - 4:51
    சமம் 6 கூட்டல் 11
  • 4:53 - 4:56
    .
  • 4:57 - 5:02
    கீழ் 12. இந்த 12-ட இரண்டு தொகுதிக்கும் சேர்த்து எழுதிருக்கோம்
  • 5:02 - 5:06
    6-றின் கீழ் 12 கூட்டல் 11-ன் கீழ் 12
  • 5:06 - 5:09
    சமம் 6 கூட்டல் 11 கீழ் 12 -னு எழுதிருக்கோம்
  • 5:11 - 5:15
    சமம் 6 கூட்டல் 11, 17.. 17-ன் கீழ் 12-ட அப்படியே எழுதிக்கலாம்
  • 5:15 - 5:17
    இந்த விடை ய கலப்பு பின்னமா எழுதலாம் வாங்க
  • 5:17 - 5:19
    17-ல 12-டால வகுத்தா, 17 ஒரு முறை போகும், மீதி 5 கிடைக்கும்
  • 5:19 - 5:24
    அப்ப 1 5-சின் கீழ் 12 -னு கிடைக்கும்
  • 5:25 - 5:26
    அடுத்து ஒரு எடுத்துக்காட்ட பார்க்கலாம் வாங்க
  • 5:26 - 5:29
    .
  • 5:29 - 5:31
    .
  • 5:32 - 5:36
    3-னின் கீழ் 4-னு இளஞ்சிவப்பு நிறத்துலயும் கூட்டல்
  • 5:37 - 5:41
    .
  • 5:41 - 5:44
    1-னின் கீழ் 4-னு பச்சை நிறத்துலயும் எழுதிக்கலாம்
  • 5:44 - 5:45
    இந்த இரண்டு பின்னங்களையும் எப்படி கூட்டலாம்?
  • 5:45 - 5:46
    திரும்பவும் இந்த காணொலிய சற்று நிறுத்தி
  • 5:46 - 5:48
    நீங்களே பயிற்சி செஞ்சி பாருங்க..
  • 5:48 - 5:49
    சரி, இங்கையும் பகுதிகள் சமமா இல்ல
  • 5:49 - 5:52
    அப்ப நாம என்ன பண்ணனும் ?
  • 5:52 - 5:53
    ஆமா நாம இந்த இரண்டு பகுதிகளையும் சமமாக்க
  • 5:53 - 5:55
    மீச்சிறு பொது மடங்கு கண்டுப்பிடிக்கனும்
  • 5:55 - 5:57
    .
  • 5:57 - 6:00
    அப்ப 4-க்கும், 5-க்கும் மீச்சிறு பொது மடங்கு என்ன வரும்?
  • 6:01 - 6:02
    சரி, நாம பகுதி-ல இருக்குற பெரிய எண்ணா -ன 5-ல இருந்து தொடங்கலாம்..
  • 6:02 - 6:05
    5-சின் மடங்குங்களை அதிகரிக்கும் போது
  • 6:05 - 6:07
    எந்த மடங்கு 4-லால வகுப்படும்-னு பார்க்கனும்
  • 6:07 - 6:10
    சரி, 5, 4-லால வகுப்படாது
  • 6:10 - 6:14
    10-தும் 4-லால வகுப்படாது
  • 6:14 - 6:15
    .
  • 6:15 - 6:17
    15-சும் 4-லால் வகுப்படாது
  • 6:17 - 6:21
    20, 4-லால் வகுப்படும்..
  • 6:21 - 6:24
    அதாவது 5 முறை 4, 20.. அப்ப மீச்சிறு பொது மடங்கு 20..
  • 6:24 - 6:27
    இப்ப இந்த பின்னங்கள்-ல பகுதி 20-னு மாத்தி எழுதலாம் வாங்க
  • 6:27 - 6:29
    முதல் பின்னத்த பகுதி 20-னு எழுதிக்கலாம்
  • 6:29 - 6:32
    இந்த 3-னின் கீழ் பகுதி 4-ல இங்க பகுதி 20 -னு எழுதிருக்கோம்
  • 6:33 - 6:35
    அப்ப இந்த பகுதி 4-ல பகுதி 20-தாக்க
  • 6:35 - 6:37
    5-சால பெருக்கனும்
  • 6:37 - 6:38
    அப்ப தொகுதியயும் 5-சால பெருக்கனும்
  • 6:38 - 6:41
    அப்ப 3 முறை 5, 15
  • 6:41 - 6:44
    இங்க பகுதி 4-ல 5-சால பெருக்கி 20-னு எழுதுனோம்
  • 6:44 - 6:46
    இதே மாறி தொகுதி 3-னயும்
  • 6:46 - 6:48
    5-சால பெருக்கி 15-னும் எழுதுனோம்
  • 6:48 - 6:53
    அப்ப 3-னின் கீழ் 4-க்கு சமமா 15-ன் கீழ் 20-னு கண்டுப்பிடிச்சிட்டோம்
  • 6:53 - 6:55
    அப்ப 1-ன் கீழ் 5-க்கு சம மான பின்னத்த எழுதலாமா வாங்க
  • 6:55 - 6:58
    பகுதி-ல 20-னு எழுதிக்கலாம்.. அப்ப 5 முறை 4, 20
  • 6:58 - 7:00
    அப்ப தொகுதியயும் 4-லால பெருக்கனும்
  • 7:00 - 7:04
    அப்ப 1 முறை 4, 4.. அப்ப 4-னின் கீழ் 20 கிடைக்குது
  • 7:04 - 7:07
    நாம இங்க 3-ன் கீழ் 4 கூட்டல் 1-ன் கீழ் 5-க்கு
  • 7:07 - 7:11
    சமமா 15-ன் கீழ் 20 கூட்டல் 4-ன் கீழ் 20-னு எழுதிருக்கோம்
  • 7:11 - 7:13
    இப்ப இந்த பின்னங்கள கூட்டலாம்
  • 7:13 - 7:18
    15 கூட்டல் 4, 19
  • 7:18 - 7:22
    அப்ப 19 -ன் கீழ் 20
Title:
Adding fractions with unlike denominators
Description:

more » « less
Video Language:
English
Team:
Khan Academy
Duration:
07:24

Tamil subtitles

Revisions