TED மொழிபெயர்ப்பாளர்கள் - தொடக்கம்
-
0:09 - 0:11TED மொழிபெயர்ப்பாளராக
இணைந்தால், -
0:11 - 0:13அசாதாரண யோசனைகளை
அணுகக் கூடியதாக ஆக்க -
0:13 - 0:16உலகின் தன்னார்வலர்
சமூகத்துடன் பணிபுரிவீர்கள். -
0:17 - 0:18நீங்கள் தொடங்கும் முன்,
-
0:18 - 0:21நல்ல வசன வரிகளை
எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காண்போம். -
0:22 - 0:26சிறந்த வசன வரிகளானது, காண்போரால்
எளிதில் படிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். -
0:26 - 0:28பேச்சாளரின் உரையை,
திரையில் படித்து, விளங்க -
0:28 - 0:31போதுமான நேரம் இருக்க வேண்டும்.
-
0:32 - 0:34வசன வரிகளை
உருவாக்கும் பொழுது, -
0:34 - 0:36இந்த எளிய விதிகளைக்
கடைபிடியுங்கள். -
0:36 - 0:39வசன வரிகளை ஒரு போதும்
இரண்டு வரிகளுக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். -
0:40 - 0:41பெரும்பாலான மொழிகளில்,
-
0:41 - 0:44வசன் வரிகள் 42 எழுத்துக்குறிகளுக்கு
மேலாக இருந்தால், -
0:44 - 0:46அதனை இரண்டு வரிகளாக உடைத்தெழுதுங்கள்.
-
0:47 - 0:51ஒவ்வொரு வசன வரியும் திரையில்
ஒரு நொடியாவது இருப்பதை உறுதி செய்யுங்கள். -
0:52 - 0:56ஒரு போதும் முழுமையடையாத இரு சொற்றொடர்களை
ஒரே வரியில் ஒன்றிணைக்க வேண்டாம். -
0:56 - 0:58[அது பார்ப்பதற்கு மிக நன்றாக இல்லை.]
-
0:58 - 1:01ஒலித் தெரிவிப்புகளை
அடைப்புக் குறிகளில் அடக்குங்கள். -
1:04 - 1:08திரையில் உள்ள உரைகளைப்
பேரடைப்புக் குறிகளில் காட்டுங்கள். -
1:08 - 1:11அடுத்து, புதிய TED மொழிபெயர்ப்பாளராக
நீங்கள் இங்கே என்ன எதிர்பார்க்கலாம். -
1:12 - 1:14உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்ட பிறகு,
-
1:14 - 1:17எடுத்தெழுதவோ மொழிபெயர்க்கவோ
ஒரு பேச்சைத் தேர்ந்தெடுக்கலாம். -
1:18 - 1:19சிறிய பேச்சுடன் தொடங்குவது
-
1:19 - 1:22அனுபவமிக்க தன்னார்வலரிடமிருந்து
விரைவான கருத்துக்களைப் பெற உதவும். -
1:24 - 1:25அனுபவம் பற்றி பேசுவதானால்:
-
1:25 - 1:28குறைந்தது 5 பேச்சுகளின்
வசன வரிகள் இட்டவர்கள் மட்டுமே, -
1:28 - 1:31பிற TED மொழிபெயர்ப்பாளரின்
வேலையை மதிப்பிட முடியும்; -
1:31 - 1:35புதியவர்கள் சிறந்த அறிவுரைகளைப் பெற
இது உறுதிசெய்கிறது. -
1:35 - 1:39இறுதியாக, மொழி ஒருங்கிணைப்பாளர்,
மதிப்பிட்ட வசன வரிகளை சரிபார்த்து, -
1:39 - 1:41அவற்றைப் பதிப்பிடுவதற்கான ஒப்புதலளிப்பார்.
-
1:41 - 1:45உங்கள் வசன வரிகளூக்கான உரிய அங்கீகாரத்தை
நீங்கள் TED.com - இல் பெறுவீர்கள்.
- Title:
- TED மொழிபெயர்ப்பாளர்கள் - தொடக்கம்
- Description:
-
TED மொழிபெயர்ப்பாளருக்கான வழிகாட்டுதல் மற்றும் வசன் வரிகளிட சிறந்த நடைமுறைகளைப் பற்றிய ஒரு விரைவான விளக்கம்.
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TED Translator Resources
- Duration:
- 01:49
![]() |
TED Translators admin approved Tamil subtitles for Getting started with TED Translators | |
![]() |
Ahamed Shyam F accepted Tamil subtitles for Getting started with TED Translators | |
![]() |
Ahamed Shyam F edited Tamil subtitles for Getting started with TED Translators | |
![]() |
Ahamed Shyam F edited Tamil subtitles for Getting started with TED Translators | |
![]() |
Ahamed Shyam F edited Tamil subtitles for Getting started with TED Translators | |
![]() |
Ahamed Shyam F edited Tamil subtitles for Getting started with TED Translators | |
![]() |
Ahamed Shyam F edited Tamil subtitles for Getting started with TED Translators | |
![]() |
Ahamed Shyam F edited Tamil subtitles for Getting started with TED Translators |