-
-
-
கூட்டலுக்கான மாற்றுதல் விதியை பயன்படுத்தி
-
கூட்டலுக்கான மாற்றுதல் விதியை பயன்படுத்தி
-
5 + 8 + 5 என்கிற வெளிப்பாட்டை
வேறு அமைப்பில் எழுதி
-
பிறகு கூட்டுத்தொகையை அறிய வேண்டும்.
-
இந்த கூட்டலின் மாற்றுதல் விதி
-
ஒரு சுவாரசியமான விஷயம்.
-
பல எண்களை கூட்டும்பொழுது அதை எந்த வரிசையில் கூட்டினாலும்
-
விடை ஒன்றாகதான் இருக்கும்
-
ஆகவே 5 + 8 + 5
-
என்பதை நாம் 5 + 5 + 8 என்ற வரிசையில் கூட்டலாம்.
-
நாம் இதை 8 + 5 + 5 என்கிற வரிசையிலும் கூட்டலாம்.
-
எந்த வரிசையில் கூட்டினாலும் நமக்கு விடை ஒன்றுதான்
-
இது அர்த்தமுள்ளது.
-
என்னிடம் 5 பேனா இருக்கிறது, அத்துடன் 8 பேனா வாங்குகிறோம்,
-
பிறகு இன்னொரு 5 பேனா வாங்குகிறோம் மொத்தம் 18 பேனா இருக்கும்
-
என்னிடம் 5 பேனா இருக்கிறது, அத்துடன் 5 பேனா வாங்குகிறோம்,
-
பிறகு 8 பேனா வாங்குகிறோம் அப்பவும் மொத்தம் 18 பேனா இருக்கும்
-
நாம் எந்த வகையில் இதை செய்து பார்த்தாலும் நமக்கு விடை ஒன்றாகதான் இருக்கும்.
-
இப்போது, இதில் வேறு வழியில் மாற்றி, பின்னர் தொகையை கண்டுபிடிக்க வேண்டும்.
-
இதன் தொகையை அறிய, இவை
-
அனைத்தையும் கூட்ட வேண்டும்.
-
ஆனால் இதில் எளிதான ஒன்று
-
5 + 5 =10 எனக் கூட்டுவது, எனவே, முதலில்
-
5 + 5 யில் தொடங்கலாம்.
-
5 + 5 = 10
-
10 + 8 = 18 ஆகும்.
-
இந்த விடை சரியா என்று பார்க்கலாம்
-
5 + 8 = 13
-
13 + 5 = 18
-
இதற்கும் விடை = 18
-
8 + 5 = 13
-
13 + 5 = 18
-
எந்த வரிசையில் கூட்டினாலும் நமக்கு விடை ஒன்று தான்
-
இதி தான் கூட்டலின் மாற்றுதல் விதி.
-
இது வித்தியாசமாக இருக்கலாம், ஆனால்
-
பல எண்களை கூட்டும் பொழுது வரிசை முக்கியம் இல்லை